green
merron
blue
brown
Blue

You are here

கூட்டுறவு,உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறை
Year : 2021
அரசாணை (நிலை) எண்.40 Dt: May 18, 2021   Download Icon 3MBபொது விநியோகத் திட்டம் – கொரோனா வைரஸ் நோய் தொற்று – நிவாரண உதவிகள் – மே 2021 மாதத்தில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2000/- நிவாரணத் தொகை வழங்குதல் - கூடுதல் ஒதுக்கீடு – ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
G.O.(Ms) No.37 Dt: May 07, 2021   Download Icon 2MBபொது விநியோகத் திட்டம் - கொரோனா வைரஸ் நோய் தொற்று – நிவாரண உதவிகள் – மே 2021 மாதத்தில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2000/- நிவாரணத் தொகை வழங்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன
G.O.(D) No.48 Dt: February 26, 2021   Download Icon 2MBபொதுவிநியோக திட்டம் - திருவாரூர் மாவட்டம் - கூத்தாநல்லூர் வட்டம் - சித்தனக்குடி நியாயவிலைக் கடையிலிருந்து குடும்ப அட்டைகளைப் பிரித்து சித்தனக்குடி மெயின்ரோடு பகுதியில் புதிய பகுதி நேரக் கடை திறக்க அனுமதி அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(D) No.47 Dt: February 26, 2021   Download Icon 2MBபொதுவிநியோக திட்டம் - திருவாரூர் மாவட்டம் - நீடாமங்கலம் வட்டம் - எடகிழையூர் நியாயவிலைக் கடையிலிருந்து குடும்ப அட்டைகளைப் பிரித்து வடக்குக்காடு பகுதியில் புதிய முதலாவது பகுதி நேரக் நியாயவிலைக்கடை திறக்க அனுமதி அளித்தல் - ஆணை ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(D) No.49 Dt: February 26, 2021   Download Icon 2MBபொதுவிநியோக திட்டம் - திருவாரூர் மாவட்டம் - குடவாசல் வட்டம் - மேலராமன் சேத்தி நியாயவிலைக் கடையிலிருந்து குடும்ப அட்டைகளைப் பிரித்து மேலராமன் சேத்தி மெயின்ரோடு பகுதியில் புதிய பகுதி நேரக் கடை திறக்க அனுமதி அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O (D) No.44 Dt: February 26, 2021   Download Icon 2MBபொதுவிநியோகத் திட்டம் - திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், மாங்குடி தாய் நியாயவிலைக் கடையிலிருந்து குடும்ப அட்டைகளைப் பிரித்து கொல்லுமாங்குடி பகுதியில் புதிய பகுதிநேர நியாயவிலைக் கடைதிறக்க அனுமதி அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(D) No.45 Dt: February 26, 2021   Download Icon 2MBபொது விநியோகத் திட்டம் - திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம் - குலமாணிக்கம் தாய் நியாயவிலைக் கடையிலிருந்து குடும்ப அட்டைகளைப் பிரித்து அன்னுக்குடி பகுதியில் புதிய பகுதிநேர நியாயவிலைக் கடை திறக்க அனுமதி அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(D). No. 46 Dt: February 26, 2021   Download Icon 2MBபொதுவிநியோக திட்டம் - திருவாரூர் மாவட்டம் - குடவாசல் வட்டம் - ஆடிப்புலியூர் (துக்காரி) நியாயவிலைக் கடையிலிருந்து குடும்ப அட்டைகளைப் பிரித்து ஆடிப்புலியூர் பகுதியில் முதலாவது புதிய பகுதி நேர நியாயவிலைக் கடை திறக்க அனுமதி அளித்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(D) No. 43 Dt: February 26, 2021   Download Icon 2MBபொதுவிநியோகத் திட்டம் - உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை திருவாரூர் மாவட்டம் - குடவாசல் வட்டம் - சற்குணேஸ்வரபுரம் நியாயவிலைக் கடையிலிருந்து குடும்ப அட்டைகளைப் பிரித்து சற்குணேஸ்வரபுரம் மேற்கு பகுதியில் முதலாவது புதிய பகுதிநேரக் கடை திறக்க அனுமதி அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.24 Dt: February 22, 2021   Download Icon 5MBபொது விநியோகத் திட்டம் - கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு ஊதிய உயர்வு அளித்தல் – ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
G.O (Ms) No.16 Dt: February 08, 2021   Download Icon 4MBகூட்டுறவு – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சட்டமன்றப் பேரவை விதி எண். 110ன் கீழான அறிவிப்பு – 31.01.2021 அன்று கூட்டுறவு வங்கிகளில் பயிர்க் கடன் பெற்ற 16,43,347 விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகை ரூ.12,110.74 கோடியை தள்ளுபடி செய்தது – வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுதல் – ஆணை வெளியிடப்படுகிறது
G.O (Ms) No.15 Dt: February 08, 2021   Download Icon 1016KBகூட்டுறவு – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சட்டமன்ற பேரவை விதி எண். 110ன் கீழான அறிவிப்பு – 31.01.2021 அன்று நிலுவையிலுள்ள கூட்டுறவு வங்கிகளில் பயிர்க் கடன் பெற்ற 16,43,347 விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகை ரூ.12110.74 கோடி தள்ளுபடி – ஆணை வெளியிடப்படுகிறது
Year : 2020
அரசாணை (2டி) எண். 67 Dt: December 21, 2020   Download Icon 763KBபொங்கல் திருநாள் 2021- அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கம் ரூபாய் 2500/- வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2019
அரசாணை (நிலை) எண். 87 Dt: August 14, 2019   Download Icon 677KBஉணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை - மானியக் கோரிக்கை 2019 - 2020 - மாண்புமிகு உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் - தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் ரூ. 8.00 கோடி மதிப்பீட்டில் மின் ஆக்கிகள் நிறுவுவதற்கு அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண். 86 Dt: August 14, 2019   Download Icon 711KBஉணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை - மானியக் கோரிக்கை 2019 - 2020 - மாண்புமிகு உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள்-தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் ரூ. 24.00 இலட்சம் மதிப்பீட்டில் 600 எண்ணிக்கையிலான புற ஊதாக் கதிர் விளக்குப் பொறிகள் கொள்முதல் செய்வதற்கு அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண். 88 Dt: August 14, 2019   Download Icon 722KBஉணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை - மானியக் கோரிக்கை 2019 - 2020 - மாண்புமிகு உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் - தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் ரூ. 8.00 கோடி மதிப்பீட்டில் 20,000 எண்ணிக்கையிலான மூட்டை இடைச்செருகு கட்டைகள் கொள்முதல் செய்வதற்கு அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (டி) எண். 10 Dt: January 11, 2019   Download Icon 418KBதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் - 2017-2018ஆம் ஆண்டில் 31.03.2018-ல் பணியாற்றி போனஸ் பெற்ற ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்கள், திறந்தவெளி சேமிப்பு மையங்கள் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆகியோருக்கு பொங்கல்-2019-ஐ முன்னிட்டு செயலாக்க ஊக்கத் தொகை வழங்குதல் - அனுமதி வழங்கி அரசு ஆணையிடுகிறது.
Year : 2015
G.O Ms. No. 137 Dt: November 09, 2015   Download Icon 45KBபொது விநியோகத் திட்டம் - கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு ஊதிய உயர்வு அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(D)No.151. Dt: May 20, 2015   Download Icon 17KBபொது விநியோகத் திட்டம், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், வில்லிச்சேரி 2, தாய் நியாயவிலைக் கடையிலிருந்து சில குடும்ப அட்டைகளைப் பிரித்து மெய்த்தலைவன்பட்டி என்ற பகுதியில் புதிய பகுதிநேரக் கடை துவக்க அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகின்றது.