Micro-Finance.
அரசுப் பள்ளியில் பயின்று 10 ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவ / மாணவியருக்கு தமிழகத்தின் சிறந்த தனியார் பள்ளிகளில் மேல்நிலைக் கல்வி அளிக்கும் திட்டம்.
இலவசக் கல்வி உதவித் தொகை திட்டம்
தொழிற்படிப்புகளுக்கான இலவசக் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் (பொறியியல், மருத்துவம், வேளாண்மை, கால்நடை மற்றும் சட்டம் போன்ற படிப்புகள்)
பள்ளிக் கல்வி உதவித்தொகைத் திட்டம்
பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைத் திட்டம்
பேரறிஞர் அண்ணா நினைவுப் பரிசுகள்
மாவட்ட அளவிலான பரிசுகள் (ஒவ்வொரு மாவட்டத்திற்கும்)
மூன்றாண்டு பட்டப்படிப்புகளுக்கான (பாலிடெக்னிக்) இலவசக் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம்