G.O.Rt.No. 400 Dt: July 14, 2007103KBபாசனம் - கோயம்புத்தூர், கரூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள புதிய பாசனப்பகுதிகளுக்கு அமராவதி அணையிலிருந்து உயிர்த்தண்ணீர் திறந்து விட அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Rt.No. 391 Dt: July 12, 200742KBபாசனம் - பெரியாறு வைகை பாசனம் - 2007-2008 - பெரியாறு பாசனப்பகுதிகயில் இருபோக பாசன நிலங்களில் முதல் போக பாசனத்திற்கு பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட ஆணையிடப்படுகிறது.
G.O.Rt.No. 364 Dt: June 26, 200742KBதிருநெல்வேலி மாவட்டம், தாமிரபரணி பாசன அமைப்பின் கீழ் கன்னடியன் கால்வாய் மூலம் பயன்பெறும் நிலங்ககளுக்கு 2007 ஆம் ஆண்டு கார் பருவ பாசனத்திற்கு பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து தண்ணீர் திறந்து விடுதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Rt.No. 363 Dt: June 26, 200747KBபாசனம் - பெரியாறு வைகை வடிநில பாசன முறை - தேனி மாவட்டம் - 2007-2008 - கம்மம் பள்ளத்தாக்கு பாசனம் - இருபோக சாகுபடி நிலங்களில் முதல் போக சாகுபடிக்கு பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட ஆணையிடப்படுகிறது.
Year : 2006
G.O.Ms.No. 44 Dt: February 21, 2006140KBபொதுப்பணித்துறை - பாசனம் - நபார்டு வங்கியின் ஆர்.ஐ.டிஎப் ஓஐ ன் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்ட அணை பாதுகாப்பு, ஏரிகள் அமைத்தல், கால்வாய்கள் சீரமைத்தல் போன்ற 11 நீர்பாசன திட்டங்கள்- ரூ.1898.32 இலட்சத்திற்கு நிர்வாக ஒப்புதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.G.O.Ms.No. 44
Year : 2005
G.O. Ms.No.124, Dt: May 17, 200548KBபணியமைப்பு - பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் கீழ் இயங்கிவரும் அய்யாறு வடிநிலக் கோட்டம் என்ற பெயரை, மருதையாறு வடிநிலக் கோட்டம் என பெயர் மாற்றம் செய்து - ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2003
G.O.Ms.No. 214 Dt: May 30, 200355KBபாசனம் - தூத்துக்குடி மாவட்டம் - சாத்தான்குளம் வட்டம் - சடையநேரி கால்வாயை அகலப்படுத்தி, புத்தன்தருவை வரை நீட்டிக்கும் பணிக்கு ரூ.1435 இலட்சத்திற்கு திருத்திய நிர்வாக ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிடப்படுகிறது.
G.O Ms No. 191 Dt: May 22, 200383KBபொதுப்பணித்துறை - 2003-2004 ஆம் ஆண்டில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பாசன தொகுப்புக்கு உட்பட்ட மற்றும் உட்படாத ஏரிகளை தூர்வாரி புதுப்பிக்கும் சிறப்பு திட்டத்திற்கு நிர்வாக ஒப்புதல் - வழங்கப் படுகிறது - ஆணைகள் வெளியிடப் படுகின்றன.
Lr.No. 42412 Dt: March 14, 2003158KBபணியாளர் தொகுதி - பொதுப்பணித்துறை - தமிழ்நாடு பொறியியல் பணி - 2000-2001ஆம் ஆண்டுக்கான கண்காணிப்புப் பொறியாளர்கள் பதவி உயர்வுக்கான தகுதியான செயற்பொறியாளர்களது பெயர்கள் அடங்கிய முறையான தேர்ந்தபெயர் பட்டியல் - ஒப்பளிப்பு
G.O.Ms.No. 74 Dt: February 23, 200188KBபாசனம்-சென்னை ,திருச்சிராப்பள்ளி, மதுரை,பொள்ளாச்சி ஆகிய மண்டலங்களில் ஆறுகள் வடிகால்கள் கால்வாய்கள் குளங்கள் ஆகியவற்றை துார்வாருதல் கரைகளை பலப்படுத்துதல் கட்டுமான அமைப்புகளை பழுதுபார்த்து சீரமைத்தல் புனரமைத்தல் தரப்படுத்துதல் அடைப்பான்கள் மதகுகள் பழுது பார்த்தல், புதுப்பித்தல் போன்ற பணிகளுக்கு 2001-2002இல் ரூ..35.00 கோடி மதிப்பீட்டிற்கு நிதி அனுமதித்தல்.
Year : 2000
G.O.Ms.No. 317 Dt: June 26, 200049KBபணியாளர் தொகுதி - பொதுப்பணித்துறை - தமிழ்நாடு பொறியியல் பணி - 2000-2001ஆம் ஆண்டுக்கான கண்காணிப்புப் பொறியாளர்கள் பதவி உயர்வுக்கான தகுதியான செயற்பொறியாளர்களது பெயர்கள் அடங்கிய முறையான தேர்ந்தபெயர் பட்டியல் - ஒப்பளிப்பு