green
merron
blue
brown
Blue

You are here

பின்செல்க
மொத்த அமைச்சர்கள்(35)
 
எண்   இலாக்கா
 
1
மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின்
முதலமைச்சர்

பொதுத்துறை, பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல்பணி, இந்திய வனப் பணி, மற்ற அகில இந்தியபணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை, சிறப்புமுயற்சிகள் மற்றும்  மாற்றுத் திறனாளிகள் நலன்.

 

மின்னஞ்சல் :  cmo[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் :  044-25672345

2
மாண்புமிகு திரு. துரைமுருகன்
நீர்வளத்துறை அமைச்சர்

சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத்திட்டங்கள், சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, தேர்தல்கள் மற்றும் கடவுசீட்டுகள், கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள்.

 

மின்னஞ்சல் : minister_wrd[at]tn[dot]gov[dot]in

 தொலைபேசி எண் : 044-25674113, 25676210

3
மாண்புமிகு திரு.உதயநிதி ஸ்டாலின்
துணை முதலமைச்சர்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை, வறுமை ஓழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரகக் கடன்கள்,  திட்டம் மற்றும் வளர்ச்சி

 

மின்னஞ்சல் :  minister_syw[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் : 044-25671024

4
மாண்புமிகு திரு.கே.என். நேரு
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்

நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி மற்றும் குடிநீர்வழங்கல்

 

மின்னஞ்சல் : minister_mard[at]tn[dot]gov[dot]in

 

தொலைபேசி எண் : 044-25675370

5
மாண்புமிகு திரு. இ. பெரியசாமி
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்

ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள்

 

மின்னஞ்சல் : minister_rdprd[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் :  044-25672866

6
மாண்புமிகு திரு. க. பொன்முடி
வனத்துறை அமைச்சர்

வனம்

 

மின்னஞ்சல் : minister_forests[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் : 044-25671142

7
மாண்புமிகு திரு. எ.வ. வேலு
பொதுப் பணித்துறை அமைச்சர்

பொதுப்பணிகள் (கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்)

 

மின்னஞ்சல் : minister_pwd[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் : 044-25671129

8
மாண்புமிகு திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
வேளாண்மை - உழவர்நலத்துறை அமைச்சர்

வேளாண்மை, வேளாண்மைபொறியியல், வேளாண்பணிக்கூட்டுறவுசங்கங்கள்,

தோட்டக்கலை மற்றும் தரிசுநில மேம்பாடு.

 

மின்னஞ்சல் : minister_agri[at]tn[dot]gov[dot]in

 

தொலைபேசி எண் : 044-25670682

9
மாண்புமிகு திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்

வருவாய், மாவட்ட வருவாய் பணியமைப்பு, துணைஆட்சியர்கள், பேரிடர்மேலாண்மை

 

மின்னஞ்சல் :  minister_revenue[at]tn[dot]gov[dot]in

 

தொலைபேசி எண் : 044-25670203

10
மாண்புமிகு திரு. தங்கம்தென்னரசு
நிதி மற்றும் சுற்றுசூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சர்

நிதித்துறை, ஓய்வூதியம் மற்றும் ஓய்வுக்கால நன்மைகள் மற்றும் தொல்லியல் துறை, சுற்றுச்சூழல், மாசுக் கட்டுப்பாடு மற்றும் காலநிலை மாற்றம்

 

மின்னஞ்சல் : minister_finance[at]tn[dot]gov[dot]in

 

தொலைபேசி எண் : 044-25671696

11
மாண்புமிகு திரு.எஸ். ரகுபதி
சட்டத் துறை அமைச்சர்

சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்புச்சட்டம்.

 

மின்னஞ்சல் :  minister_law[at]tn[dot]gov[dot]in

 

தொலைபேசி எண் : 044-25671118

12
மாண்புமிகு திரு. சு. முத்துசாமி
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்

வீட்டுவசதி, ஊரக வீட்டுவசதி, நகரமைப்புத்திட்டமிடல் மற்றும் வீட்டுவசதி மேம்பாடு, இட வசதி கட்டுப்பாடு, நகர திட்டமிடல் மற்றும் நகர்பகுதி வளர்ச்சி

 

மின்னஞ்சல் : minister_housing[at]tn[dot]gov[dot]in

 

தொலைபேசி எண் :  044-25674510

13
மாண்புமிகு திரு. கேஆர். பெரியகருப்பன்
கூட்டுறவுத் துறை அமைச்சர்

கூட்டுறவுத் துறை 

 

மின்னஞ்சல் :minister_coop[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் : 044-25671184

14
மாண்புமிகு திரு. தா.மோ. அன்பரசன்
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சர்

குடிசைத்தொழில்கள், சிறுதொழில்கள் உள்ளிட்ட ஊரகத்தொழில்கள்,  தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்.

 

மின்னஞ்சல் : minister_ruralind[at]tn[dot]gov[dot]in

 

தொலைபேசி எண் : 044-25674020

15
மாண்புமிகு திரு. மு. பெ. சாமிநாதன்
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்

தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில் நுட்பவியல் மற்றும் திரைப்படச் சட்டம், பத்திரிகை அச்சுக் காகிதக் கட்டுப்பாடு, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் அரசு அச்சகம்.

 

மின்னஞ்சல் : minister_iandp[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் : 044-25673130

16
மாண்புமிகு திருமதி. பி. கீதாஜீவன்
சமூகநலம் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர்

மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமூகநலம், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் குற்றவாளிகள் சீர்திருத்த நிர்வாகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மற்றும் இரவலர் காப்பு இல்லங்கள் மற்றும் சமூக சீர்திருத்தம் மற்றும் சத்துணவுத் திட்டம்

 

மின்னஞ்சல் :minister_sw[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் : 044-25673209

 

17
மாண்புமிகு திரு. அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்
மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்

மீன்வளம்,  மீன்வளர்ச்சிக் கழகம் மற்றும்  கால்நடை பராமரிப்பு

 

மின்னஞ்சல்  : minister_fisheries[at]tn[dot]gov[dot]in, minister_ah[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் : 044-25672265

18
மாண்புமிகு திரு. ஆர்.எஸ். ராஜகண்ணப்பன்
பால்வளத்துறை அமைச்சர்

பால்வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சி, கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியம்

 

மின்னஞ்சல் : minister_bcmw[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் : 044-25672172

19
மாண்புமிகு திரு.ஆர்.ராஜேந்திரன்
சுற்றுலாத்துறை அமைச்சர்

சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சர்க்கரை, கரும்புத்தீர்வை, கரும்புப்பயிர் மேம்பாடு

 

மின்னஞ்சல் :minister_tourism[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் : 044-25673126

20
மாண்புமிகு திரு. அர. சக்கரபாணி
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர்

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர்பாதுகாப்பு, விலைக்கட்டுப்பாடு.

 

மின்னஞ்சல் :minister_food[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் : 044-25671427

21
மாண்புமிகு திரு. வி. செந்தில்பாலாஜி
மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர்

மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் கருப்பஞ்சாற்றுக் கசண்டு (மொலாசஸ்)

 

 

22
மாண்புமிகு திரு. ஆர். காந்தி
கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர்

கைத்தறி மற்றும் துணிநூல், பூதானம் மற்றும் கிராமதானம்

 

 

மின்னஞ்சல் : minister_textiles[at]tn[dot]gov[dot]in,

minister_kvi[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் : 044-25674234

23
மாண்புமிகு திரு. மா. சுப்பிரமணியன்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்

மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வு

 

மின்னஞ்சல் : minister_health[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் :  044-25672939

24
மாண்புமிகு திரு. பி.மூர்த்தி
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்

வணிக வரிகள், பதிவு மற்றும் முத்திரைத்தாள் சட்டம், எடைகள் மற்றும் அளவைகள், கடன் கொடுத்தல் குறித்த சட்டம் உள்ளிட்ட கடன் நிவாரணம், சீட்டுகள் மற்றும் கம்பெனிகள் பதிவு.

 

மின்னஞ்சல் : minister_ctax[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் :  044-25672232

25
மாண்புமிகு திரு. எஸ்.எஸ். சிவசங்கர்
போக்குவரத்துதுறை அமைச்சர்

போக்குவரத்து, நாட்டுடமையாக்கப்பட்ட 

போக்குவரத்து மற்றும் இயக்கூர்தி சட்டம்

மின்னஞ்சல் : minister_transport[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் : 044-25678843

26
மாண்புமிகு திரு. பி.கே. சேகர்பாபு
இந்துசமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர்

இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்

 

மின்னஞ்சல் : minister_hrce[at]tn[dot]gov[dot]in

 

தொலைபேசி எண் : 044-25670374

27
டாக்டர் கோவி .செழியன்
உயர்கல்வித் துறை அமைச்சர்

தொழில்நுட்பக் கல்வி உள்ளிட்ட உயர்கல்வி,மின்னணுவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல்

மின்னஞ்சல் : minister_hredu[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் :04425671142

28
மாண்புமிகு முனைவர். பழனிவேல் தியாக ராஜன்
தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர்

தகவல் தொழில் நுட்பவியல் துறை  மற்றும் டிஜிட்டல் சேவைகள்

 

மின்னஞ்சல் : minister_it[at]tn[dot]gov[dot]in
 
தொலைபேசி எண் : 044-25679136

29
மாண்புமிகு திரு.எஸ்.எம்.நாசர்
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்

சிறுபான்மையினர் நலன், வெளிநாடுவாழ் தமிழர் நலன், அகதிகள், வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் வஃக்ப் வாரியம்

 

மின்னஞ்சல்  : minister_mw[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் :  044-25670401

30
மாண்புமிகு திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

பள்ளிக் கல்வி

 

மின்னஞ்சல் : minister_schedu[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் : 044-25672574

31
மாண்புமிகு திரு. சிவ. வீ. மெய்யநாதன்
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்

பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலன்

  

மின்னஞ்சல் : minister_bcmw[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் :  044-25672172

32
மாண்புமிகு திரு. சி.வி. கணேசன்
தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர்

தொழிலாளர் நலன், மக்கள் தொகை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, மக்கட் தொகை கணக்கெடுப்பு, நகரம் மற்றும் ஊரக வேலைவாய்ப்பு.

 

மின்னஞ்சல் : minister_labour[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் :  044-25673034

33
மாண்புமிகு டாக்டர். டி .ஆர் .பி . ராஜா
தொழில்துறை அமைச்சர்

தொழில்கள்

 

மின்னஞ்சல் :  minister_industry[at]tn[dot]gov[dot]in

 

தொலைபேசி எண் : 044-25672631

34
மாண்புமிகு டாக்டர். மா.மதிவேந்தன்
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்

ஆதிதிராவிடர் நலன், மலைவாழ் பழங்குடியினர்கள் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் நலன்

 

மின்னஞ்சல் : minister_adtw[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் : 044-25671021

35
மாண்புமிகு திருமதி.என். கயல்விழிசெல்வராஜ்
மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர்

மனிதவள மேலாண்மை மற்றும் முன்னாள் படைவீரர்கள் நலன்

 

மின்னஞ்சல் : 

தொலைபேசி எண் :