green
merron
blue
brown
Blue

You are here

பொதுப்பணி துறை
Year : 2009
G.O.Ms.No. 160 Dt: August 07, 2009   Download Icon 44KBபொதுப்பணித்துறை - கட்டடம் - 2009-2010 ஆம் ஆண்டிற்கான பகுதி மிமி திட்டம் - கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம், பொதுப்பணித்துறை வளாகத்தில், 2 உதவிப் பொறியாளர்களுக்கு குடியிருப்பு கட்டுதல் - ரூ.19.49 இலட்சம் மதிப்பீட்டில் நிலை நிதிக்குழுவினால் ஒப்புதல் அளிக்கப்பட்டது - நிருவாக ஒப்புதல் வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது
G.O.Ms.No. 153 Dt: August 05, 2009   Download Icon 46KBபாசனம் - நீர்வள ஆதாரத்துறை - திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் முசிறியில் ஆற்று பாதுகாப்பு உபகோட்ட அலுவலகம் கட்டும் பணி ரூ.12.00 இலட்சம் மதிப்பீட்டில் 2009-2010ம் ஆண்டு ஆண்டு பகுதி மிமி திட்டத்தின் கீழ் கட்டுதல் - நிர்வாக ஒப்புதல் - ஆணை - வெளியிடப்படுகிறது
G.O.Ms.No. 151 Dt: August 05, 2009   Download Icon 47KBபாசனம் - நீர்வள ஆதாரத்துறை - கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம் மருதூர் கிராமத்தில் தென்கரை கால்வாய் மைல் 16/2 plus 340 உள்ள டிராப்பை ரெகுலேட்டராக மாற்றியமைக்கும் பணி - ரூ.27.00 இலட்சம் மதிப்பீட்டில் 2009-2010ஆம் ஆண்டு பகுதி மிமி திட்டத்தின்கீழ் மேற்கொள்ளுதல் - நிர்வாக ஒப்புதல் - ஆணை - வெளியிடப்படுகிறது
G.O.Ms.No. 150 Dt: August 05, 2009   Download Icon 45KBபாசனம் - நீர்வள ஆதாரத்துறை - திருச்சி மாவட்டம், திருச்சி வட்டம் பாப்பாக்குறிச்சி கிராமத்தில் உய்யக்கொண்டான் வாய்க்காலின் குறுக்கே மைல் 24/3 அருகில் வடிகால் வசதிக்காக ஒரு சைபன் (அக்யூடெட்) கட்டுக்கால்வாய் அமைக்கும் திட்டப்பணியினை ரூ.35.00 இலட்சம் மதிப்பீட்டில் 2009-2010ஆம் ஆண்டு பகுதி II திட்டத்தின் கீழ் கட்டுதல் - நிர்வாக ஒப்புதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No. 152 Dt: August 05, 2009   Download Icon 45KBபாசனம் - நீர்வள ஆதாரத் துறை - திருச்சி மாவட்டம், திருச்சி வட்டம், திருச்சியில் திட்ட உருவாக்க வட்ட அலுவலகக் கட்டிடம் மேம்படுத்தும்பணி ரூ.9.00 இலட்சம் மதிப்பீட்டில் 2009-2010ஆம் ஆண்டு பகுதி II திட்டத்தின் கீழ் கட்டுதல் - நிர்வாக ஒப்புதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No. 144 Dt: August 04, 2009   Download Icon 48KBபாசனம் - நீர்வள ஆதாரத் துறை - நாமக்கல் மாவட்டம், நாமக்கல் வட்டம், நாமக்கல்லில் சரபங்கா வடிநில கோட்ட அலுவலகம் கட்டுமானம் செய்யும் பணிக்கு ரூ.42.00 இலட்சம் மதிப்பீட்டில் 2009-2010ஆம் ஆண்டு பகுதி மிமி திட்டத்தின் கீழ் கட்டுதல் - நிர்வாக ஒப்புதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No. 136 Dt: August 04, 2009   Download Icon 44KBபாசனம் - நீர்வள ஆதாரத் துறை - 2009-2010 ஆம் ஆண்டிற்கான பகுதி மிமி திட்டம் - வேலுார் மாவட்டம், வேலுார் வட்டம், பாலார் அணைக்கட்டு பிரிவு அலுவலகத்தில் ரூ.7.50 இலட்சம் மதிப்பீட்டில் பாசன உதவியாளர் குடியிருப்பு (இரட்டை குடியிருப்பு) மற்றும் பாதுகாப்பு சுவர் கட்டும் திட்டம் - நிர்வாக ஒப்புதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No. 138 Dt: August 04, 2009   Download Icon 44KBபாசனம் - நீர்வள ஆதாரத் துறை - 2009-2010 ஆம் ஆண்டிற்கான பகுதி II திட்டம் - வேலுார் மாவட்டம், அரக்கோணம் வட்டம், அரக்கோணத்தில் ரூ.6.00 இலட்சம் மதிப்பீட்டில் பொதுப்பணித்துறை பிரிவு அலுவலகம் கட்டும் திட்டம் - நிர்வாக ஒப்புதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No. 139 Dt: August 04, 2009   Download Icon 46KBபாசனம் - நீர்வள ஆதாரத் துறை - 2009-2010 ஆம் ஆண்டிற்கான பகுதி II திட்டம் - வேலுார் மாவட்டம், வாலாஜா வட்டம், பொய்னி அணைக்கட்டில் ஓய்வு அறையுடன் கூடிய பிரிவு அலுவலகக் கட்டிடம் ரூ.9.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டும் பணி - நிர்வாக ஒப்புதல் வழங்கி ஆணை - வெளியிடப்படுகிறது
G.O.Ms.No. 140 Dt: August 04, 2009   Download Icon 45KBபாசனம் - நீர்வள ஆதாரத் துறை - 2009-2010ம் ஆண்டிற்கான பகுதி மிமி திட்டம் - வேலுார் மாவட்டம், வாணியம்பாடி வட்டம், ஆம்பூரில் பிரிவு அலுவலகத்தை ரூ.6.00 இலட்சம் மதிப்பீட்டில் மறு கட்டமைப்பு செய்தல் - நிர்வாக ஒப்புதல் வழங்கி - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No. 141 Dt: August 04, 2009   Download Icon 46KBபாசனம் - நீர்வள ஆதாரத் துறை - 2009-2010 ஆம் ஆண்டிற்கான பகுதி மிமி திட்டம் - வேலுார் மாவட்டம், வாணியம்பாடி வட்டம், நாட்ராம்பள்ளியில் ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டில் கோடார் ஓய்வு இல்லம் புனரமைக்கும் பணி - நிர்வாக ஒப்புதல் வழங்கி - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No. 142 Dt: August 04, 2009   Download Icon 45KBபாசனம் - நீர்வள ஆதாரத் துறை - 2009-2010 ஆம் ஆண்டிற்கான பகுதி மிமி திட்டம் - விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் வட்டம், பூட்டை அணைக்கட்டினை புனரமைக்கும் திட்டத்தினை ரூ.44.00 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி - நிர்வாக ஒப்புதல் ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No. 143 Dt: August 04, 2009   Download Icon 47KBபாசனம் - நீர்வள ஆதாரத் துறை - 2009-2010-ம் ஆண்டு பகுதி மிமி திட்டம் மேட்டூரில் அமைந்துள்ள ஸ்டேன்லி அணையின் இடதுபுறமலை பகுதியினை ரூ.60.00 இலட்சம் மதிப்பீட்டில் க்ரெளட்டிங் (Grouting) மூலம் பலப்படுத்துதல் - நிர்வாக ஒப்புதல் - ஆணை - வெளியிடப்படுகிறது
G.O.Ms.No. 137 Dt: August 04, 2009   Download Icon 44KBபாசனம் - நீர்வள ஆதாரத் துறை - 2009-2010 ஆம் ஆண்டிற்கான பகுதி மிமி திட்டம் - வேலுார் மாவட்டம், ஆற்காடு வட்டம், கலவை நகர பஞ்சாயத்தில் ரூ.6.00 இலட்சம் மதிப்பீட்டில் பிரிவு அலுவலகம் கட்டும் திட்டம் - நிர்வாக ஒப்புதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No. 128 Dt: July 27, 2009   Download Icon 57KBபாசனம் - நீர்வள ஆதாரத்துறை - 2008-2009ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு - சேலம் மாவட்டம், சேலம் வட்டம் அக்ரஹாரபூலாவரி கிராமத்தில் திருமணிமுத்தாற்றின் குறுக்கே உள்ள பூலாவாரி அணைக்கட்டிலிருந்து சித்தனேரி வரையிலான பாசனக் கால்வாய்களை நபார்டு வங்கி உதவியுடன் நவீனப்படுத்துதல் - ரூ.78.00 இலட்சம் நிர்வாக ஒப்புதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms.No. 113 Dt: July 09, 2009   Download Icon 58KBபொதுப்பணித்துறை பாசனம் நபார்டு வங்கியின் ஆர்.ஐ.டி.எப். XI-ன் நிதியுதவியின்கீழ் மேட்டூர் பிரதான கால்வாயினை நவீனப்படுத்த ரூ.1135.09 இலட்சத்தில்..,
G.O.Ms.No. 107 Dt: June 18, 2009   Download Icon 67KBபொதுப்பணித்துறை - பாசனம் - தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், வைரவனார் அணைக்கட்டில் 18-ஆம் கால்வாய் அமைக்கும் திட்டத்திற்கு ரூ.33.55 கோடி மதிப்பீட்டிற்கு இரண்டாம் திருத்திய நிர்வாக ஒப்புதல் வழங்கி ஆணையிடப்படுகிறது.
G.O.Ms.No. 62 Dt: April 22, 2009   Download Icon 48KBபொதுப்பணித்துறை - கட்டிடம் - சென்னை தரமணியில் உள்ள தமிழக அரசு கட்டிட ஆராய்ச்சி மையத்தினை புதிய ஆய்வுக்கூட உபகரணங்களுடன் மேம்படுத்த ரூ.15.00 இலட்சம் மதிப்பீட்டிற்கு ஒப்புதல் அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No. 142 Dt: April 08, 2009   Download Icon 45KBபாசனம் - நீர்வள ஆதாரத் துறை - 2009-2010 ஆம் ஆண்டிற்கான பகுதி மிமி திட்டம் - விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் வட்டம், பூட்டை அணைக்கட்டினை புனரமைக்கும் திட்டத்தினை ரூ.44.00 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி - நிர்வாக ஒப்புதல் ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No. 143 Dt: April 08, 2009   Download Icon 47KBபாசனம் - நீர்வள ஆதாரத் துறை - 2009-2010-ம் ஆண்டு பகுதி மிமி திட்டம் மேட்டூரில் அமைந்துள்ள ஸ்டேன்லி அணையின் இடதுபுறமலை பகுதியினை ரூ.60.00 இலட்சம் மதிப்பீட்டில் க்ரெளட்டிங் (Grouting) மூலம் பலப்படுத்துதல் - நிர்வாக ஒப்புதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.