G.O Ms. No. 60 Dt: November 10, 20222MBஎரிசக்தித்துறை – நில எடுப்பு – நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டம், கொல்லிமலை நீர்மின்திட்டம் - வளப்பூர்நாடு மற்றும் அரியூர்நாடு நாடு முதலான கிராமங்கள் - 15.52.5 ஹெக்டேர் ரயத்துவாரி புஞ்சை நிலங்கள்- நியாயமான இழப்பீடு பெறும் உரிமை மற்றும் நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வில் ஒளிவு மறைவற்ற தன்மைச்சட்டம் (RFCTLARR Act) 2013-இன் படி நில எடுப்பு செய்ய நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது - மொத்தப்பரப்பு 21.25.25 ஹெக்டேர் (18.21.25 ஹெக்டேர் நன்செய் மற்றும் புன்செய் நிலங்களும் மற்றும் 3.04.0 ஹெக்டேர் கோயில் நிலங்கள்) - பட்டா நிலங்களை தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நில எடுப்புச் சட்டம், 1997-இன் படி நில எடுப்பு செய்தல் - 66.02.0 ஹெக்டேர் அரசு புறம்போக்கு நிலங்களை நில உரிமை மாற்றம் செய்தல் - திருத்திய நிர்வாக அனுமதி வழங்கி - ஆணை வெளியிடப்படுகிறது.