அரசாணை(நிலை) எண்.14 Dt: March 13, 2014209KBமாற்றுத் திறனாளிகள் நலன்- 14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோருக்கான 25 இல்லங்களுக்கு 2013-14 ஆம் ஆண்டிற்கு திட்டத் தொடராணை மற்றும் உணவூட்டு மானியம் ரூ.650/- ஆக உயர்த்தி வழங்குதல் - நிதி ஒப்பளிப்பு செய்வது-ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை(நிலை) எண்.13 Dt: March 07, 2014139KBமாற்றுத் திறனாளிகள் நலன்- 2013-14 ஆம் நிதியாண்டில் மாற்றுத் திறனாளிகள் சுயவேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் பாரதப் பிரதமரின் சுயவேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMRGP)- மாற்றுத் திறனாளிகள் செலுத்த வேண்டிய 5 சதவீத பங்குத் தொகையை அரசே ஏற்கும் திட்டமாக செயல்படுத்திட மற்றும் ரூ.5.00 இலட்சம் நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை- வெளியிடப்படுகிறது.
அரசாணை(நிலை) எண்.12 Dt: March 07, 2014109KBமாற்றுத் திறனாளிகள் நலன்- மாற்றுத் திறனாளிகளின் நல வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் சமூக பாதுகாப்பு திட்டங்களை 2013-2014 ஆம் நிதியாண்டில் தொடர்ந்து செயல்படுத்திட நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை(நிலை) எண்.11 Dt: March 06, 2014332KBமாற்றுத் திறனாளிகள் நலன்- 2013-2014 ஆம் ஆண்டில் தேனி மாவட்டத்தில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக மூன்று பகல் நேர காப்பகங்கள் நடத்திட தொடராணை மற்றும் நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms.No. 10 Dt: March 04, 20144MBமாற்றுத் திறனாளிகள் நலன்- உச்ச நீதி மன்ற உத்தரவு மற்றும் சென்னை உயர்நீதி மன்ற இடைக்கால உத்தரவுகளின்படி அரசு பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதிபடுத்துதல் - மாற்றுத் திறனாளிகளுக்கான பின்னடைவு பணியிடங்கள் நிரப்புதல் - ஆணை -வெளியிடப்படுகிறது.
அரசாணை (1டி) எண்.05 Dt: March 03, 2014403KBமாற்றுத் திறனாளிகள் நலன் - அரசு மறுவாழ்வு இல்லங்கள் - அரசு மறுவாழ்வு இல்லங்களில் தங்கி இருந்த இல்லவாசிகளுள் சிலர் இயற்கை மரணம் அடைந்தது - அடக்கம் செய்திட்ட செலவினத்திற்கு 2013-2014 ஆம் நிதியாண்டிற்கு ரூ.88,000/- கூடுதல் நிதி ஒதுக்கீடு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை(நிலை) எண்.09 Dt: February 28, 2014335KBமாற்றுத் திறனாளிகள் நலன் - 2013-2014ஆம் நிதியாண்டில் மூளை முடக்குவாதத்தால் (Cerebral Palsy) பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு மாற்றி வடிவமைக்கப்பட்ட சிறப்பு நாற்காலிகள் வழங்கிட ரூ. 27.00 இலட்சம் நிதி ஒப்பளிப்பு செய்வது- ஆணை- வெளியிடப்படுகிறது.
அரசாணை(நிலை) எண்.08 Dt: February 28, 2014151KBமாற்றுத் திறனாளிகள் நலன் - சிறப்புப் பள்ளிகள் - அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நடத்தும் சிறப்புப் பள்ளிகளில் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் உடல் பாதிப்படைந்த வாய் பேச இயலாத /காது கேளாத/ பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு 2013-2014ஆம் கல்வி ஆண்டிற்கு விலையில்லா பாட புத்தகங்கள் வழங்குதல் செலவினம் ரூ.6,96,552/- அனுமதித்து - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (1டி) எண்.04 Dt: February 26, 2014341KBமாற்றுத் திறனாளிகள் நலன் - அரசு சிறப்புப் பள்ளிகள் - அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற சிறப்புப் பள்ளிகளில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்கள் - பள்ளிப் படிப்பினை இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து படித்திட ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் - 2013-2014 ஆம் ஆண்டிற்கு திட்டத் தொடராணை மற்றும் ரூ.21,99,000/- நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
அரசாணை(நிலை)எண்.04 Dt: February 17, 2014236KBமாற்றுத் திறனாளிகள் நலன்- தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடத்தும் 40-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி 2013-14 - மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் தனி அரங்கம் அமைக்க அனுமதி மற்றும் ரூ.4.00 இலட்சம் நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை- வெளியிடப்படுகிறது.
அரசாணை(1D) எண்.01 Dt: January 20, 2014109KBமாற்றுத் திறனாளிகள் நலன்- சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முத்துலெட்சுமி என்ற மனவளர்ச்சி குன்றிய பெண்ணிற்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 357(ஏ)ன் கீழ் சிவகங்கை நீதித்துறை நடுவர் அவர்களின் தீர்ப்பின் அடிப்படையில் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1,00,000/- நிவாரண நிதியுதவி வழங்குதல்- ஆணை- வெளியிடப்படுகிறது.