green
merron
blue
brown
Blue

You are here

நிதி துறை
Year : 2013
G.O No. 405 Dt: October 11, 2013   Download Icon 79KBபடிகள் - பழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி - 01.07.2013 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
G.O No. 401 Dt: October 10, 2013   Download Icon 84KBபடிகள் - அகவிலைப்படி - 01.07.2013 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
G.O No. 402 Dt: October 10, 2013   Download Icon 73KBதிருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 1.72013 முதற் கொண்டு தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
G.O No. 403 Dt: October 10, 2013   Download Icon 72KBஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1-7-2013ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
G.O No.158 Dt: May 14, 2013   Download Icon 286KBபடிகள் - பழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி - 01.01.2013 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
G.O. No.147 Dt: May 03, 2013   Download Icon 286KBஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1 1 2013ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
அரசு ஆணை எண்.146 Dt: May 02, 2013   Download Icon 73KBதிருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 1.1.2013 முதற் கொண்டு தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
அரசு ஆணை எண்.145 Dt: May 02, 2013   Download Icon 85KBபடிகள் - அகவிலைப்படி - 01.01.2013 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
G.O.No.75 Dt: March 14, 2013   Download Icon 258KBமுன்பணம்- ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முன்பணம் உயர்த்தி வழங்குதல்- ஆணை வெளியிடப்படுகிறது
G.O No. 61 Dt: February 28, 2013   Download Icon 236KBதமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம், 1984- திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது- ஆணை வெளியிடப்படுகிறது.
G.O No. 62 Dt: February 08, 2013   Download Icon 98KBதமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம், 2000 - திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O No. 29 Dt: January 31, 2013   Download Icon 255KBஓய்வூதியம் - அரசு ஊழியர்களின் திருமணமாகாத / விவாகரத்தான / விதவை மகளுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமான ரூ.3,050/-ஐ குடும்ப ஓய்வூதியமாக வாழ்நாள் முழுவதற்கும் வழங்குவது - ஆணைகள் வெளியிடப்படுகின்றன
G.O No. 5 Dt: January 09, 2013   Download Icon 314KBமிகை ஊதியம் - சிறப்பு மிகை ஊதியம் - 2011-2012 ஆம் ஆண்டு - அனுமதி - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
G.O No. 6 Dt: January 09, 2013   Download Icon 260KBபொங்கல் பண்டிகை, 2013 - ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது
Year : 2010
G.O.Ms.No.391 Dt: October 07, 2010   Download Icon 93KBமாற்றுத் திறனாளிகள் – ஊர்திப்படி - மாற்றுத் திறனாளிகளுக்கு திங்கள்தோறும் வழங்கப்படும் ஊர்திப்படி ரூ.300/-லிருந்து ரூ.1000/- ஆக 1.10.2010 முதல் உயர்த்தி ஆணைகள் – வெளியிடப்படுகிறது.
G.O.No.140 Dt: May 27, 2010   Download Icon 64KBகடனும் முன்பணமும் - அரசு ஊழியர்களுக்கான திருமண முன்பணம் - 2010-2011 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு - செயலகத் துறைகள், துறைத்தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு பகிர்ந்தளிப்பது - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.No.2 Dt: January 02, 2010   Download Icon 99KBபொங்கல் பண்டிகை, 2010 - ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O.No.1 Dt: January 02, 2010   Download Icon 100KBமிகை ஊதியம் - சிறப்பு மிகை ஊதியம் - 2008-2009 ஆம் ஆண்டு - அனுமதி - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
Year : 2009
G.O.No.490 Dt: October 08, 2009   Download Icon 71KBபடிகள் - பழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி - 1.7.2009 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
G.O.No.482 Dt: October 05, 2009   Download Icon 96KBஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1.7.2009 ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன