green
merron
blue
brown
Blue

You are here

மனித வள மேலாண்மைத் துறை
Year : 2008
அரசாணை (நிலை) எண்.70 Dt: April 09, 2008   Download Icon 464KBஅலுவலக நடைமுறை - அலுவலக ஆணை, கடிதங்கள் மற்றும் ஏனைய வெளியீடுகளில் கிறித்துவ ஆண்டுக்கு நேரான தமிழ் திங்கள், நாள், திருவள்ளுவர் ஆண்டு பயன்படுத்துதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
Year : 2005
கடித எண்.3975/ஏ/2005-1 Dt: February 22, 2005   Download Icon 569KBபொதுப்பணிகள் - அனைத்து அரசுப் பணியாளர்களும் கட்டாயமாக நிழற்பட அடையாள அட்டை அணிதல்- தொடர்பாக.
Year : 2004
கடித எண்.33225/எஸ்/2004-2 Dt: June 23, 2004   Download Icon 167KBபிறந்த தேதி மாற்றம் - மனுதாரர் மனு மற்றும் இதர ஆவணங்களை சமர்ப்பித்தல் - மனுதாரரின் கோரிக்கை ஏற்பளித்தல் - பணிப்பதிவேட்டில் பதிவுகள் மேற்கொள்ளல் - அறிவுரைகள் - வழங்கப்படுகின்றன.
Year : 1996
கடித எண்.61146/ஏ/96-1 Dt: September 18, 1996   Download Icon 2MBஅலுவலக நடைமுறை - அரசாணைகள் ஆங்கிலம் மற்றும் தமிழில் வெளியிட அறிவுரைகள் -வலியுறுத்தப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.200 Dt: April 19, 1996   Download Icon 1006KBபொதுப் பணிகள் - அரசுப் பணியாளர்கள் - அஞ்சல்வழிக் கல்வி மற்றும் மாலைநேரக் கல்லூரிகளில் இணைவதற்கான முன்னனுமதி வழங்குவதற்குரிய கால வரம்பு - ஆணைகள் - வழங்கப்படுகிறது.
Year : 1990
அரசாணை (நிலை) எண்.67 Dt: February 08, 1990   Download Icon 920KBஅலுவலக நடைமுறை - தமிழ்நாடு அரசு அலுவலக வேலை நாட்கள் - மீண்டும் மாற்றி அமைத்து ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 1989
அரசாணை (நிலை) எண்.342 Dt: June 15, 1989   Download Icon 2MBஅலுவலக நடைமுறை - தமிழ்நாடு அரசு அலுவலக வேலை நாட்கள் - மாற்றி அமைத்து ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 1985
அரசாணை (நிலை) எண்.550 Dt: May 28, 1985   Download Icon 635KBஅலுவலக நடைமுறை - தமிழ்நாடு அரசு அலுவலக நேரம் - மாற்றி அமைத்து ஆணை வெளியிடப்படுகிறது.
கடித எண்.7143/பணி ஏ/85-6 Dt: May 14, 1985   Download Icon 493KBஅரசு பணியாளர் நடத்தை விதி - விதி 7 (14) (ஏ) மற்றும் (பி) சில தெளிவுரைகள் - சார்பாக
Year : 1981
அரசாணை (நிலை) எண்.91 Dt: February 03, 1981   Download Icon 866KBஅலுவலக நடைமுறை - அலுவலக ஆணை, கடிதங்கள் ஏனைய வெளியீடுகள் - கிறிஸ்துவ ஆண்டுக்கு நேரான தமிழ் ஆண்டு, திங்கள், நாள் குறியீடாகப் பயன்படுத்துதல் - ஆணைகள் வெளியிடப்படுகிறது.