green
merron
blue
brown
Blue

You are here

நிதி துறை
Year : 2024
அரசாணை எண்.134 Dt: March 12, 2024   Download Icon 3MBஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 01 01 2024 முதல் உயர்த்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் – ஆணைகள் – வெளியிடப்படுகின்றன.
G.O.Ms.NO.132 Dt: March 12, 2024   Download Icon 2MBபடிகள் – அகவிலைப்படி – 01-01-2024முதல்உயர்த்தப்பட்டஅகவிலைப்படிவீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
G.O.Ms.NO.133 Dt: March 12, 2024   Download Icon 2MBதனிப்பட்ட உயர்வு – திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் – 01-01-2024முதல் மற்றொரு தனிப்பட்ட உயர்வு - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
அரசாணை (நிலை) எண்.8 Dt: January 05, 2024   Download Icon 533KBபொங்கல் பண்டிகை, 2024 – ‘C’ மற்றும் ‘D’ பிரிவு பணியாளர்களாக இருந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்கள் / அனைத்து குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குதல் – ஆணை – வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண். 07 Dt: January 05, 2024   Download Icon 437KB2022-2023-ஆம் கணக்கு ஆண்டிற்கு தற்காலிக மிகை ஊதியம் / சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் வழங்குதல் – ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.
Year : 2023
அரசாணை எண். 312 Dt: October 27, 2023   Download Icon 861KBஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 01 07 2023 ஆம் நாள் முதற்கொண்டு உயர்த்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் – ஆணைகள் – வெளியிடப்படுகின்றன
அரசாணை (நிலை) எண்.311 Dt: October 27, 2023   Download Icon 174KBதனிப்பட்ட உயர்வு – திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் – 01-07-2023 முதல் மற்றொரு தனிப்பட்ட உயர்வு - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
அரசாணை (நிலை) எண். 310 Dt: October 27, 2023   Download Icon 219KBபடிகள் – அகவிலைப்படி – 01-07-2023 முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
அரசாணை எண்.145 Dt: May 17, 2023   Download Icon 3MBஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 01 04 2023 ஆம் நாள் முதற்கொண்டு உயர்த்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் – ஆணைகள் – வெளியிடப்படுகின்றன.
அரசாணை (நிலை) எண்.142 Dt: May 17, 2023   Download Icon 212KBபடிகள் – அகவிலைப்படி – 01-04-2023 முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன
அரசாணை (நிலை) எண்.144 Dt: May 17, 2023   Download Icon 206KBதனிப்பட்ட உயர்வு – திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் – 01-04-2023 முதல் மற்றொரு தனிப்பட்ட உயர்வு - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
அரசாணை (நிலை) எண். 143 Dt: May 17, 2023   Download Icon 207KBபடிகள் – 01-04-2023 முதல் 2016 ஆம் ஆண்டிற்கு முந்தைய ஊதிய விகிதங்களில் ஊதியம் பெறும் அலுவலர்களுக்கான அகவிலைப்படி வீதங்கள் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
அரசாணை (நிலை) எண்.9 Dt: January 06, 2023   Download Icon 152KBதனிப்பட்ட உயர்வு – திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் – 01-01-2023 முதல் மற்றொரு தனிப்பட்ட உயர்வு - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
அரசாணை (நிலை) எண். 8 Dt: January 06, 2023   Download Icon 154KBபடிகள் – 01-01-2023 முதல் 2006 ஆம் ஆண்டிற்கு முந்தைய மற்றும் 2016 ஆம் ஆண்டிற்கு முந்தைய ஊதிய விகிதங்களில் ஊதியம் பெறும் அலுவலர்களுக்கான அகவிலைப்படி வீதங்கள் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
அரசாணை (நிலை) எண்.7 Dt: January 06, 2023   Download Icon 155KBபடிகள் – அகவிலைப்படி – 01-01-2023 முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
Year : 2022
அரசாணை (நிலை) எண்.374, Dt: December 26, 2022   Download Icon 4MBபொங்கல் பண்டிகை, 2023 – ‘சி’ மற்றும் ‘ஞி’ பிரிவு பணியாளர்களாக இருந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்கள் / அனைத்து குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குதல் – ஆணை – வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.373 Dt: December 26, 2022   Download Icon 170KB2021-22-ஆம் கணக்கு ஆண்டிற்கு தற்காலிக மிகை ஊதியம் / சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் வழங்குதல் – ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.
கடித எண்.30948/ஓய்வூதியம்/2022-2 Dt: October 07, 2022   Download Icon 2MBதமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் குடும்ப பாதுகாப்பு நிதித் திட்டம்– நியமனதாரரை நியமனம் செய்வது – தெளிவுரைகள் - தொடர்பாக.
அரசாணை (நிலை) எண்.256 Dt: August 18, 2022   Download Icon 223KBதனிப்பட்ட உயர்வு – திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் – 01-07-2022 முதல் மற்றொரு தனிப்பட்ட உயர்வு – ஆணைகள் –வெளியிடப்படுகின்றன.
அரசாணை எண்.257 Dt: August 18, 2022   Download Icon 3MBஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 01 07 2022 ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் – ஆணைகள் – வெளியிடப்படுகின்றன.