அரசாணை (நிலை) எண். 120 Dt: December 07, 2021205KBநாகர்கோவில் மாநகராட்சியுடன் அருகில் உள்ள தெங்கம்புதூர் மற்றும் ஆளூர் பேரூராட்சிகளை இணைத்து எல்லை விரிவாக்கம் - உறுதி செய்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண். 116 Dt: December 07, 2021389KBதிருவள்ளூர் மாவட்டம் - பொன்னேரி, திருநின்றவூர், கடலூர் மாவட்டம் - திட்டக்குடி, வடலூர், தஞ்சாவூர் மாவட்டம் - அதிராம்பட்டினம், தூத்துக்குடி மாவட்டம் - திருச்செந்தூர், கோயம்புத்தூர் மாவட்டம் - கருமத்தம்பட்டி, காரமடை, கூடலூர், மதுக்கரை, கரூர் மாவட்டம் – பள்ளப்பட்டி மற்றும் திருப்பூர் மாவட்டம் – திருமுருகன்பூண்டி ஆகிய பன்னிரெண்டு பேரூராட்சிகளை நகராட்சிகளாக அமைத்துருவாக்கலாம் என்ற உத்தேச முடிவை உறுதி செய்தல் மற்றும் மேற்படி பன்னிரெண்டு (12) பேரூராட்சிகளை ‘நகராட்சிகளாக’ அறிவித்தல் (Declared as Municipalities) - ஆணைகள் - வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண். 118 Dt: December 07, 2021214KBகன்னியாகுமரி மாவட்டம் – கொல்லங்கோடு மற்றும் ஏழுதேசம் பேரூராட்சிகளை இணைத்து கொல்லங்கோடு நகராட்சியாகவும் - கரூர் மாவட்டம் - புஞ்சை புகளூர் மற்றும் காகித ஆலை புகளூர் பேரூராட்சிகளை இணைத்து புகளூர் நகராட்சியாகவும்அமைத்துருவாக்கலாம் என்ற உத்தேச முடிவை உறுதி செய்தல் மற்றும் மேற்படி பேரூராட்சிகளை ‘நகராட்சிகளாக’ அறிவித்தல் (Declared as Municipalities) - ஆணைகள் - வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண். 117 Dt: December 07, 2021270KBசிவகங்கை மாவட்டம்-மானாமதுரை, திருச்சிராப்பள்ளி மாவட்டம் – இலால்குடி. முசிறி, சேலம் மாவட்டம் - தாரமங்கலம், இடங்கணசாலைஆகிய ஐந்து (5) பேரூராட்சிகளை நகராட்சிகளாக அமைத்துருவாக்கலாம் என்ற உத்தேச முடிவை உறுதி செய்தல் மற்றும் மேற்படி ஐந்து பேரூராட்சிகளை ‘நகராட்சிகளாக’ அறிவித்தல் (Declared as Municipalities) - ஆணைகள் - வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண். 94 Dt: November 01, 2021309KBதென்காசி மாவட்டம் - சுரண்டை, திருநெல்வேலி மாவட்டம் - களக்காடு, கள்ளக்குறிச்சி மாவட்டம் – திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டம் - குன்றத்தூர், மாங்காடு, விழுப்புரம் மாவட்டம் - கோட்டக்குப்பம், இராணிப்பேட்டை மாவட்டம் - சோளிங்கர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் - நந்திவரம்-கூடுவாஞ்சேரி ஆகிய ஒன்பது பேரூராட்சிகளை நகராட்சிகளாக அமைத்துருவாக்கலாம் என்ற உத்தேச முடிவை உறுதி செய்தல் மற்றும் மேற்படி ஒன்பது பேரூராட்சிகளை நகராட்சிகளாக அறிவித்தல் (Declared as Municipalities) - ஆணைகள் - வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண். 93 Dt: November 01, 2021316KBதாம்பரம் பெருநகராட்சி – விரிவாக்கம் – தாம்பரம் மாநகராட்சியை அமைத்துருவாக்கும் பொருட்டு, ஐந்து நகராட்சிகள் மற்றும் ஐந்து பேரூராட்சிகளை இணைத்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகிறது.
Year : 2020
அரசாணை (4 ப ) எண். 6 Dt: September 03, 2020472KBசட்டப் பேரவை விதி 110-இன் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிக்கை - மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகள்- போதிய இடவசதி உள்ள பூங்காக்களில் திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம் மற்றும் யோகா மையம் அமைத்தல்- அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. (Ms) No. 53 Dt: May 21, 2020188KBநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்வழங்கல் துறை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110இன் கீழ் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்வேறு துறைகளிலும் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களை தூய்மைப் பணியாளர்கள் [Cleanliness Workers ]என அழைப்பது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு ஆணை வெளியிடப்படுகிறது
Year : 2019
அரசாணை (நிலை) எண்.110 Dt: August 21, 2019232KBஉள்ளாட்சி அமைப்புகள் - 2500 சதுர அடி பரப்பளவிற்கு மேற்படாத நிலத்தில் 1200 சதுர அடி பரப்பளவிற்குள் கட்டப்படும் குடியிருப்பு கட்டடங்கள் - கள ஆய்வு இன்றி எளிய முறையில் ஆவணங்களின் அடிப்படையில் இணையதளம் வாயிலாக கட்டட அனுமதி மற்றும் திட்ட அனுமதி வழங்குவது குறித்து - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
Year : 2015
G.O Ms.No. 99 Dt: July 14, 2015978KBமாண்புமிகு முதலமைச்சரின் அறிக்கை - பேருந்து நிலையங்களில் பாலூட்டும் தாய்மார்களுக்குத் தனி அறைகள் அமைப்பது - செயல்படுத்துதல் - ஆணைகள் - வெளியிடப்படுகிறது
G.O (D) No.108 Dt: February 19, 2015474KBபேரூராட்சிகள் நிர்வாகம் 2014,15 ஆண்டிற்கான உள்கட்டமைப்பு இடைவெளி நிரப்பும் நிதி மற்றும் இயக்க மற்றும் பராமரிப்பு இடைவெளிநிரப்பு நிதி தலைப்பின் கீழ் நிதி விடுவிக்க கோருதல் ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2014
G.O.MS.No.118 Dt: September 26, 2014405KBஅம்மா உணவகங்கள் �� தமிழகத்திலுள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 360 இடங்களில் அம்மா உணவகங்கள் திறப்பதற்கு அனுமதி �� ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.119 Dt: September 26, 2014351KBஅம்மா மக்கள் சேவை மையம் - மாநகராட்சிகளில் உள்ள மண்டல அலுவலகங்களிலும், நகராட்சிகளிலும், பேரூராட்சிகளிலும், பிறப்பு இறப்பு சான்றிதழ் வர்த்தக உரிமம் உள்ளிட்ட அனைத்து விண்ணப்பங்களின் மீதும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள ஒவ்வொரு வாரமும் புதன் கிழமையன்று மக்களுக்கு அதிக சேவையை வழங்குவதற்கு பின்பற்றத் தக்க வழிமுறைகள் - வெளியிடப்படுகிறது.
G.O.D.No.96 Dt: August 11, 2014294KBகோயம்புத்தூர் மாநகராட்சி நகரமைப்பு கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளலூர் பகுதியில் 20 ஏக்கர் நிலத்தை, JnNURM(BSUP) திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு வழங்க �� நகராட்சி நிர்வாக ஆணையருக்கு-அனுமதி அளித்து ஆணை �� வெளியிடப்படுகிறது.
G.O.D.No.38 Dt: March 04, 2014210KBகோயம்புத்தூர் மாநகராட்சி நகரமைப்பு வடக்கு மண்டலம், வார்டு எண்.41 தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் அமைக்கப்பட்ட காந்திமாநகர் மனைப் பிரிவில் உள்ள சமுதாயக் கூடம் மற்றும் இடம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் நிர்ணயம் செய்த விற்பனை விலை ரூ.5,13,38,000/-க்கு மாநகராட்சி பெயரில் பொதுக் கணக்கிலிருந்து கிரயம் செய்தல் அனுமதி அளித்து -ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(D) No.17 Dt: January 31, 20142MBசென்னை மாநகராட்சி தொழிற் பயிற்சி நிலைய மாணவர்களுக்கு மாநகர போக்குவரத்துக் கழக பேருந்தில் இலவச பயண சலுகை வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது.