green
merron
blue
brown
Blue

You are here

பொதுப்பணி துறை
Year : 2010
G.O.Ms.No. 149 Dt: May 27, 2010   Download Icon 47KBபாசனம் - நீர்வள ஆதாரத்துறை - 2010-11ஆம் ஆண்டு பகுதி மிமி திட்டங்கள் சேலம் மாவட்டம் - மேட்டூர் ஸ்டான்லி நீர்த்தேக்கம் - அதிவேக இழைப்படகு வாங்குவதற்காக - ரூ.10.00 இலட்சத்திற்கு - நிர்வாக ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No. 154 Dt: May 27, 2010   Download Icon 47KBபகுதி II திட்டம் 2010-2011 - நீர்வள ஆதாரத் துறை - சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், வெள்ளத்தினால் பழுதடைந்த பூவந்தி ஏரியை நிரந்தரமாக புதுப்பிக்கும் பணியை 2010 2011ம் ஆண்டிற்கு பகுதி மிமி திட்டத்தின்கீழ் செயல்படுத்துதல் - ரூ.66.00 இலட்சம் நிர்வாக ஒப்புதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No. 156 Dt: May 27, 2010   Download Icon 52KBபாசனம் - நீர்வள ஆதாரத்துறை - பகுதி மிமி திட்டம் 2010-2011 - திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், கடானா நீர்த்தேக்கத் திட்டத்தில் உள்ள பழைய அரசப்பட்டு மதகு எண் 1க்கு மேல்பகுதியில் வெளிப்போக்கி அமைக்கும் பணியை ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டில் 2010 2011ம் ஆண்டிற்கு பகுதி மிமி திட்டத்தின் கீழ் செயல்படுத்துதல் - நிர்வாக ஒப்புதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No. 158 Dt: May 27, 2010   Download Icon 50KBபாசனம் - நீர்வள ஆதாரத்துறை - பகுதி மிமி திட்டம் 2010-2011 - திருநெல்வேலி மாவட்டம், தென்காசி வட்டம், கிருஷ்ணாபுரம் கிராமத்தின் அருகே கருப்பாநதி பாசனத் திட்டத்தின் கீழ் கருப்பாநதி நீர்த்தேக்கத்திற்கு செல்லும் அணுகுச் சாலையை சீரமைக்கும் பணியை 2010 2011ம் ஆண்டிற்கு பகுதி மிமி திட்டத்தின் கீழ் செயல்படுத்துதல் - ரூ.50.00 இலட்சம் -நிர்வாக ஒப்புதல் - ஆணை - வெளியிடப்படுகிறது
G.O.Ms.No. 150 Dt: May 27, 2010   Download Icon 47KBபாசனம் - பகுதி மிமி திட்டங்கள் - 2010-11ஆம் ஆண்டு - மேட்டூர் கால்வாய் திட்டம் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டத்தில் மேட்டூர் கிழக்குக் கரை கால்வாய் மைல் 34/5 கிளை வாய்க்காலில் ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் கட்டுதல் - நிர்வாக ஒப்பளிப்பு - வழங்குதல் ஆாய் திட்டம் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டத்தில் மேட்டூர் கிழக்குக் கரை கால்வாய் மைல் 34/5 கிளை வாய்க்காலில் ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் கட்டுதல் - நிர்வாக ஒப்பளிப்பு - வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No. 157 Dt: May 27, 2010   Download Icon 48KBபாசனம் - நீர்வள ஆதாரத்துறை - பகுதி மிமி திட்டம் 2010-2011 - தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் வட்டம், வெங்கம்பட்டி கிராமத்தில் உள்ள மலட்டாற்று ஓடையின் குறுக்கே ஒரு அணைக்கட்டு கட்டும் பணியை 2010 2011ம் ஆண்டிற்கான பகுதி மிமி திட்டத்தின் கீழ் செயல்படுத்துதல் - ரூ.30.00 இலட்சம் - நிர்வாக ஒப்புதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No. 155 Dt: May 27, 2010   Download Icon 46KBபாசனம் - நீர்வள ஆதாரத்துறை - பகுதி II திட்டம் 2010-2011 - திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், கடானா நீர்த்தேக்கத் திட்டத்தில் உள்ள வடகுறவைப்பட்டு கால்வாயின் மேல்புறம் மடை எண் 1ல் ஒரு வடிகால் அமைக்கும் பணியை 2010 2011ம் ஆண்டிற்கான பகுதி மிமி திட்டத்தின் கீழ் ரூ.8.00 இலட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்துதல் - நிர்வாக ஒப்புதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No. 126 Dt: April 27, 2010   Download Icon 50KBபாசனம் - நீர்வள ஆதாரத்துறை - தாமிரபரணி ஆற்றின் வெள்ள உபரி நீரை தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் வறண்ட பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்காக தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு நதிகளை இணைத்து ரூ.369.00 கோடி மதிப்பீட்டுச் செலவில் கன்னடியன் அணைக்கட்டிலிருந்து ஒரு வெள்ள நீர் எடுத்துச் செல்லும் கால்வாய் அமைக்கும் திட்டத்தினை நான்கு நிலைகளாக பிரித்து செயல்படுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது - இரண்டாம் நிலைப் பணிகளை செயல்படுத்த அனுமதி வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No. 102 Dt: March 26, 2010   Download Icon 52KBபாசனம் - நாமக்கல் மாவட்டம் - இராசிபுரம் வட்டம் - பச்சுடையாம்பாளையம் கிராமத்தில் பைல்நாடு வனப்பகுதி வழியாக பாயும் பாலாற்று நீரை தொப்பப்பட்டி ஏரி மற்றும் அரியாக்கவுண்டம்பட்டி ஏரி ஆயக்கட்டுதாரர்களிடையே முறையே
G.O.Ms.No. 94 Dt: March 23, 2010   Download Icon 48KBபொதுப்பணித்துறை - கட்டடம் - மதுரை கட்டட (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) வட்டம்-மிமின் கட்டுப்பாட்டில் உள்ள தேனி கட்டட (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கோட்டத்தின் கீழ் இயங்கும் தேனி கட்டட (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) உபகோட்டம் எண் 3-ஐ, சேலம் கட்டட (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) வட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள விழுப்புரம் கட்டட (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கோட்டத்திற்கு, கட்டட (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) உபகோட்டம், விழுப்புரம் எண் 2 ஆக பணிப்பெயர்ச்சி (Redeployment) அடிப்படையில் மாற்றம் செய்தும் ஏற்கனவே விழுப்புரம் கட்டட (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கோட்டத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள விழுப்புரம் கட்டட (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) உபகோட்டத்தை கட்டட
G.O.Ms.No. 90 Dt: March 18, 2010   Download Icon 52KBநீர்வளஆதாரத் துறை - நபார்டு கடனுதவி- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், சக்கரப்பள்ளி கிராமத்தில் செருமாக்கநல்லூர் மற்றும் சக்கரப்பள்ளி வாய்க்கால்களுக்கு நீர் வழங்க குடமுருட்டி ஆற்றின் குறுக்கே படுகை அணை கட்டும் திட்டம் -மதிப்பீடு ரூ.4.02 கோடி - நபார்டு வங்கியின் கடனுதவி எதிர்நோக்கி மாநில நிதியில் செலவினம்-நிர்வாக அனுமதி அளித்தல்-ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No. 76 Dt: March 05, 2010   Download Icon 47KBபொதுப்பணித்துறை - கட்டடம் - வேலூர், கட்டிட (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) வட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வேலூர், கட்டிட கட்டுமான கோட்டத்தை அதனை சார்ந்த உபகோட்டங்களுடன் பணிப் பெயர்ச்சி அடிப்படையில் சென்னை, கட்டிட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்டத்திற்கு கட்டிட கட்டுமான கோட்டம் எண்ர், கட்டிட (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) வட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வேலூர், கட்டிட கட்டுமான கோட்டத்தை அதனை சார்ந்த உபகோட்டங்களுடன் பணிப் பெயர்ச்சி அடிப்படையில் சென்னை, கட்டிட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்டத்திற்கு கட்டிட கட்டுமான கோட்டம் எண் 2, சென்னை என மாற்றம் செய்து ஆணை வெளியிடப்படுகிறது
G.O.Ms.No. 62 Dt: February 18, 2010   Download Icon 58KBபாசனம் - நாமக்கல் மாவட்டம் - திருச்செங்கோடு வட்டம் - மொளசி கிராமத்தில் காவிரி ஆற்றிலிருந்து குடலை கிணறு அமைத்து பாசனம் செய்து வரும் குப்பிரிக்காபாளையம், ராக்கியவலசு மற்றும் தேவம்பாளையம் - சிறுவிவசாயிகள் பாசன சங்கங்களை அரசு வரன்முறை செய்து ஆணைகள் வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.28 Dt: January 25, 2010   Download Icon 44KBசேலம் மாவட்டம் - மேட்டூர் அணை மற்றும் பூங்கா பகுதிகளின் பாதுகாப்புப் பணிக்கு தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழகத்தின் (Tamil Nadu Ex-Servicemen’s Corporation Limited) மூலம் முன்னாள் படைவீரர்களை பணியமர்த்தல் - ஆணை - வெளியிடப்பட்டது - திருத்தம் வெளியிடப்படுகிறது
Year : 2009
G.O.Ms.No. 287 Dt: December 04, 2009   Download Icon 48KBநீர்வளம் - பொதுப்பணித்துறை - நிலத்தடிநீர்வளத்தினைப் பெருக்க ஆறுகள், சிற்றாறுகள் மற்றும் நீரோடைகளில் தடுப்பணைகள் அமைக்கும் பெருந்திட்டத்தினை ரூ. 550 கோடியில் 2008-09 முதல் 2010-2011 வரையிலான மூன்று ஆண்டுகளில் செயல்படுத்த நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது - 2009-2010ம் ஆண்டில் நீர்வள ஆதாரத் துறையினால் திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், (43) பணப்பாக்கம் கிராமம் அருகில் ஆரணியாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் திட்டம் ரூ. 3,29,00,000/- - ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No. 285 Dt: December 04, 2009   Download Icon 49KBநீர்வளம் - பொதுப்பணித்துறை - நிலத்தடிநீர்வளத்தினைப் பெருக்க ஆறுகள், சிற்றாறுகள் மற்றும் நீரோடைகளில் தடுப்பணைகள் அமைக்கும் பெருந்திட்டத்தினை ரூ. 550.00 கோடியில் 2008-09 முதல் 2010-2011 வரையிலான மூன்று ஆண்டுகளில் செயல்படுத்த நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது - 2009-2010ம் ஆண்டில் நீர்வள ஆதாரத் துறையினால் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், ஞாயிறு (வன்னிப்பாக்கம்) கிராமத்தின் அருகே கொசஸ்தலையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் திட்டம் ரூ. 3,68,00,000/- - ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது
G.O.Rt.No. 521 Dt: October 23, 2009   Download Icon 63KBபாசனம் - பெரியாறு வைகை பாசனம் - 2009-2010 - மதுரை, தேனி மற்றும் சிவகங்கை மாவட்டங்களிலுள்ள பெரியாறு பாசனப்பகுதியில் இருபோக பாசன நிலங்களில் இரண்டாம் போக பாசன நிலங்களுக்கும், ஒரு போக பாசனநிலங்களுக்கும் மற்றும் திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒரு போக பாசனநிலங்களுக்கும் பாசனத்திற்கு வைகை அணையிலிருந்து 23.10.2009 முதல் 1.3.2010 வரை தண்ணீர் திறந்து விடுதல்- ஆணை- வெளியிடப்படுகிறது.
G.O Ms.No. 212 Dt: September 16, 2009   Download Icon 63KBபாசனம் - நீர்வள ஆதாரத்துறை - தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், மேல்மங்கலம், ஜெயமங்கலம் மற்றும் குள்ளபுரம் கிராமங்களைச் சேர்ந்த நன்செய் நிலங்களை சோத்துப்பாறை நீர்த்தேக்கத் திட்டத்தில் நிரந்தரமாக சேர்த்தல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O Ms.No. 200 Dt: September 11, 2009   Download Icon 105KBபொதுப்பணித் துறை - 2009 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை துவங்குமுன் சென்னை பெருநகர நீர்வழி தடங்களில் கொட்டப்பட்டுள்ள குப்பை கூளங்கள், கழிவுகள் செடி கொடிகள் மற்றும் அனைத்து தடங்கல்களை அகற்றுவதற்காக ரூ.4.00 கோடி - நிருவாக ஒப்புதல் மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்கி ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No. 161 Dt: August 07, 2009   Download Icon 43KBபொதுப்பணித்துறை - கட்டடம் - 2009-2010 ஆம் ஆண்டிற்கான பகுதி II திட்டம் - இராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில் 2 அறைகளுடன் கூடிய ஆய்வு மாளிகை கட்டுதல் - ரூ.23.00 இலட்சம் மதிப்பீட்டில் நிலை நிதிக்குழுவினால் ஒப்புதல் அளிக்கப்பட்டது - நிருவாக ஒப்புதல் வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.