Skip to main content
தமிழ் வடிவம்
Announcements
GOs of Public interest
Press Release
Contact Directory
மொழிகள்
English Version
தமிழ் வடிவம்
topmenu
அறிவிப்புகள்
அரசாணை
செய்தி வெளியீடு
தொடர்பு கொள்ள
Search
CSC Login
தமிழ்நாடு அரசு
சேவைகள்
திட்டங்கள்
படிவங்கள்
ஆவணங்கள்
கோரிக்கை தீர்ப்பு
தமிழ் நாடு
You are here
முகப்பு
>>
திட்டம்
>>
You are here
முகப்பு
>>
திட்டம்
>>
Back
Scheme
சம்பந்தப்பட்ட துறை
:
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை
சம்பந்தப்பட்ட மாவட்டம்
:
அனைத்து மாவட்டங்களிலும்
நிறுவனத்தின் பெயர்
:
Tamil Nadu Agricultural University
திட்டம் விவரம்
தலைப்பு / பெயர்
:
மூன்றாண்டு பட்டப்படிப்புகளுக்கான (பாலிடெக்னிக்) இலவசக் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம்
தொடர்புடைய திட்டம்
:
நிதியுதவி
:
மாநிலங்கள்
நிதி அமைப்பு
:
பயனாளிகள்
:
பிற்படுத்தப்படடோர்,மிகப்பிற்படுத்தப்படடோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை
நன்மைகள்-வகை
:
கல்வி நன்மைகள்
தகுதி அளவுகோல்
வருமானம்
:
--
வயது
:
--
ஜாதி
:
--
மற்ற விவரங்கள்
:
பி.மி.பி. (ம) சீ.ம வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவியருக்கான நிபந்தனைகள் 1. பெற்றோர்களது ஆண்டு வருமானம் ரூ.1,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். 2. குடும்பத்தில் வேறு பட்டய/பட்டதாரி எவரும் இருக்கக் கூடாது
எப்படி பெறுவது
:
Refer in govt polytechnic
திட்டதிற்கான செல்லுபடியாகும் காலம்
அறிமுகப்படுத்தப்பட்ட தேதி
:
செல்லுபடியாகும் காலம்
:
--
விரிவாக்கம்
:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழில்நுட்ப பயிலகங்களில் மூன்றாண்டு பட்டயப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் கல்விக் கட்டணம், சிறப்புக் கட்டணம் மற்றும் திரும்பப் பெற இயலாத கட்டாயக் கட்டணம் ஆகியவை அரசு நிர்ணயித்துள்ள அளவிலும், தேர்வுக் கட்டணம் முழுமையாகவும் வழங்கப்படும்.
திட்டத்தின் வகை
:
download
பதிவேற்றப்பட்ட கோப்பு
:
bcmbcmw_t.pdf