G.O.(Ms) No.296 Dt: June 19, 2023616KBவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை - முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ்- வேலை வாய்ப்பகங்கள் வழியாக நிரப்பப்படுகின்ற அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளித்தல் - முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்குவது தொடர்பான அரசின் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன
Year : 2022
GO.MS.No.61 Dt: February 03, 2022164KBபேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 – கோவிட்-19 – தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் – 45-வது சென்னை புத்தகக் காட்சி 16.02.2022 முதல் 06.03.2022 வரை நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்த அனுமதி வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண். 27 Dt: January 10, 20223MBபேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 - கோவிட் -19- ஜல்லிக்கட்டு - 2022 நடத்துவதற்கு பின்பற்றப்பட வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் - ஆணை - வெளியிடப்படுகிறது
GO.Ms.No.27 Dt: January 10, 2022140KBபேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 – கோவிட்-19 – ஜல்லிக்கட்டு 2022 நடத்துவதற்கு பின்பற்றப்பட வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் - ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2021
GO.MS.No.764 Dt: November 20, 20217MBபணியிடங்கள் – நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை – காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களை சீரமைத்து புதிதாக செங்கல்பட்டு, திருப்பத்தூர், இராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது – புதிய மாவட்டங்களுக்கு நிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறையில் பணியிடங்கள், அலுவலக உபகரணங்கள் ஒப்பளிப்பு வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
GO.Ms.No.496 Dt: August 04, 2021112KBபொதுப் பணிகள் – வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை – கிராம நிருவாகம் – தமிழ்நாடு வருவாய்த் துறையில் பணிபுரிந்து வரும் கிராம உதவியாளர்களுக்கு தகுதி அடிப்படையில் கிராம நிருவாக அலுவலராகப் பதவி உயர்வு வழங்கியது – அருகருகே உள்ள மாவட்டங்களை ஒருங்கிணைத்து மண்டலங்களாக உருவாக்கியது - புதியதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களை அந்தந்த மண்டங்களில் சேர்த்து திருத்திய மண்டலங்களை உருவாக்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.404 Dt: June 15, 2021126KBநிலம் - ஈரோடு மாவட்டம் மற்றும் வட்டம், மேட்டுப்பாளையம் கிராமம், மஜரா மேட்டுநாசுவம்பாளையம், ரீ.ச.எண்.82/13, நத்தம் புல எண்.299/1-இல் 10 சென்ட் மேட்டுநாசுவம்பாளையம் கிராம ஊராட்சிமன்ற அலுவலக கட்டடம் அமைக்க தடையாணையிலிருந்து நீக்கம் செய்து ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.268 Dt: February 22, 20214MBவருவாய் நிருவாகம் - ஆட்சி எல்லை - சேலம் மாவட்டம் - ஆத்தூர் வருவாய் கோட்டம் - ஆத்தூர் மற்றும் கெங்கவல்லி வருவாய் வட்டங்களைச் சீரமைத்து தலைவாசலை தலைமையிடமாகக் கொண்டு தலைவாசல் புதிய வருவாய் வட்டம் உருவாக்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது
Year : 2020
அரசாணை (நிலை) எண். 617 Dt: November 03, 20206MBபேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 - ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள் (Multiplex), வணிக வளாகங்களில் (Shopping Malls) உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்து திரையரங்குகளும் 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி அனுமதி - நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) - வெளியிடப்படுகிறது
அரசாணை (நிலை) எண். 399 Dt: July 31, 20202MBபேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 - கோவிட் -19- தலைவர்களின் திருவுருவச் சிலைகளுக்கு சமூக இடைவெளியை கடைபிடித்து மாலை அணிவித்தல் மற்றும் மலர் தூவுதல் தொடர்பாக - வழிகாட்டுதல்கள் - ஆணைகள் - வெளியிடப்படுகிறது
அரசாணை (நிலை) எண். 370 Dt: July 21, 20202MBநில அளவை மற்றும் நில வரித் திட்டம் - நில அளவை உட்பிரிவு, புலஎல்லை அமைத்தல், மேல்முறையீடு, புலப்பட நகல் வழங்குதல் மற்றும் கிராம, வட்ட, மாவட்ட வரைபடங்கள் வழங்குதல் - கட்டணங்கள் உயர்த்துவது - ஆணை - வெளியிடப்படுகிறது
Year : 2019
G.O.(Ms) No.482 Dt: December 31, 20195MBவருவாய் நிருவாகம் - ஆட்சி எல்லை - இராணிப்பேட்டை மாவட்டம் - அரக்கோணம், நெமிலி மற்றும் வாலாசா ஆகிய வட்டங்களை சீரமைத்து சோளிங்கரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது
G.O.(Ms) No.481 Dt: December 31, 20197MBவருவாய் நிருவாகம் - ஆட்சி எல்லை - இராணிப்பேட்டை மாவட்டம் - ஆற்காடு வட்டத்தைப் பிரித்து கலவையை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் உருவாக்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது
G.O.(MS) No. 318 Dt: August 30, 20193MBநிலம் - ஆட்சேபகரமற்ற புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக உள்ள குடியிருப்பு ஆக்ரமணங்களை வரன்முறைப்படுத்தி வீட்டுமனைப் பட்டா வழங்கவும் - ஆட்சேபகரமான அரசு புறம்போக்கு புலங்களில் குடியிருப்புகளாக உள்ள ஆக்ரமணங்களை அகற்றி மாற்று இடம் கண்டறிந்து தகதியான பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவும் - வெளியிடப்பட்ட ஆணை - முன்னேற்றம் ஆய்வு - திருத்த ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.89 Dt: March 07, 20194MBவருவாய் நிருவாகம் - ஆட்சி எல்லை - மதுரை மாவட்டம் வருவாய் கோட்டங்களை சீரமைத்து திருமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் கோட்டம் உருவாக்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது
G.O.(Ms) No.84 Dt: March 04, 20195MBவருவாய் நிருவாகம் - ஆட்சி எல்லை - கரூர் மாவட்டம் - மண்மங்கலம் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய வட்டங்களை சீரமைத்து வேலாயுதம்பாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு புகளூர் புதிய வருவாய் வட்டம் உருவாக்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது
G.O.(Ms) No.60 Dt: February 18, 20194MBவருவாய் நிருவாகம் - ஆட்சி எல்லை - திண்டுக்கல் மாவட்டம் - வேடசந்தூர் வருவாய் வட்டத்தினைப் பிரித்து குஜிலியம்பாறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது
G.O.(Ms) No.59 Dt: February 18, 20195MBவருவாய் நிருவாகம் - ஆட்சி எல்லை - கன்னியாகுமரி மாவட்டம் - விளவங்கோடு வருவாய் வட்டத்தினைப் பிரித்து கிள்ளியூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது
G.O.(Ms) No.61 Dt: February 18, 20194MBவருவாய் நிருவாகம் - ஆட்சி எல்லை - திருவள்ளூர் மாவட்டம் - பள்ளிப்பட்டு வருவாய் வட்டத்தினைப் பிரித்து ஆர்.கே.பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது
G.O.(Ms) No.62 Dt: February 18, 20198MBவருவாய் நிருவாகம் - ஆட்சி எல்லை - விருதுநகர் மாவட்டம் - ஸ்ரீவில்லிபுத்தூர் வருவாய் வட்டத்தினைப் பிரித்து வத்திராயிருப்பை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது