green
merron
blue
brown
Blue

You are here

சுற்றுலா,பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை
Year : 2013
G.O Ms.No.56 Dt: March 21, 2013   Download Icon 44KBகலையும் பண்பாடும் - தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் - நலிந்த நிலையில் வாழும் சிறந்த வயோதிக கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் - 2012-2013 ஆம் ஆண்டுக்கான 500 நலிந்த கலைஞர்களை தெரிவு செய்ய குழு அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது
G.O Ms.No. 22 Dt: February 05, 2013   Download Icon 55KBகலை பண்பாட்டுத் துறை - தமிழ்நாடு சவகர் சிறுவர் மன்றம் - சென்னை மையங்கள் / மாவட்ட / விரிவாக்க மையங்கள் / ஊரக மையங்கள் - பகுதிநேர கலை ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் தொகுப்பூதியம் - திருத்தியமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது
G.O (D) No. 3 Dt: February 05, 2013   Download Icon 53KBகலை பண்பாட்டுத் துறை - 2012-2013 ஆம் ஆண்டு �� சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருவையாறு அரசு இசைக் கல்லூரிகள் - இசை விழாக்கள் நடத்துவது - ரூ.4.00 இலட்சம் நிதி ஒப்பளிப்பு செய்வது - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms.No. 21 Dt: February 05, 2013   Download Icon 55KBகலை பண்பாட்டுத் துறை - தமிழ் வளர்ச்சி வளாகம், சென்னை - கலை பண்பாட்டு இயக்ககத்திற்கு கூடுதல் கட்டிடம் கட்டுதல் - நிர்வாக மற்றும் நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2012
G.O Ms.No. 23 Dt: February 10, 2012   Download Icon 45KBகலை பண்பாட்டுத் துறை – கலையும் பண்பாடும் - 2011-2012 ஆம் ஆண்டு - தமிழ்நாடு சவகர் சிறுவர் மன்றம் - சென்னை மற்றும் மண்டல அளவில் கோடை முகாம் நடத்துவது - ரூ.3.00 இலட்சம் நிதி ஒப்பளிப்பு செய்வது – ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2009
Go.Ms.No. 102 Dt: July 16, 2009   Download Icon 51KBசுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை - தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியம்
Go.Ms.No. 42 Dt: March 23, 2009   Download Icon 60KBசுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை - தமிழ் பண்பாட்டு மையம் நாட்டுப்புறக் கலைகளில் பயிற்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் வழங்குவதற்கு நல்கை 2008-2009 ஆம் ஆண்டிற்கு ரூ.11.85 இலட்சம் ஒப்பளிப்பு செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2008
Go..Ms.No. 161 Dt: September 10, 2008   Download Icon 43KBகலையும் பண்பாடும் - கலை பண்பாட்டு இயக்கக வளாகத்தில் உள்ள தாகூர் கலையரங்கத்தினை பொது மக்கள் கலந்து கொள்ளும் புத்தக வெளியீடு கலை இலக்கிய நிகழ்ச்சிகள் கலை கண்காட்சி போன்ற நிகழ்ச்சிகளை நடத்த கலைப் பண்பாட்டு ஆணையருக்கு அனுமதி - ஆணை வெளியிடப்படுகிறது
Go..Ms.No. 144 Dt: August 01, 2008   Download Icon 46KBசுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை - கலையும், பண்பாடும் -தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் 2008-2009 ஆம் ஆண்டில் 500 நலிந்த கலைஞர்களுக்கு ரூ.1,000- வீதம் மாதந்தோறும் நிதி உதவி வழங்குதல் -நிதி ஒப்பளிப்பு செய்வது - ஆணை - வெளியிடப்படுகிறது
Go.Ms.No. 117 Dt: June 25, 2008   Download Icon 141KBசுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை - 2007-2008 ஆம் ஆண்டு நலிந்த கலைஞர் நிதியுதவித் திட்டம் - 500 நலிந்த கலைஞர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது - பிற்சேர்க்கை வரிசை எண்.62.,
G.O Ms.No.115 Dt: June 12, 2008   Download Icon 150KBசுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை - தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர் நலவாரியம் - உறுப்பினர்களாக சேர்க்க தகுதியுடைய கலைஞர்கள் - கலைகள் பற்றிய விவரம் - ஆணை வெளியிடப்படுகிறது.
Go.(D) No.42 Dt: May 08, 2008   Download Icon 42KBசுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை -தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் - பொதுக்குழு உறுப்பினர் மாற்றம் செய்வது - கலைமாமணி திருமதி.சுதா ரகுநாதன் அவர்களை உறுப்பினராக அரசு நியமனம் செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
Go.Ms.No. 144 Dt: January 08, 2008   Download Icon 46KBசுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை - கலையும், பண்பாடும் -தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் 2008-2009 ஆம் ஆண்டில் 500 நலிந்த கலைஞர்களுக்கு ரூ.1,000/- வீதம் மாதந்தோறும் நிதி உதவி வழங்குதல் -நிதி ஒப்பளிப்பு செய்வது - ஆணை - வெளியிடப்படுகிறது
Year : 2007
Go.Ms.No.456 Dt: November 09, 2007   Download Icon 46KBஇந்து சமய அறநிலையத்துறை- திருக்கோயில் வீடுகள், நிலங்கள், கடைகள் மற்றும் காலி இடங்கள்- வாடகை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்ட அரசாணையில் சில மாறுதல்கள் செய்து ஆணை வெளியிடப்படுகிறது.
Go.Ms.No.10 Dt: January 11, 2007   Download Icon 64KBஇந்து சமய அறநிலைய ஆட்சித்துறை - திருக்கோயில் பணியாளர்கள்-அரசு ஊழியர்கள் 01.01.2006 அன்று பெற்று வந்துள்ள அகவிலைப்படியில், 50/- அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் சேர்த்து அகவிலை ஊதியம் (Dearness Pay) வழங்கப்பட்டது - திருக்கோயில் பணியாளர்களுக்கும் வழங்க இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆணையருக்கு அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2006
Go.Ms.No.236 Dt: September 07, 2006   Download Icon 65KBபணியமைப்பு - கட்டணம் - அரசு அருங்காட்சியக நுழைவுச் சீட்டுக் கட்டணம் - வெளிநாட்டு பார்வையாளர்களிடம் வசூல் செய்வது - டாலர் மதிப்பில் ஏற்பது - அனுமதி அளிப்பது - ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2005
Go.Ms.No.260 Dt: November 14, 2005   Download Icon 75KBஇந்து சமய அறநிலைய ஆட்சித்துறை-திருக்கோயில்களுக்கு சொந்தமான யானைகள், மடத்திற்கு சொந்தமான யானைகள் மற்றும் தனியாருக்குச் சொந்தமான யானைகளுக்கு 2005-2006ஆம் ஆண்டில் முதுமலை சரணாலயத்தில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் 48 நாட்களுக்கு நடத்துதல்-அனுமதி மற்றும் செலவினம் ஒப்பளிப்பு செய்து அரசு ஆணை வெளியிடப்படுகிறது.
Go.Ms.No.141 Dt: June 09, 2005   Download Icon 68KBஇந்து சமய அறநிலைய ஆட்சித்துறை - பொறியியல் பிரிவு - மரத்தேர், வெள்ளிரதம், தங்கரதம் செய்தல் - மதிப்பீடுகள் தயாரித்தல் - மரவேலை தெரிந்த ஸ்தபதி ஒருவரை தேர்வு செய்து, தொகுப்பூதிய அடிப்படையில் நியமித்தல் - ஆணையருக்கு அனுமதி - ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2003
Go.(1D) No. 15 Dt: January 10, 2003   Download Icon 67KBகலையும் பண்பாடும் - இசை வல்லுநர், திருமதி சேலம் ஜெயலெட்சுமி - அச்சரப்பாக்கம் கிராமம் - காஞ்சிபுரம் மாவட்டம் - கலை பயில் பண்பாட்டுக் கழகம் அமைத்தல் - ரூ 5.00 இலட்சம் நிதியுதவி - ஒப்பளிப்பு வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2002
Go.Ms.No.253 Dt: November 12, 2002   Download Icon 41KBஅன்னதானத் திட்டம் - இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை - மாநிலம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட திருக்கோயில்களில் அன்னதானத் திட்டம் செயல்படுத்துதல் - நிதி பற்றாக்குறை உள்ள திருக்கோயில்களுக்கு நிதி உதவி வழங்கிட, நிதி வசதியுள்ள திருக்கோயில்களின் உபரி நிதியிலிருந்து அன்னதானத் திட்ட பொது வைப்புநிதிக்கு 1959 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையக் கொடைகள் சட்டத்தின் பிரிவு எண்.36 இன் கீழ் நிதி மாற்றம் செய்தல் - கோரிக்கை - ஏற்பு - ஆணையிடப்படுகிறது.