green
merron
blue
brown
Blue

You are here

நிதி துறை
Year : 2017
அரசாணை எண்.138 Dt: May 26, 2017   Download Icon 93KBஓய்வூதியம் - மத்திய அரசால் வழங்கப்படும் ஆதார் அடையாள அட்டையை (Aadhar Card) ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரகளின் வயது சான்று ஆவணமாக கருதுதல் - ஆணை வெளியிடுதல் - தொடர்பாக.
கடித எண்.11100/ ஓய்வூதியம்/2017 Dt: May 19, 2017   Download Icon 89KB80 மற்றும் அதற்கு மேல் வயது முடிவடைந்த ஓய்வூதியதாரர்கள்/ குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்குவது குறித்து தெளிவுரை வழங்குவது - தொடர்பாக.
G.O. No.124 Dt: May 08, 2017   Download Icon 244KBதிருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 01.01.2017 முதல் தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
G.O. No.108 Dt: April 27, 2017   Download Icon 107KBஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1-1-2017ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
G.O. No.106 Dt: April 26, 2017   Download Icon 247KBபடிகள் - 2006 ஆம் ஆண்டிற்கு முந்தைய ஊதிய விகிதத்திற்கான அகவிலைப்படி - 01.07.2016 மற்றும் 01.01.2017 முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
G.O.(Ms) No.105 Dt: April 26, 2017   Download Icon 267KBபடிகள் - அகவிலைப்படி - 01.01.2017 முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
அரசாணை எண்.7 Dt: January 11, 2017   Download Icon 106KBபொங்கல் பண்டிகை, 2017 - ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
அரசு ஆணை எண். 6 Dt: January 11, 2017   Download Icon 229KBமிகை ஊதியம் - தற்காலிக மிகை ஊதியம் - சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் - 2015-2016 ஆம் ஆண்டு - அனுமதி - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
Year : 2016
G.O No. 316 Dt: December 27, 2016   Download Icon 239KBதிருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 01.07.2016 முதல் தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
G.O No. 310 Dt: December 16, 2016   Download Icon 103KBஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1-7-2016ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
G.O No. 309 Dt: December 16, 2016   Download Icon 271KBபடிகள் - அகவிலைப்படி - 01.07.2016 முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
Letter No.71719/All/2015-2 Dt: August 22, 2016   Download Icon 173KBSpecial Pay and Allowances – Details of – called for
G.O.No.131 Dt: May 02, 2016   Download Icon 72KBதிருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 01.01.2016 முதல் தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
G.O.No.130 Dt: May 02, 2016   Download Icon 79KBபடிகள் - பழைய ஊதிய விகித அகவிலைப்படி - 01.01.2016 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
G.O No. 118 Dt: April 20, 2016   Download Icon 93KBஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1-1-2016ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
G.O No. 117 Dt: April 20, 2016   Download Icon 96KBபடிகள் - அகவிலைப்படி - 01.01.2016 முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
G.O Ms.No.1 Dt: January 04, 2016   Download Icon 130KBமிகை ஊதியம் - சிறப்பு மிகை ஊதியம் - 2014-2015 ஆம் ஆண்டு - அனுமதி - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
G.O No. 2 Dt: January 04, 2016   Download Icon 130KBபொங்கல் பண்டிகை, 2016 - ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
Year : 2015
G.O Ms.No. 317 Dt: December 23, 2015   Download Icon 60KBஅமர்வு கட்டணம் - அரசுத் துறை குழுக்களில் இடம் பெறும் அலுவல் சாரா உறுப்பினர்களுக்கு அமர்வு கட்டணம் - உயர்த்துதல்- ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
G.O Ms.No. 316 Dt: December 22, 2015   Download Icon 68KBஅதிகார ஒப்படைப்பு - மாற்றுத் திறனாளிகள் - ஊர்திப்படி - மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்களுக்கு ஊர்திப்படி அனுமதிக்கும் அதிகாரத்தை மாவட்ட அளவிலான சார்பு அலுவலருக்கு ஒப்படைப்பு - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.