green
merron
blue
brown
Blue

You are here

போக்குவரத்து துறை
Year : 2021
G.O.(Ms)No.49 Dt: March 19, 2021   Download Icon 251KBபோக்குவரத்து – அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளால் ஏற்படும் விபத்துகளில் உயிரிழந்தோர்களது வாரிசுகளுக்கும் மற்றும் பலத்த காயமடைந்தோருக்கும் விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்குதல் – 2020-21-ஆம் நிதியாண்டில் விபத்து இழப்பீட்டுத் தொகை நிதித்திட்டத்தின் கீழ் தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்தில் வைப்பீடு செய்தல் – ஆணை வெளியிடப்படுகிறது
Year : 2018
அரசாணை (நிலை) எண் 230 Dt: July 27, 2018   Download Icon 89KBமாண்புமிகு அமைச்சர் (போக்குவரத்து) அவர்களால் 3.7.2018 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு - மதுரை மாநகரப் பேருந்துகளில் அடுத்து இறங்குமிடங்களை ஒலி அறிவிப்பு மூலம் அறிந்துகொள்ளும் புதிய வசதி அறிமுகம் - அனுமதியளித்து ஆணை வெளியிடப்படுகிறது
அரசாணை (நிலை) எண் 213 Dt: July 17, 2018   Download Icon 91KBமாண்புமிகு அமைச்சர் (போக்குவரத்து) அவர்களால் 3.7.2018 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு - அனைத்து அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் நவீன பின்னோக்கு கண்ணாடிகள் பொருத்துதல் - அனுமதியளித்து ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை எண் (நிலை) எண் 215, போக்குவரத்து (பி.1)த் துறை Dt: July 17, 2018   Download Icon 101KBமாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்களால் 03.07.2018 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு - தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பயிற்சி மையங்களில் ஓட்டுநர்களுக்கு திறம்பட இயக்கி பயிற்சி அளிக்கும் வகையில் சிமுலேட்டர் எனும் உயர் தொழில் நுட்ப பயிற்சி கருவியை கொள்முதல் செய்வதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் அனுமதியளித்து ஆணை வெளியிடப்படுகிறது
Year : 2016
G.O. (Ms) No. 16 Dt: February 22, 2016   Download Icon 151KBபோக்குவரத்துத்துறை - போக்குவரத்துக் கழக பேருந்துகளின் விபத்துகளால் உயிரிழந்தோகளது வாரிசுகளுக்கும் மற்றும் பலத்த காயமடைந்தோருக்கும் விபத்து இழப்பீட்டுத் தொகையினை வழங்குதல் - விபத்து இழப்பீட்டுத் தொகை நிதியத்தினை ரூ.60,00,00,000/- வழங்கி (ரூ.30,00,00,000/- அரசின் பங்காகவும் மற்றும் எஞ்சிய ரூ.30,00,00,000/- அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களின் பங்களிப்பு நிதியாகவும்) உயர்த்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது
Year : 2015
G.O Ms.No. 2 Dt: January 04, 2015   Download Icon 815KBTransport Employees Wage Settlement Committee - Regarding Additional Members
G.O Ms.No. 1 Dt: January 02, 2015   Download Icon 72KBஅரசு போக்குவரத்துக் கழகங்கள் - அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு தொழிற்தகராறு சட்டம், 1947 பிரிவு 12(3)-ன்கீழ் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை - 12வது ஊதிய ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்வதற்கு நிர்வாக தரப்பில் குழு ஒன்று அமைத்து ஆணை வெளியிடுதல்