green
merron
blue
brown
Blue

You are here

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை
Year : 2017
G.O.(1D) No.32 Dt: April 18, 2017   Download Icon 63KBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை- 2016-17 ஆம் நிதியாண்டிற்கு பார்வையற்றோருக்கான அரசு சிறப்புப் பள்ளிகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்கள் தேர்வு எழுத அமர்த்தப்படும் உதவியாளர்களுக்கு உதவித் தொகை (Scribe Assistance) வழங்கும் திட்டத்திற்கு கூடுதல் நிதி ரூ.4,83,000/- ஒப்பளிப்பு செய்து- ஆணை- வெளியிடப்படுகிறது.
G.O.(1D) No.31 Dt: March 31, 2017   Download Icon 133KBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை - தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நல வாரியத்திற்கு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்து- ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms.No. 9 Dt: March 31, 2017   Download Icon 238KB மாற்றுத் திறனாளிகள் நலன் - மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளிகளில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் தசைப் பயிற்சியாளர்களுக்கு ஊதிய மானியம் வழங்கும் திட்டம் - 2015-2016ஆம் நிதியாண்டில் விடுபட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு ரூ.26,80,000/- நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O Ms. No. 8 Dt: March 28, 2017   Download Icon 263KBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை - பணியமைப்பு - மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம் - உதவி இயக்குநர் (நிர்வாகம்) பணியிடத்தை நிர்வாக அலுவலர் என பெயர் மாற்றம் (சுநனநளபையேவந) செடீநுதல் மற்றும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரைக் கொண்டு நிரப்புதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O.(1D) No.30 Dt: March 27, 2017   Download Icon 133KBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை- 2016-17 ஆம் நிதியாண்டு 10 மாவட்டங்களில் அரசு பொருட்காட்சி நடத்துதல்-மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பாக தனி அரங்கம் அமைக்க அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்து- ஆணை- வெளியிடப்படுகிறது.
G.O Ms. No. 7 Dt: March 27, 2017   Download Icon 251KBமாற்றுத் திறனாளிகள் நலன் - மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளிகளில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் தசைப் பயிற்சியாளர்களுக்கு ஊதிய மானியம் வழங்கும் திட்டம் - 2016-2017ஆம் நிதியாண்டிற்கான திட்டத் தொடராணை மற்றும் ரூ.7,98,35,000/- நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O.(1D) No.27 Dt: March 27, 2017   Download Icon 122KBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை- 14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றிய பெண்களுக்கான தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்பெறும் மூன்று இல்லங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம்-2016-17 ஆம் நிதியாண்டு- ரூ.32,66,400/- நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O.(1D) No.25 Dt: March 21, 2017   Download Icon 156KBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை- அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகளுக்கும் அரசுப் போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணம் செய்ய சலுகை மற்றும் மாற்றுத் திறனாளி மாணவ/மாணவிகள் மற்றும் பணிக்கு செல்லும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு பேருந்தில் இலவச பயணச் சலுகை - தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 2015-2016 ஆம் ஆண்டுக்கான நிலுவைத் தொகை- நிதி ஒப்பளிப்பு - ஆணை- வெளியிடப்படுகிறது.
G.O.(1D) No.20 Dt: March 08, 2017   Download Icon 164KBமாற்றுத் திறனாளிகள் நலன்- மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான 31 மறுவாழ்வு இல்லங்கள் - 2016-17 ஆம் நிதியாண்டு- திட்டத் தொடராணை மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்குதல்- ஆணை- வெளியிடப்படுகிறது.
G.O.(1D) No.19 Dt: March 08, 2017   Download Icon 80KBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை- 2016-2017 ஆம் நிதியாண்டு - கல்வி பயிலும் மாணவ/மாணவியர், பணிபுரிவோர் மற்றும் சுயதொழில்புரியும் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான காதுக்கு பின்னால் அணியும் காதொலி கருவிகள் (Behind the Ear Hearing Aids) (BTE) வாங்கி வழங்கும் திட்டம்- திட்டத் தொடராணை மற்றும் நிதி ஒப்பளிப்பு- ஆணை- வெளியிடப்படுகிறது.
G.O (1D) No. 17 Dt: February 16, 2017   Download Icon 237KB மாற்றுத் திறனாளிகள் நலன் - அரசு மறுவாடிநவு இலலங்கள் - தொழுநோயால் பாதிக்கப்பட்ட 5729 பயனாளிகளுக்கு கூடுதலாக தேவைப்படும் பராமரிப்பு உதவித் தொகை ரூ.97,28,000/- நிதி ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O.(1D) No.18 Dt: February 16, 2017   Download Icon 272KBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை- 2016-2017 ஆம் நிதியாண்டில் கை, கால் பாதிக்கப்பட்ட மற்றும் செவித்திறன் குறைவுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு மாத கால பல்லூடகப் பயிற்சி மற்றும் இலக்கப் புகைப்பட பயிற்சியை தேசிய திரைப்படக் கழகம் மூலம் வழங்குதல்- அனுமதி மற்றும் ரூ.21,75,000/- நிதி ஒப்பளிப்பு - ஆணை- வெளியிடப்படுகிறது.
G.O.(1D) No.11 Dt: February 14, 2017   Download Icon 135KBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை- மாற்றுத் திறனாளி மாணவ/மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம்-2016-17 ஆம் நிதியாண்டு - திட்டத் தொடராணை மற்றும் ரூ.7.00 கோடி நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை- வெளியிடப்படுகிறது.
G.O.(1D) No.13 Dt: February 14, 2017   Download Icon 331KBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை - மூளை முடக்குவாதத்தால் (Cerebral Palsy) பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு மாற்றி வடிவமைக்கப்பட்ட சிறப்பு சக்கர நாற்காலிகள் வழங்கும் திட்டம்- 2016-17 ஆம் ஆண்டிற்கான தொடராணை மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்வது- ஆணை- வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.04 Dt: February 14, 2017   Download Icon 114KBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை- 2016-17 ஆம் நிதியாண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான சிறு மற்றும் குறுந்தொழில் சுயவேலைவாய்ப்பு வங்கி கடன் திட்டம் தொடராணை மற்றும் ரூ.120.00 இலட்சம் நிதி ஒப்பளிப்பு செய்தல்- ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O.(1D) No.12 Dt: February 14, 2017   Download Icon 133KBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை- பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவ/மாணவியர்களுக்கு வாசிப்பாளர் உதவித் தொகை வழங்கும் திட்டம்-2016-17 ஆம் நிதியாண்டு - திட்டத் தொடராணை மற்றும் ரூ.80.46 இலட்சம் நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை- வெளியிடப்படுகிறது.
G.O.(1D) No.10 Dt: February 10, 2017   Download Icon 186KBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை - கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் மற்றும் பணிபுரியும் / சுயதொழில் புரியும் மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன செயற்கை அவயங்கள் விலையின்றி வாங்கி வழங்கும் திட்டத்தினை 2016-17 ஆம் ஆண்டில் தொடர்ந்து செயல்படுத்துதல்- நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை -வெளியிடப்படுகிறது.
G.O(1D)No. 7 Dt: February 01, 2017   Download Icon 146KB மாற்றுத் திறனாளிகள் நலன் - மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம் மாவட்ட மறுவாடிநவு மையம் செங்கல்பட்டு மனவளர்ச்சி குன்றியோருக்கானஅரசு நிறுவனம் தாம்பரம் மறுவாடிநவு மையங்கள் மற்றும் முன்பருவப் பள்ளிகள் மற்றும் சிறப்புப் பள்ளிகளில் உள்ள தற்காலிக பணியிடங்களுக்கு 01.07.2013 முதல் 31.12.2017 வரை உள்ள காலத்திற்கு பணித் தொடராணை வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.01 Dt: January 31, 2017   Download Icon 218KBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை- வேலைவாய்ப்பற்ற பார்வையற்ற மற்றும் இதர மாற்றுத் திறனாளிகளுக்கான நிவாரண உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் நடைமுறையில் உள்ள நிபந்தனைகள் திருத்தம் - ஆணை- வெளியிடப்படுகிறது.
G.O.(1D) No.4 Dt: January 31, 2017   Download Icon 386KBமாற்றுத் திறனாளிகள் நலன் - சீருடைகள் வழங்கும் திட்டம் - அரசு சிறப்புப் பள்ளிகள், அரசு தொழிற் பயிற்சி மையம் மற்றும் அரசு பார்வையற்றோருக்கான மேல்நிலைப்பள்ளி, தொழிற்பிரிவு மாணவ, மாணவிகளுக்கு 4 செட் இலவச சீருடைகள் வழங்கும் திட்டம் - 2016-2017ஆம் ஆண்டிற்கு திட்டத் தொடராணை மற்றும் ரூ.13,14,600/- நிதி ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.