green
merron
blue
brown
Blue

You are here

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை
Year : 2015
அரசாணை (நிலை) எண்.06 Dt: January 22, 2015   Download Icon 315KBமாற்றுத் திறனாளிகள் நலன் - தொழுநோயால் பாதிக்கப்பட்ட கூடுதலாக கண்டறியப்பட்டுள்ள 280 பயனாளிகளுக்கு 2014-15 ஆம் நிதியாண்டிற்கு பராமரிப்பு உதவித் தொகை வழங்குவது - ரூ.11,20,000/- நிதி ஒப்பளிப்பு செய்வது - ஆணை - வெளியிடப்படுகிறது.
Year : 2014
அரசாணை (நிலை) எண்.90 Dt: December 26, 2014   Download Icon 455KBமாற்றுத் திறனாளிகள் நலன் - மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது - செலவினம் ரூ.76,57,136/- நிதி ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது
அரசாணை (1டி) எண்.43 Dt: December 23, 2014   Download Icon 387KBமாற்றுத் திறனாளிகள் நலன் - அரசு மறுவாழ்வு இல்லங்கள் - 10 அரசு மறுவாழ்வு இல்லங்களில் தங்கியுள்ள 1183 இல்லவாசிகளுக்கு மழை மற்றும் குளிர் காலத்தில் பயன்படுத்த போர்வைகள் வழங்குவது - ரூ.4,73,200/-க்கு நிதி ஒப்பளிப்பு வழங்குவது - ஆணை - வெளியிடப்படுகிறது.
அரசாணை(நிலை) எண்.03 Dt: December 12, 2014   Download Icon 187KBமாற்றுத் திறனாளிகள் நலன்- 2013-14 ஆம் ஆண்டிற்கு பார்வைத்திறன் குறையுடைய மாற்றுத் திறனாளிகளுக்கான ஒளிரும் மடக்கு குச்சிகள் வாங்கி வழங்கிட நிதி ஒப்பளிப்பு செய்து - ஆணை- வெளியிடப்படுகிறது
அரசாணை(நிலை) எண்.83 Dt: December 10, 2014   Download Icon 168KBமாற்றுத் திறனாளிகள் நலன் - 2014-15 ஆம் நிதியாண்டு - மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு இல்லங்களை 21 மாவட்டங்களில் துவக்குதல் மற்றும் ரூ.73,83,600/- நிதி ஒப்பளிப்பு வழங்குதல்- ஆணை - வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண். 84 Dt: December 08, 2014   Download Icon 55KBமாற்றுத் திறனாளிகள் நலன் - 2014-15 ஆம் நிதியாண்டு - 14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோருக்கான இல்லங்களை, 11 மாவட்டங்களில் புதியதாக துவக்குதல் மற்றும் நிதி ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.
அரசாணை(நிலை) எண்.80 Dt: December 04, 2014   Download Icon 124KBமாற்றுத் திறனாளிகள் நலன்- இருகால்கள் பாதிக்கப்பட்ட 1000 மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம்- 2014-15 ம் நிதியாண்டில் தொடர திட்டத் தொடராணை மற்றும் ரூ.5.60 கோடி நிதி ஒப்பளிப்பு செய்வது -ஆணை- வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.78 Dt: December 02, 2014   Download Icon 350KBமாற்றுத் திறனாளிகள் நலன் - அரசு மற்றும் அரசு உதவிபெறும் சிறப்புப் பள்ளிகள் - அரசு மற்றும் அரசு உதவி பெறும் சிறப்புப் பள்ளிகளில் தினசரி காலை வந்து மாலை வீடு திரும்பும் மாணவ, மாணவியருக்கு (Days Scholar) மதிய உணவு வழங்குவது - ரூ.15,59,700/- நிதி ஒப்பளிப்பு வழங்குவது - ஆணை - வெளியிடப்படுகிறது.
அரசாணை(நிலை) எண்.74 Dt: November 28, 2014   Download Icon 160KBமாற்றுத் திறனாளிகள் நலன் - மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசமாக உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டம் 2014-2015 ஆம் ஆண்டிலும் தொடர்ந்து செயல்படுத்த தொடராணை மற்றும் ரூ.75,00,000/-நிதி ஒப்பளிப்பு செய்வது- ஆணை- வெளியிடப்படுகிறது.
அரசாணை(நிலை) எண்.75 Dt: November 28, 2014   Download Icon 117KBமாற்றுத் திறனாளிகள் நலன்- 0 முதல் 6 வயது வரை உள்ள மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான 32 நடமாடும் சிகிச்சை பிரிவுகள்- திட்டத் தொடராணை மற்றும் ரூ.38,12,000/- தொடர் செலவினத்திற்கு நிதி ஒப்பளிப்பு செய்தல்- ஆணை- வெளியிடப்படுகிறது.
அரசாணை (1டி) எண்.36 Dt: October 31, 2014   Download Icon 386KBமாற்றுத் திறனாளிகள் நலன் - விலையில்லா சீருடை வழங்கும் திட்டம் - சிறப்புப் பள்ளிகள் - அரசு தொழிற் பயிற்சி மையம் மற்றும் அரசு பார்வையற்றோருக்கான மேல்நிலைப்பள்ளி, தொழிற்பிரிவு மாணவ, மாணவிகளுக்கு 4 இணை விலையில்லா சீருடைகள் வழங்கும் திட்டம் - 2014-2015 ஆம் ஆண்டிற்கு திட்டத் தொடராணை மற்றும் ரூ.13,96,000/- நிதி ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது
அரசாணை (1டி) எண்.35 Dt: October 27, 2014   Download Icon 322KBமாற்றுத் திறனாளிகள் நலன் - சென்னை, மாநிலக் கல்லூரி - செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு பி.காம்., மற்றும் பி.சி.ஏ., பட்டப்படிப்பு வகுப்புகள் நடத்தும் திட்டம் - 2014-2015 ஆம் நிதியாண்டிற்கு திட்டத் தொடராணை மற்றும் ரூ.4.57 இலட்சம் நிதி ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.
அரசாணை (1டி) எண்.33 Dt: October 15, 2014   Download Icon 405KBமாற்றுத் திறனாளிகள் நலன் - அரசு சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ / மாணவியரை கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லுதல் - 2014-2015 ஆம் ஆண்டு திட்டத் தொடராணை மற்றும் ரூ.1,36,200/- நிதி ஒப்பளிப்பது - ஆணை - வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.64 Dt: October 14, 2014   Download Icon 469KBமாற்றுத் திறனாளிகள் நலன் - தஞ்சாவூர் பார்வையற்றோருக்கான உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவது - கூடுதலாக ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்கள் தோற்றுவிப்பது - தொடர் செலவினம் ரூ.29,71,400/- நிதி ஒப்பளிப்பது - ஆணை - வெளியிடப்படுகிறது.
அரசாணை(நிலை) எண்.61 Dt: September 29, 2014   Download Icon 61KBமாற்றுத் திறனாளிகள்நலன்- 14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோருக்கான 25 இல்லங்களுக்கு 2013-2014 ஆம் ஆண்டிற்கு திட்டத் தொடராணை மற்றும் உணவூட்டு மானியம் ரூ.650/- ஆக உயர்த்தி வழங்கியது- ஆணை வெளியிடப்பட்டது- திருத்தம் -வெளியிடப்படுகிறது.
அரசாணை (1டி) எண்.32 Dt: September 26, 2014   Download Icon 293KBமாற்றுத் திறனாளிகள் நலத்துறை - காதுகேளாதோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர் - 2014-15 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகமாக வரப்பெற்றது - கூடுதல் பாடப்பிரிவு நடத்த அனுமதி வழங்கப்பட்டது - பின்னேற்பு வழங்குவது - ஆணை - வெளியிடப்படுகிறது.
அரசாணை (1டி) எண்.31 Dt: September 17, 2014   Download Icon 403KBமாற்றுத் திறனாளிகள் நலன் - அரசு மறுவாழ்வு இல்லங்கள் - அரசு மறுவாழ்வு இல்லங்களில் தங்கி இருந்த இல்லவாசிகளுள் சிலர் இயற்கை மரணம் அடைந்தது - ஈமச் சடங்கிற்கான செலவினம் - 2014-2015 ஆம் நிதியாண்டிற்கு ரூ.2,58,000/- நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.58 Dt: September 16, 2014   Download Icon 335KBமாற்றுத் திறனாளிகள் நலன் - 10 அரசு மறுவாழ்வு இல்லங்களில் வசிக்கும் இல்லவாசிகள் - காலணிகள் வாங்கி வழங்கும் திட்டம் - 2014-2015 ஆம் நிதியாண்டு - திட்டத்தொடராணை மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்குவது - ஆணை - வெளியிடப்படுகிறது.
அரசாணை(1D) எண்.30 Dt: September 12, 2014   Download Icon 70KBமாற்றுத் திறனாளிகள் நலன்- கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. சரவணன் என்பவரின் மகள் செல்வி. கற்பகம், பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானது- ஏரியில் மூழ்கி இறந்தது- முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1,00,000/- நிதியுதவி வழங்குதல்- ஆணை- வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.54 Dt: September 02, 2014   Download Icon 265KBமாற்றுத் திறனாளிகள் நலன் - 2014-15 ஆம் ஆண்டிற்கான பகுதி-II திட்டம் - புதுக்கோட்டை பார்வையற்றோருக்கான அரசு தொடக்கப் பள்ளிக்கு சொந்த கட்டிடம் கட்டுதல் - நிதி ஒப்பளிப்பு செய்வது - ஆணை- வெளியிடப்படுகிறது.