G.O.(Ms) No.63 Dt: March 15, 20242MBதிட்டங்கள் – மாநிலத் திட்டம் – சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2024-2025-ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தினை செயல்படுத்த நிர்வாக அனுமதி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி ஆணை வெளியிடப்படுகின்றன.
G.O.(Ms) No.64 Dt: March 15, 20242MBதிட்டங்கள் – மாநிலத் திட்டம் – நமக்கு நாமே திட்டம் (NNT) – 2024–2025-ஆம் ஆண்டில் நமக்கு நாமே திட்டத்தினை செயல்படுத்தநிர்வாக அனுமதி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் – ஆணை வெளியிடப்படுகின்றன.
G.O.(Ms) No.55 Dt: March 12, 2024229KBதிட்டங்கள் – மாநில திட்டம் – நமக்கு நாமே திட்டம் (NNT) - 2023-2024-ஆம் ஆண்டில் நமக்கு நாமே திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ரூ.100 கோடிக்கு நிர்வாக அனுமதி மற்றும் நிதி விடுவிப்பு செய்து வழிகாட்டு நெறிமுறைகளுடன் ஆணை வெளியிடப்பட்டது – அதனைத் தொடர்ந்து கூடுதலாக ரூ.50.00 கோடிக்கு நிதி ஒப்பளிப்பு மற்றும் விடுவிப்பு செய்தல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
அரசாணை(நிலை) எண்.50 Dt: March 08, 2024270KBஅறிவிப்புகள் - மாண்புமிகு அமைச்சர் (ஊரக வளர்ச்சி) அவர்களால் 2021-22 மற்றும் 2022-23 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் மற்றும் 2023-2024-ம் ஆண்டில் மாண்புமிகு அமைச்சர் (நிதி மற்றும் மனிதவள மேலாண்மை) அவர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கிராம ஊராட்சிகளில் இணையவழி சேவைகள் வழங்குவது – மின் ஆளுமை நடவடிக்கைகள் மேற்கொள்ள அனுமதி வழங்கி ஆணை – வெளியிடப்படுகிறது.
Year : 2023
G.O.(Ms) No.149 Dt: December 20, 2023647KBதிட்டங்கள் – மாநில திட்டம் - சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் (2023-24)–திட்ட செயலாக்கம் - திட்ட நிதியை பயன்படுத்துதல் குறித்து உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது – அரசாணையில் உரிய திருத்தம் மேற்கொள்ளுதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.138 Dt: November 17, 2023839KBதிட்டங்கள் – மாநிலத் திட்டம் - சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் (2023-24) – 211 சட்டமன்ற உறுப்பினர் தொகுதி அலுவலக கட்டடங்களில் கூடுதலாக இ-சேவை மையத்திற்கான அறை, பார்வையாளர்கள் காத்திருப்போர் கொட்டகை மற்றும் கணினி அறை ஆகியவற்றை நடப்பு நிதியாண்டில் 2023-24-ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியிலிருந்து ஒரு தொகுதிக்கு ரூ.21 இலட்சம் வீதம் மொத்த தொகையான ரூ.4431.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்கு சிறப்பு அனுமதி அளித்தல் -ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.98 Dt: July 19, 20233MBதிட்டங்கள் – மாநிலத் திட்டம் - சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2023-2024-ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தினை செயல்படுத்துதல் நிர்வாக அனுமதி, 50 சதவீதம் நிதி விடுவிப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் – ஏற்பளித்தல் – ஆணை வெளியிடப்படுகின்றன.
G.O.(Ms) No.87 Dt: June 23, 20232MBதிட்டங்கள் – மாநிலத் திட்டம் - நமக்குநாமேதிட்டம் (NNT) - 2023-2024-ஆம் ஆண்டில் நமக்கு நாமே திட்டத்தினை செயல்படுத்துதல் –நிர்வாக அனுமதி, நிதி விடுவிப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் – ஏற்பளித்தல் – ஆணை வெளியிடப்படுகின்றன.
அரசாணை (நிலை) எண்.82 Dt: June 13, 20233MBஅறிவிப்புகள் 2023-24 – தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு - ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் கட்டப்படும் வணிக வளாகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஐந்து சதவிகிதம் கடை ஒதுக்கீடு – ஆணை – வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.52 Dt: March 31, 2023238KBதிட்டங்கள் – மாநில திட்டம் - நமக்குநாமேதிட்டம் (2022-23)–திட்ட செயலாக்கம் - திட்ட நிதியை பயன்படுத்துதல் குறித்து உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது – அரசாணையில் உரிய திருத்தம் மேற்கொள்ளுதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.51 Dt: March 31, 2023259KBதிட்டங்கள் – மாநிலதிட்டம் – நமக்குநாமேதிட்டம் (NNT) - 2022-2023-ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்துவதற்காக நிர்வாக அனுமதி மற்றும் நிதி விடுவிப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் வெளியிடப்பட்டது – அதனைத்தொடர்ந்துமேலும் ரூ.7.57 கோடிக்குநிதிஒப்பளிப்புமற்றும்விடுவிப்புசெய்தல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
G.O.(Ms) No.43 Dt: March 27, 2023248KBதிட்டங்கள் – மாநிலதிட்டம் – நமக்குநாமேதிட்டம் (NNT) - 2022-2023-ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்துவதற்காக நிர்வாக அனுமதி மற்றும் நிதி விடுவிப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் வெளியிடப்பட்டது – அதனைத்தொடர்ந்து ரூ.34.09 கோடிக்கு நிதி ஒப்பளிப்பு மற்றும் விடுவிப்பு செய்தல் – ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
G.O.(Ms) No.10 Dt: February 13, 20235MBதிட்டங்கள் – மாநில திட்டம் - அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் (AGAMT) - 2022-2023-ஆம் ஆண்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான (AGAMT-II) நிர்வாக அனுமதி, நிதி வெளியீடு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
Year : 2022
G.O.(Ms) No.140 Dt: December 20, 20223MBஅறிவிப்புகள் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை- 2022-2023-ஆம் ஆண்டிற்கான வரவு செலவு கூட்டத் தொடரில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் சட்டமன்றப் பேரவையில் 110 விதியின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பு – 600 ஊராட்சிகளில் 600 புதிய கிராமச் செயலகங்கள் கட்டுவதற்கு நிதி ஒப்பளிப்பு அளித்து – ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.131 Dt: December 06, 20222MBவிதிகள் – தமிழ்நாடு 2007ஆம் ஆண்டு ஊராட்சிகள் (திட்டங்கள் மற்றும் பணிகளுக்கான மதிப்பீடுகள் மற்றும் ஒப்பந்தங்களுக்கான வழிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தயாரித்தல்) விதிகளில் திருத்தம்- அறிவிக்கையிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.114 Dt: October 11, 2022956KBஅறிவிப்புகள் 2022-23 – மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன்கீழ் அறிவிப்பு – 2022-ஆம் ஆண்டு முதல் சிறந்த கிராம ஊராட்சிகளுக்கு “உத்தமர் காந்தி விருது” வழங்குதல் – ரூ.3.80 கோடி நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.113 Dt: October 11, 2022776KBஅறிவிப்புகள்- ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை-2022-2023-ஆம் ஆண்டிற்கான வரவு செலவு கூட்டத் தொடரில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் சட்டமன்றப் பேரவையில் 110 விதியின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பு – 600 ஊராட்சிகளில் 600 புதிய கிராமச் செயலகங்கள் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள்– ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.107 Dt: September 26, 20222MBதிட்டங்கள் – மாநிலத் திட்டம் - சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2022-2023-ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தினை செயல்படுத்துதல் –நிர்வாக அனுமதி, 50 சதவீதம் நிதி விடுவிப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் – ஏற்பளித்தல் – ஆணை வெளியிடப்படுகின்றன.
அரசாணை (நிலை) எண்.80 Dt: July 06, 2022530KBஅறிவிப்புகள் – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை – 2022-23-ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு - சமூகப் பொறுப்புடன் செயல்படும் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 2022 ஆம் ஆண்டு முதல் விருதுகள் வழங்குதல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் - ஆணை - வெளியிடப்படுகிறது.