G.O.(Ms)No.147 Dt: October 24, 20192MBகால்நடை பராமரிப்புத்துறை – கால்நடை பராமரிப்புத்துறையில் 6818 தற்காலிகப் பதவிகளில் பணிக்காலம் 01.01.2016 முதல் 31.12.2018 வரை நீட்டிக்கப்படுதல் – ஆணை வெளியிடப்படுகிறது
G.O.(2D)No.22 Dt: August 22, 20192MBபால்வளத்துறை – மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தை பிரித்து புதியதாக தேனி மாவட்டத்திற்கென ஒரு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் அமைத்தல் – 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு-13க்கு விலக்களித்து ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(2D)No.19 Dt: August 22, 20192MBபால்வளத்துறை – வேலூர்-திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களை பிரித்து புதியதாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கென ஒரு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் அமைத்தல் – 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு-13க்கு விலக்களித்து ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(2D)No.21 Dt: August 22, 20192MBபால்வளத்துறை – திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தை பிரித்து புதியதாக கரூர் மாவட்டத்திற்கென ஒரு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் அமைத்தல் – 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு-13க்கு விலக்களித்து ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(2D)No.20 Dt: August 22, 20192MBபால்வளத்துறை – திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தை பிரித்து புதியதாக தூத்துக்குடி மாவட்டத்திற்கென ஒரு புதிய மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் அமைத்தல் – 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு-13க்கு விலக்களித்து ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(2D)No.18 Dt: August 22, 2019720KBபால்வளத்துறை – தருமபுரி-கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களை பிரித்து புதியதாக தருமபுரி மாவட்டத்திற்கென ஒரு புதிய மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் அமைத்தல் – 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு-13க்கு விலக்களித்து ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(2D)No.23 Dt: August 22, 20192MBபால்வளத்துறை – விழுப்புரம்-கடலுhர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களை பிரித்து புதியதாக கடலுhர் மாவட்டத்திற்கென ஒரு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் அமைத்தல் – 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு-13க்கு விலக்களித்து ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண். 40 Dt: February 20, 2017769KBமீன்வளம் - வீட்டுவசதி 2016-2017 - மீனவர்களுக்கான வீட்டுவசதி திட்டம் - ரூ 85.00 கோடியில் 5000 வீடுகள் கட்டுதல் நிர்வாக ஒப்புதல் வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
Year : 2016
G.O Ms.No. 25 Dt: February 18, 201673KBமீன்துறை - திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு ஏரியில் கடந்த 12.4.2014 அன்று மீன்பிடித்தலின் போது தகராறு காரணமாக மீன்பிடி கலன்கள், மீன்பிடி உபகரணங்கள் மற்றும் மீன்பிடி படகு இயந்திரம் சேதமேற்பட்டது - பாதிக்கப்பட்ட சின்னமாங்கோடு மீனவர்களுக்கு சேத நிவாரணத் தொகை ரூ.54.636 இலட்சம் நிதி ஒப்புதல் அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2015
G.O Ms.No. 217 Dt: November 26, 201564KBமீன்வளம் - மத்திய அரசின் இந்திய தேசிய கடல் தகவல் மையம் (INCOIS) மூலம் மீனவர்களுக்கு அதிக மீன் கிடைக்கும் இடங்கள், வானிலை மற்றும் கடல்நிலை குறித்த விபரங்களை உடனுக்குடன் தெரிவித்திட மீன்பிடி துறைமுகம் மற்றும் மீன் இறங்கு தளங்களில் 10 இடங்களில் மின்னனு காட்சிக் பலகைகள் அமைத்தல் - நிர்வாக ஒப்புதல் அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.