அரசாணை(நிலை) எண்..43 Dt: July 23, 2015330KBமாற்றுத் திறனாளிகள் நலன் - மாற்றுத் திறனாளிகள் சுயதொழில் புரிய உதவும் வகையில் இரு கைகளும் நல்ல நிலையில் உள்ள கால்கள் பாதிக்கப்பட்ட மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு விலையில்லா மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள் வழங்கும் திட்டம்- 2015-16 ஆம் நிதியாண்டிற்கு திட்டத் தொடராணை மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்குவது- ஆணை - வெளியிடப்படுகிறது.
அரசாணை(1D) எண்.14 Dt: July 21, 2015116KBமாற்றுத் திறனாளிகள் நலன் - 2015ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் வழங்கப்படும் மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான தமிழக அரசு விருதுகள்- விருது வழங்கும் திட்டத்திற்கு தொடராணை மற்றும் ரூ.3,01,000/- நிதி ஒப்பளிப்பு- ஆணை- வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.42 Dt: July 14, 2015336KBமாற்றுத் திறனாளிகள் நலன் - தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்பெறும் காது கேளாத மற்றும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளிகளில் பணிபுரியும் சிறப்பாசிரியர்களுக்கு ஊதிய மானியம் வழங்கும் திட்டம் - 2014-2015 ஆம் ஆண்டிற்கு திட்டத் தொடராணை மற்றும் ரூ.2,02,75,000/- நிதி ஒப்பளிப்பு வழங்குவது - ஆணை - வெளியிடப்படுகிறது.
அரசாணை (1டி) எண்.12 Dt: July 08, 2015427KBமாற்றுத் திறனாளிகள் நலன் - அரசு மறுவாழ்வு இல்லங்கள் - 10 அரசு மறுவாழ்வு இல்லங்களில் வசிக்கும் இல்லவாசிகளுக்கு 2014, தீபாவளி தினத்தன்று கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மூலம் 1 ஜதை வேட்டி-சட்டை மற்றும் புடவை-ரவிக்கைத் துணி கூடுதல் செலவினத்தில் வாங்கி வழங்கப்பட்டமைக்கு பின்னேற்பாணை வழங்குவது மற்றும் கூடுதல் செலவினம் ரூ.14,814/-க்கு நிதி ஒப்பளிப்பு வழங்குவது - ஆணை -வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.41 Dt: July 01, 2015484KBமாற்றுத் திறனாளிகள் நலன் - மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளிகளில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் தசைப் பயிற்சியாளர்களுக்கு ஊதிய மானியம் வழங்கும் திட்டம் - 2014-2015 ஆம் நிதியாண்டிற்கான திட்டத் தொடராணை மற்றும் ரூ.7,42,30,000/- நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.39 Dt: June 29, 2015293KBமாற்றுத் திறனாளிகள் நலன் - கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில், ‘ஓயாசிஸ்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் நடத்தப்பெறும் 5 முதல் 14 வயதுக்குட்பட்ட மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளியினை தொடர்ந்து செயல்படுத்துதல் - 2014-15 ஆம் ஆண்டிற்கு திட்டத் தொடராணை மற்றும் ரூ.9.33 இலட்சம் நிதி ஒப்பளிப்பு வழங்குவது - ஆணை - வெளியிடப்படுகிறது.
அரசாணை (1டி) எண்.11 Dt: June 23, 2015392KBமாற்றுத் திறனாளிகள் நலன் - அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறும் பார்வையற்ற, செவித்திறன் குறைபாடுடைய மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத் திறனாளி மாணவ/மாணவியர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கும் திட்டம் - 2015-2016ஆம் நிதியாண்டு - நிதி ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.33 Dt: June 12, 2015450KBமாற்றுத் திறனாளிகள் நலன் - அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் - 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில், மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற காதுகேளாத மாணவ, மாணவியருக்கு ரொக்கப் பரிசு, பாடப் புத்தகம் மற்றும் விடுதிக் கட்டணம் வழங்கும் திட்டம் - 2014-15 ஆம் நிதியாண்டிற்கான திட்டத் தொடராணை மற்றும் ரூ.27,82,000/- செலவினத்தை 2015-16 ஆம் நிதியாண்டில் மேற்கொள்ள ஆணை - வெளியிடப்படுகிறது.
அரசாணை(நிலை) எண்.28 Dt: March 31, 2015106KBமாற்றுத் திறனாளிகள் நலன்- மாற்றுத் திறனாளிகளின் நல வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் சமூக பாதுகாப்பு திட்டங்களை 2014-2015 ஆம் நிதியாண்டில் தொடர்ந்து செயல்படுத்திட திட்டத் தொடராணை மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை- வெளியிடப்படுகிறது.
அரசாணை(நிலை) எண்.24 Dt: March 30, 2015334KBமாற்றுத் திறனாளிகள் நலன் - மூளை முடக்குவாதத்தால் (Cerebaral Palsy) பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு மாற்றி வடிவமைக்கப்பட்ட சிறப்பு நாற்காலிகள் வழங்கும் திட்டம்- 2014-15ம் ஆண்டிற்கான தொடராணை மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்வது- ஆணை- வெளியிடப்படுகிறது.
அரசாணை(நிலை) எண்.25 Dt: March 30, 2015191KBமாற்றுத் திறனாளிகள் நலன்- வேலையில்லா படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் செலுத்த வேண்டிய 5 விழுக்காடு தொகையை அரசே ஏற்று வழங்குதல் - 2014-15 ஆம் நிதியாண்டிற்கு திட்ட தொடராணை மற்றும் ரூ.15.00 இலட்சம் நிதி ஒப்பளிப்பு செய்தல்- ஆணை -வெளியிடப்படுகிறது
அரசாணை(நிலை) எண்.22 Dt: March 26, 2015156KBமாற்றுத் திறனாளிகள் நலன்- மாற்றுத் திறனாளிகளுக்கான நான்கு வகையான திருமண உதவித் தொகை திட்டங்கள்- 2014-2015 ஆம் நிதியாண்டிற்கான திட்டத் தொடராணை மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்வது- ஆணை- வெளியிடப்படுகிறது.
அரசாணை(நிலை) எண்.19 Dt: March 03, 2015158KBமாற்றுத் திறனாளிகள் நலன்- கை, கால் பாதிக்கப்பட்ட / செவித்திறன் குறையுடைய / பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் - மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்ப பட்டயப்யிற்சி மற்றும் கணினி பயிற்சி அளித்தல்- 2014-15 ஆம் நிதியாண்டிற்கு திட்டத் தொடராணை மற்றும் ரூ.6,16,800/- நிதி ஒப்பளிப்பு வழங்குவது- ஆணை- வெளியிடப்படுகிறது.
அரசாணை(நிலை) எண்.17 Dt: March 02, 201587KBமாற்றுத் திறனாளிகள் நலன்- மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு இல்லங்களை 21 மாவட்டங்களில் துவக்குதல்- தன்னார்வ தொண்டு நிறுவனங்களை தெரிவு செய்தல்-ஆணை- வெளியிடப்படுகிறது.
அரசாணை(நிலை) எண்.18 Dt: March 02, 201576KBமாற்றுத் திறனாளிகள் நலன்- 14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோருக்கான இல்லங்கள்-11 மாவட்டங்களில் புதியதாக துவங்குதல்-தன்னார்வ தொண்டு நிறுவனங்களை தெரிவு செய்தல்- ஆணை- வெளியிடப்படுகிறது.
அரசாணை (1டி) எண்.06 Dt: February 04, 2015352KBமாற்றுத் திறனாளிகள் நலன் - அரசு மறுவாழ்வு இல்லங்கள் - அரசு மறுவாழ்வு இல்லங்களில் தங்கி இருந்த இல்லவாசிகளுள் சிலர் இயற்கை மரணம் அடைந்தது - ஈமச் சடங்கிற்கான செலவினம் - 2014-2015 ஆம் நிதியாண்டிற்கு ரூ.2,58,000/- நிதி ஒப்பளிப்பு வழங்கியது - திருத்தம் - வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது
அரசாணை (1டி) எண்.07 Dt: February 04, 2015428KBமாற்றுத் திறனாளிகள் நலன் - 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பெறும் பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு ரொக்கப் பரிசு, பாட புத்தகம் மற்றும் விடுதிக் கட்டணம் மற்றும் உயர்கல்வி பயில ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் - 2014-2015 ஆம் ஆண்டிற்கு திட்டத் தொடராணை வழங்குதல் - ரூ.71.04 இலட்சம் நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.09 Dt: February 03, 2015516KBமாற்றுத் திறனாளிகள் நலன் - 10 அரசு மறுவாழ்வு இல்லங்கள் மற்றும் ஒரு அரசு ஏழைகள் பராமரிப்பு இல்லம், மேல்பாக்கம் - உணவூட்டுச் செலவினம் - நாளொன்றுக்கு பெரியவர்களுக்கு ரூ.25/-லிருந்து ரூ.42/- ஆகவும், சிறியவர்களுக்கு ரூ.21.66-லிருந்து ரூ.37/- ஆக உயர்த்தி வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
அரசாணை (1டி) எண்.05 Dt: January 30, 2015339KBமாற்றுத் திறனாளிகள் நலன் - அரசு சிறப்புப் பள்ளிகள் - அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற சிறப்புப் பள்ளிகளில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்கள் பள்ளிப் படிப்பினை இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து படித்திட, ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் - 2014-2015 ஆம் ஆண்டிற்கு திட்டத் தொடராணை மற்றும் ரூ.20,55,000/- நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
அரசாணை (1டி) எண்.04 Dt: January 28, 2015314KBமாற்றுத் திறனாளிகள் நலன் - பார்வையற்றோருக்கான அரசு சிறப்புப் பள்ளிகள் - 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு சிடி மற்றும் டிவிடி பிளேயர் (CD and DVD player) உடன் பாடங்கள் பதிவு செய்யப்பட்ட குறுந்தகடுகள் (CDs) வழங்குதல் - 2014-2015 ஆம் ஆண்டிற்கு திட்டத் தொடராணை மற்றும் ரூ.4,35,000/- நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.