அரசாணை (நிலை) எண்.10 Dt: June 01, 2023161KBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை – அறிவிப்புகள் – 2023-2024 – 10 அரசு மறுவாழ்வு இல்லங்கள் – உணவூட்டு செலவினம் – ரூ.42/-லிருந்து ரூ.100/-ஆக உயர்த்தி வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.3 Dt: February 07, 2023547KBமாற்றுத்திறனாளிகள் நலத் துறை – தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு உகந்த பணியிடங்களை கண்டறிய உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டது – ஆணையில் திருத்தம் - வெளியிடப்படுகிறது
Year : 2022
G.O.Ms.No.33 Dt: December 15, 202253KBமாற்றுத்திறனாளிகள் நலத் துறை – மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குதல் – உயர்மட்டக்குழு அமைத்து ஆணை வெளியிடப்படுகிறது
G.O.Ms.No.32 Dt: November 11, 2022659KBமாற்றுத்திறனாளிகள் நலத் துறை – அறிவிப்பு – மாநில முழுவதும் உள்ள 62 விளையாட்டு அரங்குகளை மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்கள் எளிதில் அணுகும் வகையில் தடையற்ற சூழலினை ஏற்படுத்துவதற்கான தணிக்கை மேற்கொள்ளுதல் – ஆணை - வெளியிடப்படுகிறது
G.O.Ms.No.31 Dt: November 07, 202238KBமாற்றுத்திறனாளிகள் நலத் துறை – தனியார் நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு உகந்த பணியிடங்களை கண்டறிய உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டது – ஆணையில் திருத்தம் - வெளியிடப்படுகிறது
G.O.Ms.No.29 Dt: November 03, 2022660KBமாற்றுத்திறனாளிகள் நலத் துறை – மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குதல் – துணைக்குழு அமைத்து ஆணை வெளியிடப்படுகிறது
G.O.Ms.No.25 Dt: September 19, 2022663KBமாற்றுத்திறனாளிகள் நலத் துறை – அறிவிப்பு – தனியார் நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு உகந்த பணியிடங்களை கண்டறிய தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்மட்டக் குழு அமைத்தல் – ஆணை - வெளியிடப்படுகிறது
அரசாணை (ப) எண்.29 Dt: August 26, 2022619KBமாற்றுத்திறனாளிகள் நலத் துறை - அதிக உதவித்தேவைப்படும் (High Support Need) மாற்றுத்திறனாளிகள் தங்களுடன் ஒரு உதவியாளரை வைத்துக் கொள்ள ஏதுவாக அவர்களுக்கு ரூ.1000/- உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ஏப்ரல் 2020 முதல் ஜூலை 2021 வரை கண்டறியப்பட்ட 757 கூடுதல் பயனாளிகளுக்கு நிதி ஒப்பளிப்பு செய்து - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(Ms).No.24 Dt: August 12, 202291KBமாற்றுத்திறனாளிகள் நலத் துறை – அறிவிப்பு – கிராமப்புர மற்றும் நகர்ப்புரங்களில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகள் – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி மற்றும் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் முன்னுரிமை அடிப்படையில் வீடு வழங்குவது – ஆணை - வெளியிடப்படுகிறது
G.O.(Ms) No.24 Dt: August 12, 202291KBமாற்றுத்திறனாளிகள் நலத் துறை – அறிவிப்பு – கிராமப்புர மற்றும் நகர்ப்புரங்களில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகள் – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி மற்றும் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் முன்னுரிமை அடிப்படையில் வீடு வழங்குவது – ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.24 Dt: August 12, 202293KBஅறிவிப்பு கிராமப்புர மற்றும் நகர்ப்புரங்களில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி மற்றும் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் முன்னுரிமை அடிப்படையில் வீடு வழங்குவது
அரசாணை (நிலை) எண்.23 Dt: August 11, 2022726KBமாற்றுத்திறனாளிகள் நலத் துறை – மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு – மாற்றுத்திறனாளிகளுக்கு சாலை ஓரங்களில் தள்ளுவண்டி கடை நடத்த நகரவிற்பனைக் குழுவின் விதிமுறைப்படி முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்குதல் – ஆணை – வெளியிடப்படுகிறது
அரசாணை (நிலை) எண்.22 Dt: July 15, 2022989KBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை – மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கீழ் உள்ள 14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற்பயிற்சியுடன் கூடிய இல்லங்கள் தொடங்குதல் திட்டம் – திருவள்ளூர் மாவட்டத்தில் வேவ்ஸ் தொண்டு நிறுவனத்திற்கு பதிலாக டான் கொனெல்லா (Don Guanella) இல்லம் செயல்பட அனுமதி அளித்து - ஆணை வெளியிடப்படுகிறது
அரசாணை (நிலை) எண்.21 Dt: July 15, 20222MBமாற்றுத்திறனாளிகள் நலத்துறை - அறிவிப்புகள் - 2022-2023 - திருநெல்வேலி, சேலம், திருச்சிராப்பள்ளி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாமக்கல், தஞ்சாவூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாக அறிவுசார் குறையுடையோர், மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான எட்டு இல்லங்கள் அமைக்க நிர்வாக ஒப்பளிப்பு வழங்கி - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. (Ms) No.20 Dt: July 14, 2022574KBமாற்றுத்திறனாளிகள் நலத் துறை – மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு – மாற்றுத்திறனாளிகளுக்கு சுய வேலைவாய்ப்பினை ஊக்குவித்ததல் – ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருள் விற்பனை மையங்களை மாநில அரசு வளாகங்களில் அமைக்க தேவையான வாடகை மற்றும் வாடகை முன்பணம் (Advance) செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்தல் – ஆணை – வெளியிடப்படுகிறது
G.O.(Ms) No.17 Dt: July 04, 2022534KBமாற்றுத்திறனாளிகள் நலத் துறை – பொது கட்டடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான தடையற்ற கட்டடமைப்புகளை ஏற்படுத்தியுள்ள சிறந்த அரசு மற்றும் தனியார் நிறுனங்களுக்கு தலா ஒரு விருது வீதம் இரண்டு மாநில விருதுகள் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது
G.O.(Ms).No.17 Dt: July 04, 2022655KBமாற்றுத்திறனாளிகள் நலத் துறை – பொது கட்டடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான தடையற்ற கட்டடமைப்புகளை ஏற்படுத்தியுள்ள சிறந்த அரசு மற்றும் தனியார் நிறுனங்களுக்கு தலா ஒரு விருது வீதம் இரண்டு மாநில விருதுகள் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.16 Dt: June 28, 2022630KBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை – அறிவிப்புகள் – 2022-2023 - திருப்பூர், கோயம்புத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ரூ.1.00 கோடி செலவில் 75 நபர்கள் பயன்பெறும் வகையில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்காக மூன்று சிறப்பு இல்லங்கள் அமைக்க நிர்வாக ஒப்புதல் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.15 Dt: June 28, 2022156KBமாற்றுத் திறனாளிகள் நலத் துறை – அறிவிப்புகள் – 2022-2023 – மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும் 235 இல்லங்கள், சிறப்புப் பள்ளிகளில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கும் உணவூட்டு மானியம் ரூ.900/-லிருந்து ரூ.1,200/- ஆக உயர்த்தி வழங்கி - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. (Ms) No.14 Dt: June 17, 2022505KBமாற்றுத்திறனாளிகள் நலத் துறை – மாற்றுத்திறனாளிகளுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டம் – மாற்றுத்திறனாளிகள் சிறு மற்றும் குறுந்தொழில் சுயவேலைவாய்ப்பு வங்கி கடன் திட்டத்தின் கீழ் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கடன் பெற்று சுயதொழில் துவங்கிட ஊக்குவித்திட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் விளிம்பு தொகை வழங்கும் திட்டம் – மனவளர்ச்சி குன்றியோர் (MR), புற உலக சிந்தனை அற்றவர்கள் (Autism) மற்றும் தசைசிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் (MD) போன்ற மாற்றுத் திறனாளிகளின் பெற்றோர்களுக்கும் நீட்டித்து வழங்குதல் – ஆணை – வெளியிடப்படுகிறது