green
merron
blue
brown
Blue

You are here

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை
Year : 2017
G.O.(Ms) No.04 Dt: February 14, 2017   Download Icon 114KBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை- 2016-17 ஆம் நிதியாண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான சிறு மற்றும் குறுந்தொழில் சுயவேலைவாய்ப்பு வங்கி கடன் திட்டம் தொடராணை மற்றும் ரூ.120.00 இலட்சம் நிதி ஒப்பளிப்பு செய்தல்- ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O.(1D) No.11 Dt: February 14, 2017   Download Icon 135KBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை- மாற்றுத் திறனாளி மாணவ/மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம்-2016-17 ஆம் நிதியாண்டு - திட்டத் தொடராணை மற்றும் ரூ.7.00 கோடி நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை- வெளியிடப்படுகிறது.
G.O.(1D) No.12 Dt: February 14, 2017   Download Icon 133KBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை- பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவ/மாணவியர்களுக்கு வாசிப்பாளர் உதவித் தொகை வழங்கும் திட்டம்-2016-17 ஆம் நிதியாண்டு - திட்டத் தொடராணை மற்றும் ரூ.80.46 இலட்சம் நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை- வெளியிடப்படுகிறது.
G.O.(1D) No.13 Dt: February 14, 2017   Download Icon 331KBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை - மூளை முடக்குவாதத்தால் (Cerebral Palsy) பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு மாற்றி வடிவமைக்கப்பட்ட சிறப்பு சக்கர நாற்காலிகள் வழங்கும் திட்டம்- 2016-17 ஆம் ஆண்டிற்கான தொடராணை மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்வது- ஆணை- வெளியிடப்படுகிறது.
G.O.(1D) No.10 Dt: February 10, 2017   Download Icon 186KBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை - கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் மற்றும் பணிபுரியும் / சுயதொழில் புரியும் மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன செயற்கை அவயங்கள் விலையின்றி வாங்கி வழங்கும் திட்டத்தினை 2016-17 ஆம் ஆண்டில் தொடர்ந்து செயல்படுத்துதல்- நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை -வெளியிடப்படுகிறது.
G.O(1D)No. 7 Dt: February 01, 2017   Download Icon 146KB மாற்றுத் திறனாளிகள் நலன் - மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம் மாவட்ட மறுவாடிநவு மையம் செங்கல்பட்டு மனவளர்ச்சி குன்றியோருக்கானஅரசு நிறுவனம் தாம்பரம் மறுவாடிநவு மையங்கள் மற்றும் முன்பருவப் பள்ளிகள் மற்றும் சிறப்புப் பள்ளிகளில் உள்ள தற்காலிக பணியிடங்களுக்கு 01.07.2013 முதல் 31.12.2017 வரை உள்ள காலத்திற்கு பணித் தொடராணை வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(1D) No.4 Dt: January 31, 2017   Download Icon 386KBமாற்றுத் திறனாளிகள் நலன் - சீருடைகள் வழங்கும் திட்டம் - அரசு சிறப்புப் பள்ளிகள், அரசு தொழிற் பயிற்சி மையம் மற்றும் அரசு பார்வையற்றோருக்கான மேல்நிலைப்பள்ளி, தொழிற்பிரிவு மாணவ, மாணவிகளுக்கு 4 செட் இலவச சீருடைகள் வழங்கும் திட்டம் - 2016-2017ஆம் ஆண்டிற்கு திட்டத் தொடராணை மற்றும் ரூ.13,14,600/- நிதி ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O.(1D) No.05 Dt: January 31, 2017   Download Icon 162KBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை- மானியக் கோரிக்கை அறிவிப்பு - 78 ஆரம்பநிலை பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் சிறப்பு குழந்தைகளுடன் சிறப்பாசிரியர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுடன் ஒரு நாள் சுற்றுலா திட்டம்-நிதி ஒப்பளிப்பு- ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.01 Dt: January 31, 2017   Download Icon 218KBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை- வேலைவாய்ப்பற்ற பார்வையற்ற மற்றும் இதர மாற்றுத் திறனாளிகளுக்கான நிவாரண உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் நடைமுறையில் உள்ள நிபந்தனைகள் திருத்தம் - ஆணை- வெளியிடப்படுகிறது.
G.O.(1D) No.06 Dt: January 31, 2017   Download Icon 112KBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை- 43-வது அகில இந்திய சுற்றுலா மற்றும் தொழிற்பொருட்காட்சி- 2016-17 ஆம் நிதியாண்டு மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் தனி அரங்கம் அமைக்க அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு- ஆணை- வெளியிடப்படுகிறது
G.O.(1D) No.2 Dt: January 18, 2017   Download Icon 319KBமாற்றுத் திறனாளிகள் நலன் - சென்னை, மாநிலக் கல்லூரி - செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு பி.காம்., மற்றும் பி.சி.ஏ., பட்டப்படிப்பு வகுப்புகள் நடத்தும் திட்டம் - 2016-2017 ஆம் நிதியாண்டில் செயல்படுத்த திட்டத் தொடராணை மற்றும் நிதி ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.
Year : 2016
G.O.(1D) No.85 Dt: December 12, 2016   Download Icon 111KBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை- மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பற்றோர் நிவாரண உதவித் தொகை வழங்கும் திட்டத்தினை, 2016-2017 ஆம் நிதியாண்டில் தொடர, திட்டத் தொடராணை மற்றும் 24,556 பயனாளிகளுக்கு நிவாரண உதவித் தொகை வழங்க ரூ.22,66,48,800/- நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை- வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.39 Dt: December 08, 2016   Download Icon 108KBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை- மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வழங்கும் அனைத்து சலுகைகளையும் பெற்று பயனடையும் வகையில் பொது சேவை மையங்களின் இணையதள வழியாக இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்க வசதிகள் ஏற்படுத்திட நிர்வாக அனுமதி வழங்கி- ஆணை- வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.38 Dt: December 01, 2016   Download Icon 228KBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110ன் கீழ் 30.08.2016 ஆம் நாளிட்ட அறிவிப்பு - தமிழ்நாடு புத்தாக்க முயற்சிகள், 2016-2017 - நேரடியாக பிறருடன் பேசி தொடர்பு கொள்ள இயலாத நிலையில் உள்ள மூளை முடக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட, புற உலக சிந்தனை இல்லாத மற்றும் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகள் மாற்று வழியில் பிறருடன் தொடர்பு கொள்ள உதவும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட கணினி மென்பொருளுடன் கூடிய உபகரணம் (AAVAAZ) வழங்க ரூ.106.46 இலட்சம் நிதி ஒப்பளிப்பு செய்து - ஆணை- வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.37 Dt: November 30, 2016   Download Icon 101KBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை - தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவிப்புகள் - 2016-17ஆம் நிதியாண்டு பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன ஒளிரும் மடக்கு குச்சிகள் வழங்கும் திட்டம்- நிருவாக அனுமதி வழங்குதல் - ஆணை- வெளியிடப்படுகிறது.
G.O.(1D) No.84 Dt: November 28, 2016   Download Icon 173KBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை - 2016-ஆம் ஆண்டு அனைத்து நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தினத்தன்று மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான மாநில அரசு விருதுகள் வழங்குதல் - ஆணை -வெளியிடப்படுகிறது.
G.O.(1D) No.83 Dt: November 25, 2016   Download Icon 162KBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை- இருகால்கள் பாதிக்கப்பட்ட 1000 மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம்- 2016-17 ஆம் நிதியாண்டில் தொடர திட்டத் தொடராணை மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்வது -ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(1D) No.82 Dt: November 25, 2016   Download Icon 64KBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை- 2016-17 ஆம் நிதியாண்டிற்கு பார்வையற்றோருக்கான அரசு சிறப்புப் பள்ளிகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்கள் தேர்வு எழுத அமர்த்தப்படும் உதவியாளர்களுக்கு உதவித் தொகை (Scribe Assistance) வழங்கும் திட்டத்திற்கு திட்டத் தொடராணை மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்து- ஆணை- வெளியிடப்படுகிறது. .
G.O. (1D) No.79 Dt: November 15, 2016   Download Icon 313KBமாற்றுத் திறனாளிகள் நலன் - அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறும் பார்வையற்ற, செவித்திறன் குறைபாடுடைய மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத் திறனாளி மாணவ / மாணவியர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கும் திட்டம் - 2016-2017ஆம் நிதியாண்டு - நிதி ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O. (1D) No.80 Dt: November 15, 2016   Download Icon 345KBமாற்றுத் திறனாளிகள் நலன் - அரசு சிறப்புப் பள்ளிகள் - அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற சிறப்புப் பள்ளிகளில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்கள் பள்ளிப் படிப்பினை இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து படித்திட, ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் - 2016-2017ஆம் ஆண்டிற்கு திட்டத் தொடராணை மற்றும் ரூ.21,56,000/- நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.