green
merron
blue
brown
Blue

You are here

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
Year : 2017
அரசாணை(நிலை) எண்.57 Dt: May 29, 2017   Download Icon 4MBதிட்டங்கள் - மாநிலத் திட்டம் - சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2017-2018-ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தினை செயல்படுத்துதல் - நிதி ஒப்பளிப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் - ஏற்பளித்தல் - ஆணை வெளியிடப்படுகின்றன.
அரசாணை(நிலை) எண். 58 Dt: May 29, 2017   Download Icon 7MBதிட்டங்கள் - மாநிலத் திட்டம் - தன்னிறைவுத் திட்டம் - 2017-2018-ஆம் ஆண்டில் திட்டத்தினை செயல்படுத்துதல் - 25 கோடி ரூபாய் நிதி ஒப்பளிப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
அரசாணை (நிலை) எண். 44 Dt: April 03, 2017   Download Icon 4MBமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் - தமிழ்நாடு மாநில வேலை உறுதி மன்றம் - தமிழ்நாடு மாநில வேலை உறுதி மன்றத்தினை மாற்றியமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை(நிலை) எண். 24 Dt: February 24, 2017   Download Icon 3MBதிட்டங்கள் - மாநிலத் திட்டம் - முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம் - 2016-2017 ஆம் ஆண்டில் திட்டத்தினை செயல்படுத்துவது - 20,000 முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டுவது - நிதி ஒப்பளிப்பு மற்றும் விடுவிப்பு செய்வது - வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்பளித்தல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
அரசாணை (நிலை) எண்.19 Dt: February 20, 2017   Download Icon 2MB“அம்மா இரு சக்கர வாகனத் திட்டம்” - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை- மகளிருக்கு பணியிடங்கள் மற்றும் பிற இடங்களுக்கு எளிதில் செல்ல இரு சக்கர வாகனங்கள் (Moped/Scooter) வாங்க 50 சதவீதம் மானியம் வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
அரசாணை (ப) எண்.24 Dt: January 23, 2017   Download Icon 927KBஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மாவட்ட ஆட்சித் தலைவர் / பெருந்தலைவரின் பயன்பாட்டில் உள்ள TN 25 G 5555 டாடா சுமோ வாகனத்தை முதிரா நிலையில் கழிவு நீக்கம் செய்ய அனுமதியளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2016
அரசாணை(நிலை) எண்.113 Dt: September 23, 2016   Download Icon 7MBதிட்டங்கள் - மாநிலத் திட்டம் - தன்னிறைவுத் திட்டம் - 2016-2017-ஆம் ஆண்டிற்கான திட்டத்தினை செயல்படுத்துதல் - 50 கோடி ரூபாய் நிதி ஒப்பளிப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் - ஏற்பளித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
Year : 2015
அரசாணை (நிலை) எண்.71 Dt: April 29, 2015   Download Icon 106KBதிட்டங்கள் - மாநிலத் திட்டம் - சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் - 2015-2016-ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தினை செயல்படுத்துதல் - நிதி ஒப்பளிப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் - ஏற்பளித்தல் - ஆணை - வெளியிடப்படுகின்றன.
அரசாணை(நிலை)எண்.72 Dt: April 29, 2015   Download Icon 105KBதிட்டங்கள் - மாநிலத் திட்டம் - ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் (CSIDS) - 2015-2016-ஆம் ஆண்டு திட்டத்தை செயல்படுத்துதல் - நிதி ஒப்பளிப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் - ஏற்பளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.70 Dt: April 29, 2015   Download Icon 193KBதிட்டங்கள் - மாநிலத் திட்டம் - தமிழ்நாடு குக்கிராமங்கள் மேம்பாட்டுத் (தாய்) திட்டம் - 2015-2016-ம் ஆண்டில் திட்டத்தினை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நிதி ஒப்பளிப்பு - ஏற்பளித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
அரசாணை(நிலை) எண். 65 Dt: April 24, 2015   Download Icon 132KBதிட்டங்கள் - மாநிலத் திட்டம் - தன்னிறைவுத் திட்டம் - 2015-2016-ஆம் ஆண்டிற்கான திட்டத்தினை செயல்படுத்துதல் - 100 கோடி ரூபாய் நிதி ஒப்பளிப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் - ஏற்பளித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
அரசாணை(நிலை) எண்.64 Dt: April 24, 2015   Download Icon 146KBதிட்டங்கள் - மாநிலத் திட்டம் - முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் - 2015-2016-ஆம் ஆண்டில் திட்டத்தினை செயல்படுத்துவது - சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டுவது - நிதி ஒப்பளிப்பு மற்றும் விடுவிப்பு செய்வது - வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்பளித்தல் ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
அரசாணை (நிலை) எண்.59 Dt: April 15, 2015   Download Icon 129KBதிட்டங்கள் - மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் - மத்திய அரசு அறிவிப்பின்படி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப்பணிகளுக்கான ஊதியம் ரூ.167-லிருந்து ரூ.183-ஆக உயர்த்தப்பட்டது - தமிழ்நாட்டில் நடைமுறைபடுத்துதல் - ஊரக விலைப்பட்டியலைத் திருத்தி அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.சுகாதாரம் - துாய்மை பாரத இயக்கம் (ஊரகம்) மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டங்களின் கீழ் தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டும் பணிகளை மேற்கொள்ளுதல், திட்டமிடுதல், செயலாக்கம் மற்றும் அதன் உபயோகத்தை கண்காணித்தல் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடுதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண். 47 Dt: March 26, 2015   Download Icon 178KBதிடக்கழிவு மேலாண்மை - அரசாணை (நிலை) எண். 131, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் (மஅதி1) துறை, நாள் 25.9.2014 பத்தி எண். 6 மற்றும் 7 க்கு திருத்தங்கள் வெளியிடுதல் - ஊரகப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்ட முறைமைகள் திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - வெளியிடுதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை(நிலை) எண்.46 Dt: March 26, 2015   Download Icon 214KBசுகாதாரம் - துாய்மை பாரத இயக்கம் (ஊரகம்) மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டங்களின் கீழ் தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டும் பணிகளை மேற்கொள்ளுதல், திட்டமிடுதல், செயலாக்கம் மற்றும் அதன் உபயோகத்தை கண்காணித்தல் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடுதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2014
G.O.(Ms) No.165 Dt: December 30, 2014   Download Icon 116KBதிட்டங்கள் - மாநிலத் திட்டம் - சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் - 2014-2015-ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தினை செயல்படுத்துதல், நிதி ஒப்பளிப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் - ஏற்பளித்தல் - ஆணை - வெளியிடப்படுகின்றன.
G.O. (Ms) No. 158 Dt: December 18, 2014   Download Icon 46KBபுராதன நகரம் - தஞ்சாவூர் மாவட்டம்- அருள்மிகு புன்னை நல்லூர் மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் ஊராட்சியை புராதன நகரமாக அறிவிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. (Ms) No. 159 Dt: December 18, 2014   Download Icon 46KBபுராதன நகரம் - புதுக்கோட்டை மாவட்டம்- அருள்மிகு ஸ்ரீவிருத்தபுரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ள திருப்புனவாசல் கிராமத்தை புராதன நகரமாக அறிவிப்பு -ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No. 156 Dt: December 16, 2014   Download Icon 40KBஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - 41-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி 2014-15 - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரங்கம் அமைத்து பங்கு பெறுவதற்கான செலவுத் தொகை ரூ.2,57,400/- (ரூபாய் இரண்டு இலட்சத்து ஐம்பத்தேழாயிரத்து நானூறு மட்டும்) விடுவித்து ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. (1D) No. 473 Dt: October 30, 2014   Download Icon 34KBபணியமைப்பு - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - திரு.கே.சரவணக்குமார், உதவி செயற்பொறியாளர், சுனாமி மாவட்ட செயலாக்க அலகு, விழுப்புரம் மாவட்டம் - 19.02.2009-ல் பணியினை இராஜினாமா செய்தல் - ஏற்பளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.