green
merron
blue
brown
Blue

You are here

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை
Year : 2024
அரசாணை (நிலை) எண்.32 Dt: March 11, 2024   Download Icon 272KBசிறுபான்மையினர் நலன் - கிறித்துவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் – ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள பணிகளுடன், சில கூடுதல் பணிகளைச் சேர்த்தல் மற்றும் மானியத் தொகை உயர்த்தி வழங்குதல் – ஆணை – வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.27 Dt: March 02, 2024   Download Icon 341KBசிறுபான்மையினர் நலன் – கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியார்கள் நல வாரியத்திற்கு தலைவர், துணைத் தலைவர், அலுவல் சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்களை நியமனம் செய்து - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.16 Dt: January 31, 2024   Download Icon 296KBசிறுபான்மையினர் நலன் - கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் - உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் பணிபுரிவதற்கான சான்றிதழைப் பெறுவதற்கான வழிமுறைகளில் திருத்தம் செய்தல் – ஆணை – வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.15 Dt: January 30, 2024   Download Icon 271KBசிறுபான்மையினர் நலன் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு – கிறித்தவர்களுக்கான கல்லறைத்‌ தோட்டங்கள்‌ மற்றும் இஸ்லாமியர்களுக்கான கபர்ஸ்தான்‌கள் இல்லாத மாவட்டத்‌ தலைநகரங்களில்‌ மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நிலம்‌ கையகப்படுத்தி மாநகராட்சி / நகராட்சி சார்பில்‌ கல்லறைத் தோட்டம் மற்றும் கபர்ஸ்தான் அமைக்க நிருவாக ஒப்புதல் அளித்து ஆணை - வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.09 Dt: January 20, 2024   Download Icon 466KBசிறுபான்மையினர் நலன் - தமிழ்நாட்டைச் சார்ந்த அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய கிறித்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக நிதி உதவி வழங்கும் திட்டம் - வழிகாட்டி நெறிமுறைகளை மாற்றியமைத்தல் மற்றும் 2023-24-ஆம் ஆண்டில் இத்திட்டத்தைச் செயற்படுத்த நிதி ஒப்பளிப்பு வழங்குதல் – ஆணைகள் – வெளியிடப்படுகிறது.
Year : 2023
அரசாணை (நிலை) எண்.84 Dt: November 27, 2023   Download Icon 315KBபிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை – கிறித்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் – வாரியத்தை செயல்படுத்திடவும் மற்றும் உறுப்பினர் சேர்க்கை செய்து நலத்திட்ட உதவிகள் வழங்கிடவும் ரூ.75,00,000/- நிதி ஒப்பளிப்பு செய்து – ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.73 Dt: September 29, 2023   Download Icon 271KBசிறுபான்மையினர் நலன் - 2022-2023-ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்ட மதிப்பீட்டு உரை அறிவிப்பு – தொன்மையான தேவாலயங்கள் பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் – செயற்படுத்துதல் – வழிமுறைகள் – வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.40 Dt: June 09, 2023   Download Icon 653KBசிறுபான்மையினர் நலன் - 2023-2024–ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை - புதிய அறிவிப்பு – கிறித்தவர் மற்றும் இஸ்லாமியர் அடக்கம் செய்யும் இடமான கல்லறைத் தோட்டம் மற்றும் கபர்ஸ்தான்களுக்கு புதிதாக சுற்றுச்சுவர், பாதை அமைத்தல் மற்றும் புனரமைத்தல் - செயற்படுத்துதல் – நிதி ஒப்பளிப்பு - ஆணைகள்- வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.37 Dt: May 30, 2023   Download Icon 553KBசிறுபான்மையினர் நலன் – 2023-2024-ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கை – புதிய அறிவிப்பு – ஏழ்மை நிலையிலுள்ள சிறுபான்மையின மக்களுக்கு மின்மோட்டாருடன் கூடிய 2500 தையல் இயந்திரங்கள் வழங்குதல் – ஆணை – வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.18 Dt: March 13, 2023   Download Icon 379KBசிறுபான்மையினர் நலன் – 2021-22-ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையின் புதிய அறிவிப்பு – சிறுபான்மையின மக்களுக்கு இலவச மின்மோட்டாருடன் கூடிய 1000 தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் – நிருவாக ஒப்புதல் வழங்கப்பட்டது – நிதி ஒப்பளிப்பு வழங்குதல் – ஆணைகள் – வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.09 Dt: January 18, 2023   Download Icon 4MBபிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை - கிறித்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் - பல்வேறு நல உதவிகள் செயல்படுத்துவதற்கான வழிகாட்டி நெறிகள் - ஆணை - வெளியிடப்படுகிறது.
Year : 2022
G.O (Ms) No.65 Dt: August 05, 2022   Download Icon 952KBபிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன் - கல்வி - விடுதிகள் – 2021-2022 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பு –தென்காசி மாவட்டம், பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவியர் விடுதி, சோலைச்சேரி மற்றும் சீர்மரபினர் நலக் கல்லூரி மாணவர் விடுதி, சங்கரன் கோவில் ஆகிய இரண்டு விடுதிகளுக்கு சொந்தக் கட்டடம் கட்ட நிருவாக ஒப்புதல் வழங்கப்பட்டது – நிதி ஒப்பளிப்பு அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.57 Dt: July 20, 2022   Download Icon 779KBசிறுபான்மையினர் நலன் - மானியக் கோரிக்கை அறிவிப்புகள் 2022-2023 - கிராமப்புறங்களில் பயிலும் சிறுபான்மையின மாணவியர் இடைநிற்றல் இன்றி, தொடர்ந்து கல்வி பயில 3-ஆம் வகுப்பு முதல் 6-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் - செயற்படுத்துதல் - ஆணைகள் - வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.55 Dt: July 18, 2022   Download Icon 332KBசிறுபான்மையினர் நலன் - கிறித்தவ மகளிர் உதவும் சங்கம் - அரசின் இணை மானியம் - 22 மாவட்டங்களைச் சார்ந்த கிறித்தவ மகளிர் உதவும் சங்கங்களுக்கு அரசின் இணை மானியமாக ரூ.1,62,57,042/- ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.51 Dt: July 01, 2022   Download Icon 2MBஅறிவிப்புகள் - 2022-2023 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்புகள் – பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலன் – 275 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதிகளுக்கு அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள மின்நூல்கள் உட்பட இதர மின்நூல்களை இணைய வழியில் படிப்பதற்கு ஏதுவாக கணினி மற்றும் இதர உபகரணங்கள் எல்காட் மூலம் வாங்கி வழங்க நிதி ஒப்பளிப்பு வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.52 Dt: July 01, 2022   Download Icon 3MBஅறிவிப்புகள் - 2022-2023 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்புகள் – பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன் - பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலப் பள்ளி மாணவியர் விடுதிகளில் காலியாக உள்ள 3,224 இடங்களில் கல்லூரி மாணவியரை சேர்க்க அனுமதி வழங்குதல் மற்றும் நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது
அரசாணை (நிலை) எண்.48 Dt: June 21, 2022   Download Icon 2MBசிறுபான்மையினர் நலன் – 2022-2023-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்புகள் - சென்னையில் மாநில அளவில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18-ம் தேதி “சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா” கொண்டாடுவதற்கு ரூ.2,50,000/- (ரூபாய் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்) நிதி ஒப்பளிப்பு செய்து – ஆணை – வெளியிடப்படுகிறது
G.O (Ms) No.47 Dt: June 20, 2022   Download Icon 2MBஅறிவிப்புகள் - 2022 – 2023 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்புகள் – தமிழ்நாடு வக்ஃப் வாரியம் - உலமா ஓய்வூதியதாரர் இறந்த பிறகு அவரது நேரடி வாரிசுதாரருக்கு உலமா குடும்ப ஓய்வூதியம் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.43 Dt: June 03, 2022   Download Icon 2MBபிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலன் – 2021-2022 ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்புகள் - ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தினை (IFHRMS) செயல்படுத்திட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககங்கள் மற்றும் 38 மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களுக்கு கணினிகள் மற்றும் உபகரணங்கள் வழங்க நிதி ஒப்புதல் வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.41 Dt: May 31, 2022   Download Icon 2MBபிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலன் - 2021-2022-ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்புகள் - பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் பணிபுரியும் காப்பாளர்கள், காப்பாளினிகளுக்கு 3 நாட்கள் புத்தாக்கப் பயிற்சி வழங்க நிதி ஒப்புதல் வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.