green
merron
blue
brown
Blue

You are here

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
Year : 2017
G.O.(Ms) No.168 Dt: May 08, 2017   Download Icon 7MBஆட்சி எல்லை - சிவகங்கை மாவட்டம் - திருப்பத்தூர் வட்டத்தினை பிரித்து புதிய சிங்கம்புணரி வட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுபகிறது
அரசாணை (நிலை) எண்.6 Dt: January 10, 2017   Download Icon 314KBபேரிடர் மேலாண்மை - 2016ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டதன் காரணமாக ஏற்பட்டுள்ள வறட்சி பாதிப்பு - 32 மாவட்டங்களையும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவித்தல் மற்றும் வறட்சி நிவாரணம் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2016
G.O.(Ms) No.120 Dt: March 10, 2016   Download Icon 4MBஆட்சி எல்லை - திருவண்ணாமலை மாவட்டம் - போளூர், வந்தவாசி மற்றும் ஆரணி வட்டங்களை ஒருங்கிணைத்து பிரித்து புதிய சேத்துப்பட்டு வட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது
G.O.(Ms) No.78 Dt: February 11, 2016   Download Icon 8MBஆட்சி எல்லை - தருமபுரி மாவட்டம் - தருமபுரி வட்டத்தினைப் பிரித்து நல்லம்பள்ளியை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது
G.O.(Ms) No.72 Dt: February 10, 2016   Download Icon 5MBஆட்சி எல்லை - விழுப்புரம் மாவட்டம் - செஞ்சி வட்டத்தைப் பிரித்து மேல்மலையனூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது
G.O.(Ms) No.71 Dt: February 10, 2016   Download Icon 4MBஆட்சி எல்லை - வேலூர் மாவட்டம் - குடியாத்தம் வட்டத்தைப் பிரித்து பேர்ணாம்பேட்டை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது
G.O.(Ms) No.73 Dt: February 10, 2016   Download Icon 3MBஆட்சி எல்லை - திருநெல்வேலி மாவட்டம் - அம்பாசமுத்திரம் வட்டத்தினை பிரித்து புதிய சேரன்மகாதேவி வட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது
G.O.(Ms) No.74 Dt: February 10, 2016   Download Icon 5MBஆட்சி எல்லை - தருமபுரி மாவட்டம், பாலக்கோடு மற்றும் அரூர் ஆகிய வட்டங்களைச் சீரமைத்து புதிய காரிமங்கலம் வட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது
G.O.(Ms) No.69 Dt: February 10, 2016   Download Icon 4MBஆட்சி எல்லை - விழுப்புரம் மாவட்டம் - திருக்கோவிலூர் வட்டத்தினை பிரித்து கண்டாச்சிபுரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது
G.O.(Ms) No.65 Dt: February 09, 2016   Download Icon 4MBஆட்சி எல்லை - வேலூர் மாவட்டம் - அரக்கோணம் வட்டத்தினை பிரித்து புதிய நெமிலி வட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது
G.O.(Ms) No.64 Dt: February 09, 2016   Download Icon 5MBஆட்சி எல்லை - கோயம்புத்தூர் மாவட்டம் - கோயம்புத்தூர் வருவாய் கோட்டத்தைப் பிரித்து கோயம்புத்தூர் (வடக்கு) என்ற ஒரு புதிய வருவாய் கோட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது
G.O.(Ms) No.63 Dt: February 09, 2016   Download Icon 4MBஆட்சி எல்லை - மதுரை மாவட்டம் - மதுரை கோட்டத்தைப் பிரித்து மேலூரில் புதிய கோட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது
G.O.(Ms) No.67 Dt: February 09, 2016   Download Icon 4MBஆட்சி எல்லை - சென்னை மாவட்டம் - சென்னை மாவட்டத்தில் எழும்பூர் மற்றும் தண்டையார்பேட்டை ஆகிய இரண்டு புதிய கோட்டங்களை உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது
G.O.(Ms) No.66 Dt: February 09, 2016   Download Icon 8MBஆட்சி எல்லை - ஈரோடு மாவட்டம் - சத்தியமங்கலம் வட்டத்தைப் பிரித்து தாளவாடியை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது
G.O.(Ms) No.40 Dt: January 20, 2016   Download Icon 5MBஆட்சி எல்லை - விருதுநகர் மாவட்டம் - சிவகாசி கோட்டத்தைப் பிரித்து சாத்தூரில் புதிய கோட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது
G.O.(Ms) No.41 Dt: January 20, 2016   Download Icon 4MBஆட்சி எல்லை - ஈரோடு மாவட்டம் - ஈரோடு வட்டத்தை பிரித்து கொடுமுடி மற்றும் மொடக்குறிச்சி ஆகியவற்றை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டங்கள் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது
G.O.(Ms) No.36 Dt: January 19, 2016   Download Icon 5MBஆட்சி எல்லை - திருவண்ணாமலை மாவட்டம் - திருவண்ணாமலை வட்டத்தைப் பிரித்து புதிய கீழ்பென்னாத்தூர் வட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது
G.O.(Ms) No.38 Dt: January 19, 2016   Download Icon 4MBஆட்சி எல்லை - கிருஷ்ணகிரி மாவட்டம் - ஓசூர் வட்டத்தினை பிரித்து புதிய சூளகிரி வட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது
G.O.(Ms) No.37 Dt: January 19, 2016   Download Icon 4MBஆட்சி எல்லை - திருநெல்வேலி மாவட்டம் - திருநெல்வேலி வட்டத்தைப் பிரித்து மானூரை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது
G.O.(Ms) No.17 Dt: January 08, 2016   Download Icon 8MBஆட்சி எல்லை - சேலம் மாவட்டம் - ஓமலூர் வட்டத்தைப் பிரித்து காடையாம்பட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது