green
merron
blue
brown
Blue

You are here

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை
Year : 2018
G.O.(D) No.47 Dt: June 08, 2018   Download Icon 262KBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை - 10 அரசு மறுவாடிநவு இல்லங்களில் தங்கியுள்ள இல்லவாசிகளுக்கு 2017-2018ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ஒரு ஜதை வேட்டி-சட்டை மற்றும் புடவை-இரவிக்கைத் துணி வழங்கியது - சரக்கு மற்றும் சேவை கட்டண வரியாக ரூ.16,267/- கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு செலுத்தியது - பின்னேற்பாணை - வெளியிடப்படுகிறது.
G.O. (Ms) No.16 Dt: May 14, 2018   Download Icon 305KB மாற்றுத் திறனாளிகள் நலத்துறை - சிறப்பு பள்ளி - கடும் கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு சிறப்பு நடுநிலைப் பள்ளி, வில்லாபுரம், மதுரை மாவட்டம் - தரைத் தள பராமரிப்பு மற்றும் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுதல் - ரூ.20.00 இலட்சம் நிதி ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O Ms No.12 Dt: April 30, 2018   Download Icon 269KB மாற்றுத் திறனாளிகள் நலத்துறை - தஞ்சாவூர் மாவட்டம், மனையேறிப்பட்டி அரசு மறுவாடிநவு இல்லம் - 2018-2019ஆம் ஆண்டில் புதிய கட்டடம் கட்டுவதற்கு ரூ.110.00 இலட்சம் நிதி ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.
GO (D) No. 18 Dt: March 12, 2018   Download Icon 269KB மாற்றுத் திறனாளிகள் நலத் துறை - சிறப்புப் பள்ளிகள் - பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு ‘ஆஞ்சல் ப்ரோ டெயிசி பிளேயர்’ என்னும் உயர்தொழில்நுட்ப உதவி உபகரணங்கள் வழங்குதல் - 2017-2018ஆம் ஆண்டிற்கு திட்டத் தொடராணை மற்றும் ரூ.9,07,200/- நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. (D) No.18 Dt: March 12, 2018   Download Icon 394KB மாற்றுத் திறனாளிகள் நலத் துறை - சிறப்புப் பள்ளிகள் - பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு ‘ஆஞ்சல் ப்ரோ டெடீநுசி பிளேயர்’ என்னும் உயர்தொழில்நுட்ப உதவி உபகரணங்கள் வழங்குதல் - 2017-2018ஆம் ஆண்டிற்கு திட்டத் தொடராணை மற்றும் ரூ.9,07,200/- நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms No.4 Dt: February 13, 2018   Download Icon 434KB மாற்றுத் திறனாளிகள் நலன் - 12.12.2016 அன்று ஏற்பட்ட வர்தா புயல் சேதம் - பூவிருந்தவல்லி, பார்வையற்றோருக்கான அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் தாம்பரம் சானடோரியம், மனவளர்ச்சி குன்றியோருக்கான அரசு நிறுவனம் - சிறப்பு பழுது நீக்கப் பணிகள் மேற்கொள்ளுதல் - ரூ.17.70 இலட்சம் நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.
GO D 1 Dt: January 03, 2018   Download Icon 228KBமாற்றுத் திறனாளிகள் நலத்துறை - சென்னை, திருவல்லிக்கேணி, லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையரக அலுவலக கட்டடம் - தரைத் தளம், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளங்களில் உள்கட்டமைப்பு வசதி செடீநுதல் - கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள ரூ.50,47,307/- நிதி ஒப்பளிப்பு செடீநுதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
Year : 2017
No.44 Dt: November 14, 2017   Download Icon 268KBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை - சென்னை மாநிலக் கல்லூரி - செவித் திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு பி.காம். மற்றும் பி.சி.ஏ. பட்டப் படிப்பு வகுப்புகள் பயிற்றுவிக்கும் ஒப்பந்த விரிவுரையாளர்களின் மதிப்பூதியத்தை உயர்கல்வித் துறையில் வழங்குவதைப்போல ரூ.10,000/-லிருந்து ரூ.15,000/- ஆக உயர்த்தி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
No.85 Dt: November 14, 2017   Download Icon 417KBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை - அரசு மறுவாடிநவு இல்லங்களில் உள்ள இல்லவாசிகளுக்கு மழை மற்றும் குளிர்காலங்களில் பயன்படுத்த போர்வைகள் வாங்கி வழங்குதல் - நிதி ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.39 Dt: October 12, 2017   Download Icon 381KBமாற்றுத் திறனாளிகள் நலன் - 10 அரசு மறுவாடிநவு இல்லங்களில் வசிக்கும் தொழுநோயால் பாதிக்கப்பட்ட 870 இல்லவாசிகள் - காலணிகள் வாங்கி வழங்கும் திட்டம் - 2017-2018ஆம் நிதியாண்டு - திட்டத்தொடராணை மற்றும் நிதி ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.38 Dt: October 06, 2017   Download Icon 429KB மாற்றுத் திறனாளிகள் நலத் துறை - அரசு மறுவாடிநவு இல்லங்கள் - தொழுநோயால் பாதிக்கப்பட்ட இல்லவாசிகளுக்கு வழங்கப்படும் சிறப்பு உணவுக்கான தொகை பெரியவர்களுக்கு ரூ.5/-லிருந்து ரூ.25/- மற்றும் சிறியவர்களுக்கு ரூ.3/-லிருந்து ரூ.20/- ஆக உயர்த்தி வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O.(1D) No.66 Dt: September 19, 2017   Download Icon 107KBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை - மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பற்றோர் நிவாரண உதவித் தொகை வழங்கும் திட்டத்தினை, 2017-2018 ஆம் நிதியாண்டில் தொடர, திட்டத் தொடராணை மற்றும் 22,735 பயனாளிகளுக்கு நிவாரண உதவித் தொகை வழங்க ரூ.21,13,90,200/- நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O.(1D) No.65 Dt: September 19, 2017   Download Icon 110KBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை - 2017-18 ஆம் நிதியாண்டில் மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான அரசு நலத் திட்டங்கள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட அளவில் கலை நிகழ்வுகள் மற்றும் தெருமுனை நாடகங்கள் நடத்துவது வழிகாட்டி நெறிமுறைகள் வகுத்தல், திட்டத் தெடாராணை மற்றும் ரூ.6,40,000/- நிதி ஒப்பளிப்பு செய்து - ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O.(1D) No.64 Dt: September 08, 2017   Download Icon 187KBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை - மாண்புமிகு சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு - 2017-18 ஆம் நிதியாண்டில் பார்வைத்திறன் குறையுடைய மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தேர்வு எழுத உதவுபவர்களையும் செவித்திறன் குறையுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு சைகை மொழியினால் தகவல் பரிமாற்றம் செய்ய உதவுபவர்களையும் குழுக்களாக அமைத்து உதவுவதற்கான வளமையம் அமைத்து அவர்களுக்கு ஊக்கத் தொகை ஊதியம் வழங்குதல் ரூ.5.00 இலட்சம் நிதி ஒப்பளிப்பு செய்து- ஆணை- வெளியிடப்படுகிறது.
G.O.(1D) No.63 Dt: September 07, 2017   Download Icon 165KBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை - 2017-2018 ஆம் நிதியாண்டில் 14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குறையுடையோருக்கான பராமரிப்பு இல்லங்களிலுள்ள உள்ளுறைவாளர்களுக்கு தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் உதிரி பாகங்களை பொருத்திடும் புதிய பயிற்சி வழங்கிட ரூ.13,00,000/- நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை- வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.32 Dt: September 01, 2017   Download Icon 105KBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை - நடப்பதில் சிரமம் உள்ள 1000 மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு நடைப் பயிற்சி உபகரணம் (Rolator / Walker) வாங்கி வழங்குவதற்காக 2017-18 ஆம் நிதியாண்டு ரூ.10,00,000/- நிதி ஒப்பளிப்பு வழங்கி - ஆணை- வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.30 Dt: August 24, 2017   Download Icon 262KB பணியமைப்பு - மாற்றுத் திறனாளிகள் நலத் துறை - தருமபுரி மாவட்டம், செல்லியம்பட்டி அரசு மறுவாடிநவு இல்லத்தில் நவீன சமையலறை கட்டுவதற்கு ரூ.24.48 இலட்சம் நிதி ஒப்பளித்தல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O.(1D) No.58 Dt: August 08, 2017   Download Icon 59KBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு அமைச்சர் (சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டம்) அவர்களின்2017-2018ம் ஆண்டிற்கான அறிவிப்புகள்-2017-2018 ஆம் நிதியாண்டு மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை மூலம் ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் அறிவுத்திறன் மதிப்பீடு செய்து மறுவாழ்விற்கு உதவும் திட்டம்- நிருவாக அனுமதி வழங்குதல்- ஆணை- வெளியிடப்படுகிறது.
G.O.(1D) No.57 Dt: August 08, 2017   Download Icon 386KBமாற்றுத் திறனாளிகள் நலன் - அரசு மறுவாடிநவு இல்லங்கள் - 10 அரசு மறுவாடிநவு இல்லங்களில் வசிக்கும் இல்லவாசிகளுக்கு 2017, தீபாவளி தினத்தன்று கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மூலம் 1 ஜதை வேட்டி-சட்டை மற்றும் புடவை-ரவிக்கைத் துணி வழங்குதல் - ரூ.3,25,332/- நிதி ஒப்பளித்தல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O.(1D) No.56 Dt: August 07, 2017   Download Icon 115KBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை - 2017ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் வழங்கப்படும் மாற்றுத் திறனாளிகள் நலனுக்கென சேவை புரிந்த நபர்கள் / நிறுவனங்களுக்கு தமிழக அரசு விருதுகள்- விருது வழங்கும் திட்டத்திற்கு தொடராணை மற்றும் ரூ.4,17,100/- நிதி ஒப்பளிப்பு- ஆணை- வெளியிடப்படுகிறது.