G.O. (Ms) No.5 Dt: February 12, 2016306KBமாற்றுத் திறனாளிகள் நலன் - மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளிகளில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் தசைப் பயிற்சியாளர்களுக்கு ஊதிய மானியம் வழங்கும் திட்டம் - 2014-2015 ஆம் நிதியாண்டில் விடுபட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு ரூ.28,20,000/- நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O. (Ms) No.3 Dt: February 02, 2016390KBமாற்றுத் திறனாளிகள் நலன் - இடைநிலை ஆசிரியர் பயிற்சி - கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான இடைநிலை ஆசிரியர் பயிற்சி 2013-14 மற்றும் 2014-15ஆம் ஆண்டிற்கான விளம்பரக் கட்டணச் செலவினம் ரூ.3,54,689/- நிதி ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O. (Ms) No.2 Dt: January 25, 2016374KBமாற்றுத் திறனாளிகள் நலன் - 2015-16 ஆம் நிதியாண்டு - தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110ன் கீழ், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு - புதுக்கோட்டை, காதுகேளாதோருக்கான அரசு நடுநிலைப் பள்ளிக்கு சொந்தக் கட்டடம் கட்டுவது - ரூ.1.16 கோடி நிதி ஒப்பளிப்பு செய்வது - ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O.(1D) No.5 Dt: January 22, 2016263KBமாற்றுத் திறனாளிகள் நலன் - அரசு சிறப்புப் பள்ளிகள் - அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற சிறப்புப் பள்ளிகளில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்கள் பள்ளிப் படிப்பினை இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து படித்திட, ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் - 2015-2016 ஆம் ஆண்டிற்கு திட்டத் தொடராணை மற்றும் ரூ.20,88,000/- நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
Year : 2015
அரசாணை (1டி) எண்.39 Dt: November 03, 2015427KBமாற்றுத் திறனாளிகள் நலன் - அரசு மறுவாழ்வு இல்லங்கள் - 10 அரசு மறுவாழ்வு இல்லங்களில் வசிக்கும் இல்லவாசிகளுக்கு 2015, தீபாவளி தினத்தன்று கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மூலம் 1 ஜதை வேட்டி-சட்டை மற்றும் புடவை-ரவிக்கைத் துணி வழங்குதல் - ரூ.5,87,235/- நிதி ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.
அரசாணை(1D) எண்.35 Dt: October 26, 2015155KBமாற்றுத் திறனாளிகள் நலன்- 2015 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 3 ஆம் நாளினை அனைத்து நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தினமாக அனுசரித்தல்- மாநில மற்றும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்துதல்- ரூ.18,86,000/- நிதி ஒப்பளிப்பு வழங்குவது - ஆணை -வெளியிடப்படுகிறது.
அரசாணை(1D) எண்.32 Dt: October 19, 2015189KBமாற்றுத் திறனாளிகள் நலன்- வேலையில்லா படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் செலுத்த வேண்டிய 5 விழுக்காடு தொகையை அரசே ஏற்று வழங்குதல் - 2015-16 ஆம் நிதியாண்டிற்கு திட்ட தொடராணை மற்றும் ரூ.15.00 இலட்சம் நிதி ஒப்பளிப்பு செய்தல்- ஆணை -வெளியிடப்படுகிறது.
அரசாணை(1D) எண்.33 Dt: October 19, 2015405KBமாற்றுத் திறனாளிகள் நலன்- மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான 31 மறுவாழ்வு இல்லங்கள் - 2015-16 ஆம் நிதியாண்டு- திட்டத் தொடராணை மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்குதல்- ஆணை- வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.48 Dt: October 19, 2015102KBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை-மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லம்- புதுக்கோட்டை மாவட்டத்தில் வேர்டு தொண்டு நிறுவனத்தை அரசின் நிதி உதவியுடன் செயல்படக்கூடிய தொண்டு நிறுவனமாக அங்கீகரித்து - ஆணை- வெளியிடப்படுகிறது.
அரசாணை(1D) எண்.29 Dt: October 01, 2015149KBமாற்றுத் திறனாளிகள் நலன்- 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 3 ஆம் நாளினை அனைத்து நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தினமாக அனுசரித்தது- கூடுதல் செலவினம் ரூ.4,81,093/- ஒதுக்கீடு- ஆணை- வெளியிடப்படுகிறது. .
அரசாணை(1D) எண்.26 Dt: September 04, 2015117KBமாற்றுத் திறனாளிகள் நலன்- 0 முதல் 6 வயது வரை உள்ள மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான 32 நடமாடும் சிகிச்சை பிரிவுகள்- திட்டத் தொடராணை மற்றும் ரூ.82,28,000/- தொடர் செலவினத்திற்கு நிதி ஒப்பளிப்பு செய்தல்- ஆணை- வெளியிடப்படுகிறது.
அரசாணை(1D) எண்.27 Dt: September 04, 201573KBமாற்றுத் திறனாளிகள் நலன்- 2015-2016 ஆம் நிதியாண்டு - கல்வி பயிலும் மாணவ/மாணவியர், பணிபுரிவோர், சுயதொழில்புரியும் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான காதுக்கு பின்னால் அணியும் காதொலி கருவிகள் (Behind the Ear Hearing Aids)(BTE) வாங்கி வழங்கும் திட்டம்- திட்டத் தொடராணை மற்றும் நிதி ஒப்பளிப்பு- ஆணை- வெளியிடப்படுகிறது.
அரசாணை(1D) எண்.22 Dt: August 25, 2015118KBமாற்றுத் திறனாளிகள் நலன்- 2015-16 ஆம் நிதியாண்டு சுதந்திர தின விழா 2015 -மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கு தமிழக அரசின் விருதுகள் வழங்கியது- கூடுதல் நிதி ரூ.1,78,000/- ஒப்பளிப்பு செய்வது ஆணை- வெளியிடப்படுகிறது.
அரசாணை(1D) எண்.19 Dt: August 12, 2015122KBமாற்றுத் திறனாளிகள் நலன்- 2015 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா- மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறந்த சேவை புரிந்த நபர்கள்/நிறுவனங்கள்- தமிழக அரசின் மாநில விருதுகள்
வழங்குதல் - ஆணை -வெளியிடப்படுகிறது.
அரசாணை(1D) எண்..20 Dt: August 12, 2015151KBமாற்றுத் திறனாளிகள் நலன் - சிறப்புப் பள்ளிகள் - அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நடத்தும் சிறப்புப் பள்ளிகளில் ஏழாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் 287 மாணவ/மாணவியருக்கு 2014-2015ஆம் கல்வி ஆண்டிற்கு விலையில்லா பிரெய்லி பாட புத்தகங்கள் வழங்கியதற்கான செலவினம் ரூ.1,24,238/- அனுமதித்து - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை(நிலை) எண்.44 Dt: August 12, 2015144KBமாற்றுத் திறனாளிகள் நலன்- வேலூர் மாவட்டம் திருப்பத்தூர்- உதவும் உள்ளங்கள்- தன்னார்வ தொண்டு நிறுவனம் - மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லத்தில் தங்கியுள்ள உள்ளுறைவோர்களின் எண்ணிக்கையினை 30லிருந்து 50 ஆக உயர்த்துதல் நிர்வாக அனுமதி வழங்குதல்- ஆணை - வெளியிடப்படுகிறது.
அரசாணை(2D) எண்.03 Dt: July 27, 2015155KBமாற்றுத் திறனாளிகள் நலன் - மாற்றுத் திறனாளிகளுக்கு விலையில்லா உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டம் 2015-2016 ஆம் ஆண்டிலும் தொடர்ந்து செயல்படுத்த தொடராணை மற்றும் ரூ.75,00,000/-நிதி ஒப்பளிப்பு செய்வது- ஆணை- வெளியிடப்படுகிறது.
அரசாணை(நிலை) எண்..43 Dt: July 23, 2015330KBமாற்றுத் திறனாளிகள் நலன் - மாற்றுத் திறனாளிகள் சுயதொழில் புரிய உதவும் வகையில் இரு கைகளும் நல்ல நிலையில் உள்ள கால்கள் பாதிக்கப்பட்ட மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு விலையில்லா மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள் வழங்கும் திட்டம்- 2015-16 ஆம் நிதியாண்டிற்கு திட்டத் தொடராணை மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்குவது- ஆணை - வெளியிடப்படுகிறது.
அரசாணை(1D) எண்.14 Dt: July 21, 2015116KBமாற்றுத் திறனாளிகள் நலன் - 2015ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் வழங்கப்படும் மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான தமிழக அரசு விருதுகள்- விருது வழங்கும் திட்டத்திற்கு தொடராணை மற்றும் ரூ.3,01,000/- நிதி ஒப்பளிப்பு- ஆணை- வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.42 Dt: July 14, 2015336KBமாற்றுத் திறனாளிகள் நலன் - தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்பெறும் காது கேளாத மற்றும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளிகளில் பணிபுரியும் சிறப்பாசிரியர்களுக்கு ஊதிய மானியம் வழங்கும் திட்டம் - 2014-2015 ஆம் ஆண்டிற்கு திட்டத் தொடராணை மற்றும் ரூ.2,02,75,000/- நிதி ஒப்பளிப்பு வழங்குவது - ஆணை - வெளியிடப்படுகிறது.