green
merron
blue
brown
Blue

You are here

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
Year : 2012
G.O. Ms. No. 396 Dt: November 12, 2012   Download Icon 47KBஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் - கிராம நிர்வாகம் - முன்னாள் கிராம அலுவலர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் ஆகியவற்றை உயர்த்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது.ப்படுகிறது.
G.O.(Ms) No.86 Dt: March 09, 2012   Download Icon 6MBஆட்சி எல்லை - திருவள்ளூர் மாவட்டம் - தற்போதைய பொன்னேரி கோட்டத்தை சீரமைத்து புதிய அம்பத்தூர் கோட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது
Year : 2011
G.O.Ms.No.210 Dt: July 08, 2011   Download Icon 3MBபட்டா மாறுதல்-மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு- நடைமுறைகளில் மாறுதல்- ஆணை வெளியிடப்படுகிறது
Year : 2004
G.O.(Ms.) No.385 Dt: August 17, 2004   Download Icon 534KBவருவாய் நிருவாகம் - வருவாய்த்துறை அலுவலர்களின் பணிகள் மற்றும் கடமைகள் - மண்டல துணை வட்டாட்சியர்களுக்கான பணிகள் - நில உடமைப் பதிவு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஏற்பட்ட தவறுகளை சரிசெய்வதற்கான பணி (Rectification of defects in the updating of Registry cases) - நீக்கம் - ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2003
G.O. (Ms) No.396 Dt: September 18, 2003   Download Icon 636KBநத்தம் - நிலவரித்திட்டம் - நத்தம் நிலவரித்திட்டத்தின் கீழ் மாவட்ட வருவாய் அதிகாரி பிறப்பிக்கும் ஆணையை திருத்தியமைப்பதற்கு துறைத்தலைவர் நில நிர்வாக ஆணையருக்கு அதிகாரம் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது
G.O.(Ms) No.279 Dt: June 09, 2003   Download Icon 2MBஆட்சி எல்லை - மாவட்டங்கள்/கோட்டங்கள்/வட்டங்கள் பிரித்தல் (norms) அளவுகோல் நிர்ணயித்தல் - ஆணைகள் வெளியிடப்படுகிறது
Year : 2001
G.O.Ms.No. 388 Dt: October 04, 2001   Download Icon 36KBஇயற்கை இடர்பாடுகள் - புயல், வெள்ளம், தீ விபத்துக்கள் போன்ற இயற்கை இடர்பாடுகளினால் குடிசைகள் சேதமடையும் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் ரொக்க நிவாரணத் தொகை உயர்த்தி - ஆணையிடப்படுகிறது.
Year : 2000
G.O.Ms.No. 192 Dt: April 06, 2000   Download Icon 36KBதீ விபத்து கிராமப்புறங்களில் உள்ள ஏழை மக்களுக்காக குடிசைக் காப்புறுதித் திட்டம் 1.5.99 முதல் 30.4.2000 வரை மேலும் ஒரு ஆண்டு காலத்திற்கு இத்திட்டம் நீட்டித்து ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 1997
G.O.Ms No.693 Dt: July 24, 1997   Download Icon 1019KBநத்தம் நிலவரித்திட்டம் நத்தம் நிலவரித்திட்டத் தனி வட்டாட்சியரால் வழங்கப்பட்ட பட்டாங்கள் மீதான மேல்முறையீடுகளின் மீது ஆணை பிறப்பிக்கும் அதிகாரம் நிலவரித்திட்ட உதவி அலுவலரிடமிருந்து கோட்டாட்சியருக்கு மாற்றப்படுதல் ஆணைகள் வழங்கப்படுகின்றன
Year : 1987
G.O (Ms).No1177 Dt: October 30, 1987   Download Icon 331KBநிலஅளவை - நத்தம், மலைக்கிராமங்கள், நகர அளவை - வருவாய் பின்தொடர்பணி - பதிவேடுகள் சீராக பேணுதல் திட்டம் - மக்கள் குறை தீர்க்கும் நாள் திட்டம் - சிறப்பு திட்டங்கள் - அனுமதி அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது