அரசாணை (நிலை) எண். 603 Dt: September 02, 2024109KBஅரசியல் ஓய்வூதியம் - விடுதலைப் போராட்ட வீரர்கள், இந்திய தேசிய இராணுவ படையில் பணிபுரிந்தவர்கள் மற்றும் அவர்களின் தகுதியான வாரிசுதாரர்கள் - ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண். 604 Dt: September 02, 2024105KBஅரசியல் ஓய்வூதியம் - வீரபாண்டிய கட்டபொம்மன் வழித்தோன்றல்கள், மருது சகோதரர்களின் வழித்தோன்றல்கள், முன்னாள் மன்னர் முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதியின் வழித்தோன்றல்கள் மற்றும் செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனார் அவர்களின் வழித்தோன்றல் ஆகியோருக்கு வழங்கப்படும் சிறப்பு ஓய்வூதியம் - உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2023
அரசாணை (1டி) எண்.383 Dt: November 09, 2023228KBவிடுமுறை – தீபாவளி பண்டிகை 12.11.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு - தீபாவளிக்கு அடுத்த நாள் 13.11.2023 திங்கட்கிழமை அன்று தமிழ் நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளுர் விடுமுறை வழங்கி - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.692 Dt: November 09, 2023438KBவிடுமுறை நாட்கள் – 1881-ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் மாநில அரசு அலுவலகங்களுக்கும் தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகளுக்கும் 2024-ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் அறிவித்து – ஆணை வெளியிடப்படுகின்றது.
அரசாணை (நிலை) எண். 572 Dt: September 26, 2023111KBஅரசியல் ஓய்வூதியம் - 77 -வது சுதந்திர தின விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டவாறு விடுதலை போராட்ட தியாகிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியத்தினை ரூ 1௦,௦௦௦/- லிருந்து ரூ 11,௦௦௦/- ஆக உயர்த்தி வழங்குவதற்கு-ஆணை-வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண். 528 Dt: August 31, 2023301KBவிடுமுறை நாட்கள் - 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ஆம் நாள் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்கான தேதி மாற்றம் - திருத்திய ஆணை - வெளியிடப்படுகிறது.
Year : 2022
அரசாணை (நிலை) எண்.682 Dt: October 11, 20224MBவிடுமுறை நாட்கள் – 1881-ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் மாநில அரசு அலுவலகங்களுக்கும் தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகளுக்கும் 2023-ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் அறிவித்து – ஆணை வெளியிடப்படுகின்றது.
அரசாணை (நிலை) எண்.575 Dt: August 25, 20222MBஅரசியல் ஓய்வூதியம் – விடுதலைப் போராட்ட வீரர்கள், இந்திய தேசிய இராணுவ படையில் பணிபுரிந்தவர்கள் மற்றும் அவர்களின் தகுதியான வாரிசுதாரர்கள் – ஓய்வூதியங்கள் உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.576 Dt: August 25, 20222MBஅரசியல் ஓய்வூதியம் – வீரபாண்டிய கட்டபொம்மன் வழித்தோன்றுதல்கள், மருது சகோதரர்களின் வழித்தோன்றல்கள், முன்னாள் மன்னர் முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதியின் வழித்தோன்றல்கள் மற்றும் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பேரனின் மனைவி ஆகியோருக்கு வழங்கப்படும் சிறப்பு ஓய்வூதியம் – உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது.
G.O (Rt) No. 2986 Dt: July 26, 20222MBஉள்ளூர் விடுமுறை - 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில் நடைபெறுவதை முன்னிட்டு விளையாட்டின் தொடக்க நாளான 28.07.2022 அன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை - ஆணை வெளியிடப்படுகிறது
அரசாணை (நிலை) எண். 292 Dt: April 13, 20222MBஉறுதிமொழி - அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்தநாளான ஏப்ரல் திங்கள் 14 ஆம் நாளை ஆண்டுதோறும் சமத்துவ நாளாக அனுசரிப்பது - உறுதிமொழி மேற்கொள்வது - ஆணை வெளியிடப்படுகிறது
அரசாணை (1டி) எண். 14 Dt: January 11, 2022867KBவிடுமுறை – பொங்கல் மற்றும் தைப்பூசத் திருநாளுக்கு இடைப்பட்ட நாளான 17.01.2022 திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி - ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2021
அரசாணை (நிலை) எண். 1037 Dt: December 17, 20212MBஅரசு விழாக்கள், பொது நிகழ்ச்சிகள், கல்வி நிறுவனங்களில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்படுவதை நெறிப்படுத்துதல் மற்றும் வழிகாட்டுதல்கள் - மாநிலப்பாடலாக அறிவித்தல் (State Song) - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (1டி) எண்.467 Dt: November 09, 202185KBஉள்ளுர் விடுமுறை - தமிழ்நாட்டிலுள்ள ஒன்பது (9) மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் 10.11.2021 மற்றும் 11.11.2021 ஆகிய இரு நாட்கள் உள்ளுர் விடுமுறை - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.935 Dt: November 02, 20213MBவிடுமுறை நாட்கள் – 1881-ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் மாநில அரசு அலுவலகங்களுக்கும் தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகளுக்கும் 2022-ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் அறிவித்து – ஆணை வெளியிடப்படுகின்றது.
அரசாணை (நிலை) எண்.767 Dt: August 31, 20212MBஅரசியல் ஓய்வூதியம் – விடுதலைப் போராட்ட வீரர்கள், இந்திய தேசிய இராணுவ படையில் பணிபுரிந்தவர்கள் மற்றும் அவர்களின் தகுதியான வாரிசுதாரர்கள் – ஓய்வூதியங்கள் உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No. 768 Dt: August 31, 2021564KBஅரசியல் ஓய்வூதியம் – வீரபாண்டிய கட்டபொம்மன் வழித்தோன்றல்கள், மருது சகோதரர்களின் வழித்தோன்றல்கள், முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதியின் வழித்தோன்றல்கள் மற்றும் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பேரனின் மனைவி ஆகியோருக்கு வழங்கப்படும் சிறப்பு ஓய்வூதியம் – உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது
G.O.Ms.No. 767 Dt: August 31, 2021636KBஅரசியல் ஓய்வூதியம் – விடுதலைப் போராட்ட வீரர்கள், இந்திய தேசிய இராணுவ படையில் பணிபுரிந்தவர்கள் மற்றும் அவர்களின் தகுதியான வாரிசுதாரர்கள் – ஓய்வூதியங்கள் உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது