green
merron
blue
brown
Blue

You are here

சுற்றுலா,பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை
Year : 2021
அரசாணை (நிலை) எண். 34 Dt: February 17, 2021   Download Icon 2MBகலையும் பண்பாடும் - விருதுகள் - 2019 முதல் 2020 வரையிலான ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் - புரட்சித் தலைவி டாக்டர் ஜெ ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருதுகள் - பாரதி, எம்.எஸ்.சுப்புலட்சுமி, பாலசரசுவதி விருதுகள் - வறிய நிலையில் வாழும் மூத்தக் கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழி - சிறந்த கலை நிறுவனங்களுக்கான கேடயம் - சிறந்த நாடகக் குழுவிற்கான சுழற்கேடயம் - பெயர் பட்டியல்களுக்கு ஒப்புதல் வழங்குதல்-ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2019
அரசாணை (நிலை) எண். 181 Dt: November 29, 2019   Download Icon 503KBகலையும் பண்பாடும் - தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் - கலைஞர்கள் மற்றும் கலைக் குழுக்களுக்கு இசைக் கருவிகள், ஆடை மற்றும் அணிகலன்கள் வழங்குதல் - நிதி ஒப்பளிப்பு செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண். 180 Dt: November 29, 2019   Download Icon 693KBகலை பண்பாட்டுத் துறை - அறிவிப்புகள் - 2019-2020 - தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம் - புதியதாக இசைக் கருவிகள் மற்றும் உபகரணங்கள் வாங்குதல் - ரூ.32.92 இலட்சம் நிதி ஒப்பளிப்பு செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. MS. No.166 Dt: November 13, 2019   Download Icon 686KBகலை பண்பாட்டுத் துறை - அறிவிப்புகள்- 2019-2020ஆம் ஆண்டு - தமிழ் நாடு இயல் இசை நாடக மன்றம்- மறைந்த மூத்த கலைஞர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்ப பராமரிப்பு உதவித் தொகையினை ரூ.25,000/-ஆக உயர்த்தி வழங்குதல் - மூல நிதியினை ரூ.28.76 இலட்சத்திலிருந்து ரூ.50.00 இலட்சமாக உயர்த்துதல் - கூடுதல் தொகை ரூ.21.24 இலட்சத்திற்கு நிதி ஒப்பளிப்பு செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண். 132 Dt: September 17, 2019   Download Icon 3MBகலையும் பண்பாடும் - தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியம் - வாரியத்தில் பதிவுபெற்ற உறுப்பினர்களுக்கு பிற அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் வழங்கப்படுவது போன்று அனைத்து நலத்திட்ட உதவிகளையும் மீண்டும் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண். 31 Dt: February 28, 2019   Download Icon 2MBகலையும் பண்பாடும் - விருதுகள் - 2011 முதல் 2018 வரையிலான ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் - இயல், இசை, நாட்டிய கலைஞர்களுக்கு முறையே பாரதி, எம்.எஸ்.சுப்புலட்சுமி, பாலசரசுவதி விருதுகள் - சிறந்த கலை நிறுவனங்களுக்கான விருதுகள் - சிறந்த நாடகக் குழுவிற்கான சுழற்கேடயம் - பெயர் பட்டியல்களுக்கு ஒப்புதல் வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2018
G.O Ms.No. 17 Dt: February 02, 2018   Download Icon 468KBதொல்லியல் - சிவகங்கை மாவட்டம், திருபுவனம் வட்டம், கீழடியில் தொல்லியல் அகழாய்வு மேற்கொள்ளுதல் நிதி ஒப்பளிப்பு செய்து - ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2015
G.O.Ms.No.113 Dt: April 27, 2015   Download Icon 44KBகலை பண்பாட்டுத் துறை - 2015-2016 ஆம் ஆண்டு - தமிழ்நாடு சவகர் சிறுவர் மன்றம் - சென்னை மற்றும் மண்டல அளவில் கோடை முகாம் நடத்துவது - நிதி ஒப்பளிப்பு செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(Ms).No.57 Dt: February 17, 2015   Download Icon 66KBசுற்றுலா - மாநில அரசு திட்டம் - சுற்றுலா சாலை மேம்பாடு - புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை, திருவேங்கைவாசல் அருள்மிகு பிரகதாம்பாள், திருவேங்கைநாதர் திருக்கோயில் மற்றும் திருநல்லூர் அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் திருக்கோயில்களுக்கு செல்லும் சாலையினை ரூ.376.00 இலட்சம் திட்ட மதிப்பீட்டில் மேம்படுத்துதல் - நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(Ms).No.58 Dt: February 17, 2015   Download Icon 93KBசுற்றுலா - மாநில அரசு திட்டப்பணி - மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் 2014-15 - புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் பகுதியில் ரூ.10.00 இலட்சம் திட்ட மதிப்பீட்டில் சுகாதார வசதிகள் ஏற்படுத்துதல் - நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O.(Ms).No.55 Dt: February 13, 2015   Download Icon 76KBசுற்றுலா - மாநில அரசு திட்டம் - அடிப்படை வசதிகள் - வேலூர் மாவட்டம் திருப்பாற்கடல் அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோவில் பகுதியில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ரூ.26.50 இலட்சத்திற்கு நிர்வாக அனுமதி, சுற்றுலாத்துறையின் பங்கு ரூ.25.00 இலட்சம் நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2014
G.O Ms.No.150 Dt: August 01, 2014   Download Icon 226KBநியமனம்-தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்- புதிய உறுப்பினர்- செயலாளர் - திருமதி சித்ரா விஸ்வேஸ்வரன் அவர்களை நியமனம் செய்தல்-ஆணை வெளியிடப்படுகிறது
G.O Ms.No.149 Dt: August 01, 2014   Download Icon 239KBநியமனம்-தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்- தலைவர் திரு தேவா அவர்களை நியமனம் செய்தல்-ஆணை வெளியிடப்படுகிறது
G.O Ms.No.77 Dt: May 30, 2014   Download Icon 45KBபணியமைப்பு - கலை பண்பாட்டுத் துறை - தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியம் - துணை இயக்குநர் நிலையில் உள்ள வாரிய செயலாளர் பணியிடம் திருச்சிராப்பள்ளிக்கு மாற்றம் செய்தது - கட்டாயக் காத்திருப்பில் உள்ள துணை இயக்குநர் திரு. இரா. குணசேகரன் அவர்களை பணியமர்த்தம் செய்வது - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms.No.76 Dt: May 30, 2014   Download Icon 51KBகலை பண்பாட்டுத் துறை - தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியம் - துணை இயக்குநர் நிலையில் உள்ள வாரிய செயலாளர் பணியிடம் திருச்சிராப்பள்ளிக்கும் மற்றும் திருச்சிராப்பள்ளியில் உள்ள மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் பணியிடம் கலை பண்பாட்டு இயக்ககத்திற்கும் மாற்றம் செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms.No. 70 Dt: May 26, 2014   Download Icon 44KBகலை பண்பாட்டுத் துறை - கலையும் பண்பாடும் - 2014-2015 ஆம் ஆண்டு - தமிழ்நாடு சவகர் சிறுவர் மன்றம் - சென்னை மற்றும் 32 மாவட்டங்களில மண்டல அளவில் கோடை முகாம் நடத்துவது -ரூ.3.20 இலட்சம் நிதி ஒப்பளிப்பு செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2003
Go.Ms.No 1277 Dt: November 19, 2003   Download Icon 176KBகலையும் பண்பாடு-தமிழக இயல் இசை நாடக மன்றம்-மறைந்த கலைஞர்களின் குடும்ப பராமரிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டம் ரூ 5000/- லிருந்து ரூ 6000/- ஆக உயர்த்தி வழங்க ஆணை வெளியிடப்படுகிறது.
Go.(1D) No.212 Dt: November 11, 2003   Download Icon 176KBநல்கை - இராக ஆராய்ச்சி மையத்திற்கு 2003-2004 ஆம் ஆண்டிற்கு நல்கை வழங்குதல் ரூ.2.50 இலட்சம் ஒப்பளிப்பு வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.
Go.Ms.No 227 Dt: November 11, 2003   Download Icon 176KBஇந்து சமய அறநிலைய ஆட்சித்துறை - திருக்கோயில்களில் யானைகள் பராமரிப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் மற்றும் அதன் முடிவுகள் - முதுமலை சரணாலயத்தில் யானைகளின் சிறப்பு நல முகாம் நடத்துதல் - அரசு ஆணை வெளியிடப்படுகிறது.
Go.Ms.No. 220 Dt: October 31, 2003   Download Icon 176KBஇந்து சமய அறநிலைய ஆட்சித்துறை - தஞ்சாவூர் மாவட்டம் - கும்பகோணம் நகரில் 2004 ஆம் ஆண்டில் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் மகாமகத் திருவிழாவிற்கு முன் கும்பகோணம் நகரில் அமைந்துள்ள 8 திருக்கோயில்களை திருப்பணி செய்து குடமுழுக்கு செய்வதற்கு சிறப்பு இனமாக கருதி ரு.44.58 இலட்சம் அரசு மானியமாக வழங்கி - ஆணை வெளியிடப்படுகிறது.