green
merron
blue
brown
Blue

You are here

கூட்டுறவு,உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறை
Year : 2022
G.O (2D) No. 84 Dt: December 22, 2022   Download Icon 4MBதமிழர்த்திருநாள் தைப்பொங்கல் 2023 - அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக தலா 1 கிலோ பச்சரிசி மற்றும் 1 கிலோ சர்க்கரையுடன் ரூ.1000/- ரொக்கப்பணம் வழங்குதல் – ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
அரசாணை (நிலை) எண்.50 Dt: April 29, 2022   Download Icon 2MBகூட்டுறவு – தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளில் விதி 110-இன் கீழ் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு - சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பயிர்க் கடன் தள்ளுபடி இரசீது வழங்குதல் - மறு பயிர்க் கடன் வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.32 Dt: March 18, 2022   Download Icon 4MBகூட்டுறவு – கூட்டுறவு நிறுவனங்களில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கப்பட்டு 31.03.2021 அன்றைய தேதியில் நிலுவையில் இருக்கும் மகளிர் சுயஉதவிக் குழுக் கடன்களை தள்ளுபடி செய்து ஆணை வெளியிடப்பட்டது – திருத்தம் – வெளியிடப்படுகிறது.
Year : 2021
அரசாணை (3ப) எண்.09 Dt: December 20, 2021   Download Icon 4MBகூட்டுறவு பழங்குடியினர் நலம் – பழங்குடியினர் துணைத்திட்டத்தின் கீழ் பெரும்பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு 2020–20221- ஆம் ஆண்டிற்கான பங்குத்தொகை மானியம் மற்றும் வட்டி மானியம் ரூ.90இலட்சம் – வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.126 Dt: December 13, 2021   Download Icon 2MBகூட்டுறவுத் துறை – அறிவிப்புகள் 2019-2020 – மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள் – திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு அச்சகத்தின் அலுவலகக் கட்டடத்தினை ரூ.50.00 இலட்சம் செலவில் புனரமைப்பு செய்ய அனுமதி அனுமதி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.122 Dt: December 08, 2021   Download Icon 3MBகூட்டுறவு – மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு – கே.சி.சி. திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்பு மற்றும் தொடர்பான இதர பணிகளுக்கு வழங்கப்படும் கடன்களை உரிய காலத்தில் செலுத்துபவர்களுக்கு வட்டி தள்ளுபடி செய்யும் திட்டத்தினை விரிவுபடுத்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No. 114 Dt: December 03, 2021   Download Icon 4MBகூட்டுறவு – கூட்டுறவு நிறுவனங்களில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கப்பட்டு 31.03.2021 அன்றைய தேதியில் நிலுவையில் இருக்கும் மகளிர் சுயஉதவிக் குழுக் கடன்களை தள்ளுபடி செய்தல் – ஆணை வெளியிடப்படுகிறது
அரசாணை (நிலை) எண்.112 Dt: December 02, 2021   Download Icon 2MBகூட்டுறவுத் துறை – புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்,2021 –கூட்டுறவு நிறுவனங்கள் / சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் பணியாளர்களின் குடும்பத்தினர்களுக்கு புதிய காப்பீட்டுத் திட்டத்தினை 21.08.2021 முதல் 20.08.2025 முடிய நான்கு ஆண்டுகளுக்கு நடைமுறைப்படுத்துதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.D.No.162 Dt: November 27, 2021   Download Icon 4MBகூட்டுறவுத்துறை – அறிவிப்புகள் 2021-2022 - மாண்புமிகு அமைச்சர் (கூட்டுறவு) அவர்கள் வெளியிட்ட அறிவிப்பு - திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைக்கு ரூ.1.75 கோடியில் கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதியிலிருந்து வட்டியில்லாக் கடனாகப் பெற்று புதிய அலுவலகக் கட்டடம் கட்டுதல் – நிர்வாக அனுமதி அளித்தல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
G.O.D.No.163 Dt: November 27, 2021   Download Icon 5MBகூட்டுறவுத்துறை – அறிவிப்புகள் 2021-2022 - கூட்டுறவுத்துறை மானியக் கோரிக்கையின் மீது மாண்புமிகு அமைச்சர் (கூட்டுறவு) அவர்கள் வெளியிட்ட அறிவிப்பு - கூட்டுறவு மருந்தகங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் – அனுமதி அளித்து – ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
G.O Ms. No. 104 Dt: November 23, 2021   Download Icon 2MBகூட்டுறவு – கூட்டுறவு கல்வி மற்றும் பயிற்சி - பர்கூர் மற்றும் பட்டுக்கோட்டை கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக தொழிற்கல்வி வழங்க ஏதுவாக பயிற்சிக் கட்டணமாக ஆண்டொன்றுக்கு ரூ.11,40,000/- வீதம் இரண்டு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு ரூ.22,80,000/- அரசு நிதியுதவி அனுமதித்தல் – நிருவாக அனுமதி அளித்து - ஆணை வெளியிடப்படுகிறது
G.O Ms. No.103 Dt: November 18, 2021   Download Icon 3MBகூட்டுறவுத்துறை - அறிவிப்புகள் - 2021-2022- கூட்டுறவுத்துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது, மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பு – நகர கூட்டுறவு வங்கிகளில் முதல்முறையாக 10 தானியங்கி பணப் பட்டுவாடா இயந்திரங்களை (ATM) ரூ.50 இலட்சம் செலவில் வங்கியின் சொந்த நிதியின் மூலம் நிறுவுதல் – கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு அனுமதி – ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
G.O Ms. No. 97 Dt: November 01, 2021   Download Icon 3MBகூட்டுறவு - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சட்டமன்றப் பேரவை விதி எண்.110-இன் கீழான அறிவிப்பு – கூட்டுறவு நிறுவனங்களில் 5 பவுன் (மொத்த எடை 40 கிராம்) வரை நகையீட்டின் பேரில் 31.03.2021-ஆம் நாள் வரை வழங்கப்பட்ட பொது நகைக் கடன் - தள்ளுபடி
அரசாணை (நிலை) எண்.88 Dt: October 21, 2021   Download Icon 4MBகூட்டுறவு – மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு – கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குதல் மற்றும் அதன் ஒழுங்குமுறை விதிகள் – ஆணை வெளியிடப்படுகிறது.
(டி) No. 127 Dt: September 21, 2021   Download Icon 3MBதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 - பொது தகல் அலுவலர்கள் மற்றும் மேல்முறையீட்டு அலுவலர்கள் - பொருண்மை வாரியாக நியமனங்கள் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O (D) No. 127 Dt: September 21, 2021   Download Icon 4MBதகவல் அறிவும் உரிமைச் சட்டம், 2005 – பொது தகவல் அலுவலர்கள் மற்றும் மேல்முறையீட்டு அலுவலர்கள் – பொருண்மை வாரியாக நியமனங்கள் – ஆணை – வெயிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.68 Dt: August 23, 2021   Download Icon 4MBபொது விநியோகத் திட்டம் – புதிய முழு நேர நியாயவிலைக் கடைகள் மற்றும் புதிய பகுதி நேர நியாயவிலைக் கடைகள் தொடங்குவது குறித்து புதிய வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்க பரிந்துரைகள் அளிக்கும்பொருட்டு குழு அமைத்தல் – ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
G.O (Ms) No. 64 Dt: July 30, 2021   Download Icon 3MBஉணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை – சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு ஒப்பளிக்கப்பட்ட 5 தற்காலிக பணியிடங்களுக்கு 01.07.2021 முதல் 30.06.2022 வரை ஓராண்டிற்கு தொடர் நீட்டிப்பு வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது
G.O (Ms) No. 63 Dt: June 29, 2021   Download Icon 2MBகுடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை – மதுரையிலுள்ள குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை – காவல் துறை கண்காணிப்பாளர் பணியிடத்தை 01.07.2021 முதல் 30.06.2022 வரையிலான ஓராண்டு காலத்திற்கு தொடர் பணி நீட்டிப்பு வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது
அரசாணை (நிலை) எண்.45 Dt: May 31, 2021   Download Icon 3MBபொது விநியோகத் திட்டம் – கொரோனா வைரஸ் நோய் தொற்று – நிவாரண உதவிகள் – ஜீன் 2021 மாதத்தில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2000/- நிவாரணத் தொகை இரண்டாம் தவணையாக வழங்குதல் – ஆணைகள் வெளியிடப்படுகின்றன.