green
merron
blue
brown
Blue

You are here

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை
Year : 2012
G.O Ms.No. 245 Dt: July 13, 2012   Download Icon 49KBதமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை - செய்தி தொடர்புத் துறையின் சார்பாக வெளியிடப்படும் தமிழரசு ஆங்கில இதழ் தற்போது 3 மாதங்களுக்கொருமுறை வெளியிடப்பட்டு வருவதை மாத வெளியீடாக வெளியிட ஆகும் ஆண்டு சந்தா ரூ.240/- வீதம் ஆயுள் சந்தா (10 வருடம்) ரூ.2,400/-
G.O Ms.No. 240 Dt: July 13, 2012   Download Icon 53KBநினைவகங்கள் - தேர்தல் வாக்குறுதி - 2011-ஆம் ஆண்டு சட்டமன்றப் பேரவைக்கான பொதுத் தேர்தலையொட்டிய தேர்தல் வாக்குறுதி - மொழிப்போர் தியாகி திரு.அ.சிதம்பரநாதன் அவர்களுக்கு கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் திருவுருவச்சிலை அமைப்பதற்கு ஆணை வெளியிடப்பட்டது
G.O Ms.No. 133 Dt: May 24, 2012   Download Icon 46KBதமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை - தமிழ் நாட்டில் ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் - விதிகள் தளர்வு செய்து - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms.No. 118 Dt: May 08, 2012   Download Icon 56KBபொருட்காட்சி - ஊராட்சி ஒன்றிய அளவில் சிறு கண்காட்சிகள் நடத்துதல் - 2012-13 நிதி ஆண்டில் 89 ஊராட்சி ஒன்றியங்களில் சிறு கண்காட்சிகள் நடத்துதல் - ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு ரூ.10,000/- வீதம் 89 ஊராட்சிகளுக்கு ரூ.8,90,000/-க்கு நிதி ஒப்பளிப்பு செய்து - ஆணை - வெளியிடப்படுகிறது
G.O Ms.No. 41 Dt: February 10, 2012   Download Icon 51KBபொருட்காட்சி- ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆண்டிற்கு ஒரு முறை அரசு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை நடத்துதல் - 2011-12 நிதி ஆண்டில் 32 மாவட்டங்களில் மாவட்டம் ஒன்றிற்கு ரூ.10,000/- வீதம் மொத்தம் ரூ.3,20,000/- நிதி ஒப்பளிப்பு செய்து - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O (D) No. 37 Dt: February 06, 2012   Download Icon 53KBஎம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் - மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் தயாரிக்கும் பட்டயப்பட குறும்பட தயாரிப்புச் செலவினத் தொகையை ரூ. 8,000/- லிருந்து ரூ. 15,000/- ஆக உயர்த்தி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2011
G.O Ms.No. 334 Dt: December 28, 2011   Download Icon 46KBஎம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம், சென்னை -113 - குளிர்சாதன வசதியுடன் கூடிய புதிய படப்பிடிப்புத் தளத்திற்கு கட்டணம் நிர்ணயம் செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms.No. 322 Dt: December 15, 2011   Download Icon 46KBபொருட்காட்சி - தமிழ்நாடு அரசின் சார்பாக தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களில் அரசுப் பொருட்காட்சி நடத்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms.No. 314 Dt: December 12, 2011   Download Icon 47KBநினைவகம் - தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், பழவந்தான்கட்டளை கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள கும்பகோணம் மகாமகம் கலையரங்கத்தை மேம்படுத்தி, அதனை பல்நோக்கு மண்டபமாக மாற்றம் செய்தல் - நிர்வாக மற்றும் நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms.No. 191 Dt: September 14, 2011   Download Icon 44KBதமிழ்வளர்ச்சி அறநிலையங்கள் மற்றும் செய்தித் துறை - பத்திரிக்கையாளர் ஓய்வூதியம் - தமிழ்நாட்டில் உள்ள ஓய்வு பெற்ற பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் பத்திரிக்கையாளர் ஓய்வூதியம் ரூ.5,000/-லிருந்து ரூ.6,000/- ஆக உயர்த்தி - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms.No. 192 Dt: September 14, 2011   Download Icon 45KBதமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை -பத்திரிகையாளர் குடும்ப ஓய்வூதியம் - தமிழ்நாட்டில் ஓய்வூதியம் பெற்ற பத்திரிகையாளர்களுக்கான குடும்ப ஓய்வூதிய திட்டம் -மாதாந்திர குடும்ப ஓய்வூதியத் தொகை ரூ.2,500/-லிருந்து 3,000/-ஆக உயர்த்தி - ஆணை
G.O Ms.No. 148 Dt: July 06, 2011   Download Icon 54KBவிழாக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற்றத்திற்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த தலைவர் இரட்டை மலை சீனிவாசன் அவர்களின் பிறந்த தினமான ஜவலை 7-ம் நாளை அரசு விழாவாக கொண்டாட அனுமதி அளித்து - ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2008
Go.Ms.No.41 Dt: February 20, 2008   Download Icon 176KBஆட்சிமொழி திட்டம் - அரசாணைகளும் கடிதங்களும் தமிழிலேயே அமைத்திடல் - தமிழ்மொழி பயன்பாட்டினை செவ்வனே செயல்படுத்த உறுதுணையாக ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணை துணைகொண்டு செயல் திட்டம் உருதுணையாக - ஆணைகள் வெளியிடப்படுகின்றன
Year : 2007
Go.Ms.No.278 Dt: July 05, 2007   Download Icon 43KBவிருதுகள் - 2006 - ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு வழங்கும் சின்னத்திரை விருதுகள் சின்னத்திரை கலைஞர்களுக்கான விருதுகள் வழங்க தேர்வுக்குழு நியமனம் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
Go.Ms.No.273 Dt: July 03, 2007   Download Icon 60KBநினைவகம் - இராமநாதபுரம் மாவட்டம், கமுதிவட்டம், பசும்பொன் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 100வது ஜெயந்தி விழா கொண்டாடுதல்- பசும்பொன் கிராமத்திலுள்ள அன்னாரது நினைவு இல்லம் பழமை மாறாமல் புதுப்பிக்க ரூ.50.00 இலட்ச மதிப்பீட்டிற்கு நிர்வாக ஒப்புதல் நிதி ஒதுக்கீடு ஆணை வெளியிடப்படுகிறது.
Go.Ms.No.208 Dt: May 31, 2007   Download Icon 176KBசெய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை - 2007-2008 பகுதி-II திட்டத்தின் கீழ் புதியதாக 5 டெம்போ டிராக்ஸ் ஜவடோ வாகனங்கள் வாங்குதல் - செலவுத் தொகை ரூ.20.00.000/- ஒப்பளித்தல் -ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2006
Go.Ms.No.239 Dt: October 04, 2006   Download Icon 48KBதமிழ்நாட்டில் ஓய்வூதியம் பெற்ற பத்திரிகையாளர்களுக்கான குடும்ப ஓய்வூதிய திட்டம் - மாதாந்திர குடும்ப ஓய்வூதியத் தொகை ரூ.1500/-லிருந்து ரூ.2000/- ஆகவும் ரூ.500/- பெற்று வருபவர்களுக்கும் ரூ.2,000/- ஆக உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது.
Go.Ms.No.212 Dt: September 08, 2006   Download Icon 66KBவிளம்பரம் - செய்தி மற்றும் சுற்றுலாத்துறை - அரசு விளம்பரங்கள் கணினி இணையத்தில் வெளியிடுதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
Go.Ms.No.95 Dt: May 26, 2006   Download Icon 176KBநினைவகம்-சென்னையில் அமரர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு 8 அடி உயரமுள்ள முழு உருவ வெண்கலச் சிலை அமைக்க பீடம் கட்ட-நிதி ஒப்பளிப்பு.ஆணை வெளியிடப்படுகிறது.