green
merron
blue
brown
Blue

You are here

பள்ளிக் கல்வி துறை
Year : 2022
G.O.(Ms)No.4 Dt: January 21, 2022   Download Icon 344KBபள்ளிக் கல்வி-2021-2022 ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கை- மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு-சான்றிதழ்கள் மின்னணு சேவைகள் (e-Services) வாயிலாக பெறுதல்-ஆணை- வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.5 Dt: January 21, 2022   Download Icon 238KBபள்ளிக் கல்வி-2021-2022 ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கை- மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு-பள்ளிகளில் உயர் கல்வி, தொழில் மற்றும் வேலைவாய்ப்பிற்கு வழிகாட்டும் ஆலோசனை மையம் அமைத்தல்-ஆணை-வெளியிடப்படுகிறது.
Year : 2021
G.O.(4D) No.7 Dt: December 30, 2021   Download Icon 653KBபள்ளிக்கல்வி – பொது நூலகங்கள் – 2021-2022-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பு – “அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு நூல்கள் வாங்குதல்” - அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு அச்சு நூல்கள், மின் நூல்கள், இணைய வழி மின் – பருவ இதழ்கள் மற்றும் மின் ஆராய்ச்சி இதழ்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.165 Dt: November 30, 2021   Download Icon 2MBபள்ளிக் கல்வி – 2021-22 ஆம் ஆண்டிற்கான பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பு – மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வீட்டிலேயே கல்வி மற்றும் இயன்முறை மருத்துவம் உள்ளிட்ட செயல்பாடுகளை ரூ.7.80 கோடி செலவில் வீட்டு வழிக் கல்வித் திட்டம் மூலம் செயல்படுத்திட அனுமதி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.166 Dt: November 30, 2021   Download Icon 3MBபள்ளிக் கல்வி – 2021-22 ஆம் ஆண்டிற்கான பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்பு – 5 கஸ்தூரிபா காந்தி பெண்கள் உண்டு உறைவிடப் பள்ளிக் கட்டுமானம் மற்றும் இதர பணிகளை ரூ.764.56/- இலட்சம் செலவில் மேற்கொள்ள அனுமதி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.160 Dt: November 23, 2021   Download Icon 3MBபள்ளிக்கல்வி – பொது நூலகங்கள் – மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு – சங்கத் தமிழ் வளர்த்த மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் – மதுரை புதுநத்தம் ரோட்டில் அமைந்துள்ள பொதுப்பணித் துறை குடியிருப்பு வளாகத்தில் 2 இலட்சம் சதுரஅடி பரப்பளவில் மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெயரில் சர்வதேசத் தரத்திலான நவீன பொது நூலக கட்டடம் அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.159 Dt: November 22, 2021   Download Icon 3MBபள்ளிக்கல்வி – பொது நூலகங்கள் – 2021-2022-ஆம் ஆண்டிற்கான மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு – ”முனைவர் எஸ்.ஆர்.அரங்கநாதன் நினைவு நூலகம்” என்ற பெயரில் நூலக கட்டடம் அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(2D) No.28 Dt: October 25, 2021   Download Icon 2MBபள்ளிக்கல்வி – பொது நூலகங்கள் – 2021-2022-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பு – கன்னிமாரா பொது நூலகத்தை நவீனமயமாக்கல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(2D) No.27 Dt: October 25, 2021   Download Icon 2MBபள்ளிக்கல்வி – பொது நூலகங்கள் – தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் 21.06.2021 அன்றைய கூட்டத் தொடரில் மேதகு தமிழ்நாடு ஆளுநர் அவர்களின் அறிவிப்பு –”அண்ணா நூற்றாண்டு நூலகம் புதுப்பொலிவு பெறும் வகையில் புனரமைக்கப்படும்”. ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.146 Dt: October 22, 2021   Download Icon 3MBபள்ளிக்கல்வி – பொது நூலகங்கள் – 2021-2022-ஆம் ஆண்டிற்கான மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு – ”குழந்தை எழுத்தாளர்களுக்கு கவிமணி விருது வழங்குதல்” - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.145 Dt: October 22, 2021   Download Icon 3MBபள்ளிக் கல்வி – பொது நூலகங்கள் – 2021-2022-ஆம் ஆண்டிற்கான மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு – ”செந்தமிழ் சிற்பிகள் அரங்கம்” அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.144 Dt: October 18, 2021   Download Icon 3MBபள்ளிக்கல்வி - பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும் அரசு/தொடக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நேரடி நியமனம் சிறப்பு விதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் நேரடி நியமனத்திற்கு பணி நாடுநர்களுக்கான உச்ச வயது வரம்பினை உயர்த்துதல் ஆணை வெளியிடப்படுகிறது
G.O.(Ms) No.142 Dt: October 11, 2021   Download Icon 3MBபள்ளிக் கல்வி – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – 2021-2022 ஆம் கல்வியாண்டில் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், நூலகப் புத்தகங்கள், ICT (Smart Classroom, Hi-Tech Lab) மற்றும் NSQF தொழிற்கல்வி ஆய்வக உபகரணங்கள் ஆகியவற்றை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் வாயிலாக கொள்முதல் செய்ய உரிய அனுமதி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2020
அரசாணை(நிலை) எண் 21 Dt: February 11, 2020   Download Icon 366KBபள்ளிக் கல்வி - குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் (திருத்தம்) சட்டம் 2019- மாநில பாடத்திட்டத்தினை பின்பற்றி செயல்பட்டு வரும் பள்ளிகளில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2019-2020ஆம் கல்வியாண்டு முதல் பொதுத் தேர்வு நடத்துதல் - இரத்து செய்து ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2019
அரசாணை (நிலை) எண். 210, பள்ளிக் கல்வி (தொக3(1)) துறை நாள் 19.11.2019 Dt: November 19, 2019   Download Icon 975KBபள்ளிக் கல்வி – 2020-2021 ஆம் கல்வியாண்டிலிருந்து 6 முதல் 10ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லாக் காலணிகளுக்கு பதிலாக கால் ஏந்திகள் (Shoes) மற்றும் காலூறைகள் (Socks) வழங்க நிர்வாக அனுமதி வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண் 202 Dt: November 11, 2019   Download Icon 2MBபள்ளிக் கல்வி – ஒன்றியங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட குறுவள மையமாக செயல்படும் உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளின் கீழ் உள்ள அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளை கண்காணிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட குறுவள மைய உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் சார்ந்து வழிகாட்டுதல் நெறிமுறைகள் (Guidelines) வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண் 189 Dt: October 25, 2019   Download Icon 3MBபள்ளிக் கல்வி – அரசு . அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ / மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற அந்த மாணவ / மாணவியர் ஒவ்வொருவருக்கும் நிதியுதவி ரூ.75,000/- வழங்கும் திட்டத்தினை 2019-2020 ஆம் ஆண்டு செயல்படுத்த நிதி ஒப்பளிப்பு வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண் 183 Dt: October 16, 2019   Download Icon 2MBபள்ளிக் கல்வி – 2019-2020 ஆம் ஆண்டு பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு – தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளில் முற்றிலும் எழுதப் படிக்கத் தெரியாத 757 சிறைவாசிகளுக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்குதல் – சிறப்பு எழுத்தறிவுத் திட்டம் ரூ.14.60 இலட்சம் செலவில் செயல்படுத்துதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (ப) எண் 379, பள்ளிக் கல்வி (அதே) துறை, நாள் 25.09.2019. Dt: September 25, 2019   Download Icon 725KBபள்ளிக் கல்வி – அரசுத் தேர்வுகள் இயக்ககம் – மார்ச் 2020ல் இடைநிலை பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டிற்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தி பொதுத் தேர்வுகள் நடைமுறைப்படுத்துதல் – பழைய பாடத்திட்ட முறையில் தோல்வியுற்ற மாணாக்கர்களுக்கு மார்ச் 2020, ஜூன் 2020 ஆகிய இருபருவங்களில் தேர்வுகள் எழுதிக் கொள்ள அனுமதி அளித்து – ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண் 166 Dt: September 18, 2019   Download Icon 3MBபள்ளிக் கல்வி – அரசுத் தேர்வுகள் இயக்ககம் – தமிழகத்தில் மேல்நிலை கல்வியில் தற்போது நடைமுறையிலுள்ள பாடத் தொகுப்புகளுடன் சேர்த்து மேம்படுத்தப்பட்ட பாடத் தொகுப்புகளை அறிமுகப்படுத்தி ஆணை வெளியிடப்படுகிறது.