green
merron
blue
brown
Blue

You are here

வேளாண்மை - உழவர் நலத் துறை
Year : 2023
G.O.Ms.No.98 Dt: May 25, 2023   Download Icon 476KBவேளாண்மை-உழவர் நலன் – வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம் - 2023-2024-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை – மாண்புமிகு வேளாண்மை-உழவர் நலத் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு – 25 உழவர் சந்தைகளை ரூ.818.54 இலட்சம் மதிப்பீட்டில் மாநில அரசு நிதியுதவியுடன் புனரமைத்தல் - அனுமதி வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
Letter (2D) No.100 Dt: May 18, 2023   Download Icon 311KBவேளாண்மை-உழவர் நலன்- 2023-2024-ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை – அறிவிப்பு எண்.53– கொப்பரைத் தேங்காய் கொள்முதல் - நிருவாக அனுமதி வழங்குதல் - ஆணை – வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.92 Dt: May 18, 2023   Download Icon 589KBவேளாண்மை-உழவர் நலன்- வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம் - 2023-2024-ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை – மாண்புமிகு வேளாண்மை-உழவர் நலத் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு – 50 உழவர் சந்தைகளுக்கு உணவு பாதுகாப்புத் தர நிர்ணய ஆணையத்தின் சான்று (FSSAI Certificate) பெறுதல் – 25 இலட்சம் ரூபாய் செலவில் மாநில அரசு நிதியுதவியுடன் செயல்படுத்த அனுமதி வழங்குதல் - ஆணை – வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.91 Dt: May 16, 2023   Download Icon 3MBவேளாண்மை-உழவர்நலத்துறை- 2023-2024-ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை – பல்வேறு அறிவிப்புகள் – மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டம் 2023-2024இன் கீழ் செயல்படுத்தி ரூ.3063.23 இலட்சம் மற்றும் உயர் மதிப்பு திட்ட இனங்களில் ஆதி திராவிடர், பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதல் 20 சதவிகிதம் வழங்க ரூ.6.13 இலட்சம் நிதி ஒப்பளிப்பு வழங்கி - ஆணை – வெளியிடப்படுகிறது.
G.O.MS.No.89 Dt: May 15, 2023   Download Icon 620KBவேளாண்மை-உழவர்நலத்துறை- 2023-2024-ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை அறிவிப்பு – ஏரிகளிலும் குளங்களிலும் படிந்திருக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் பயன்படுத்தி மண் வளத்தை உயர்த்துவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறப்பாக செயல்படும் மாவட்ட ஆட்சியருக்கு விருது வழங்குதல் - ஆணை – வெளியிடப்படுகிறது.
Govt Letter D. No.115 Dt: May 11, 2023   Download Icon 589KBவேளாண்மை-உழவர்நலன் 2023-2024-ஆம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை –அறிவிப்பு எண்.59 – வட்டாரத்திற்கு ஒரு வேளாண் விஞ்ஞானிபொறுப்பு அலுவலராக நியமனம் –செயல்முறை அறிவுரைகள் வழங்குதல் – தொடர்பாக.
G.O.Ms.No.85 Dt: May 10, 2023   Download Icon 169KBவேளாண்மை-உழவர்நலன் 2023-2024-ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை – மாண்புமிகு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு எண்.51 – உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு சிப்பம் கட்டுதல், பயிற்சி வழங்குதல் ஆணை – வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.83 Dt: May 09, 2023   Download Icon 456KBவேளாண்மை- உழவர்நலன் – வேளாண்மைப் பொறியியல் துறை – தனியாருக்குச் சொந்தமான டிராக்டர்களின் உரிமையாளர்களின் விவரங்கள் – வேளாண்மை இயந்திரங்கள், கருவிள், டீசலபம்புசெட், மின்சாரபம்புசெட், சூரியமின்சக்தியால் இயங்கும் பம்புசெட்ஆகியவற்றை பழுது நீக்குபவர்களின் விவரங்கள் – இ-வாடகை செயலியில் பதிவேற்றம் செய்தல் – உழவன் செயலியில் இணைத்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.D.No.114 Dt: May 09, 2023   Download Icon 2MBவேளாண்மை-உழவர்நலன் 2023-2024-ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை – மாண்புமிகு வேளாண்மை-உழவர்நலத்துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு – வேளாண்மை விரிவாக்க மையங்களில் புதிய மின்னணு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி 348 வேளாண்மை விரிவாக்க மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை முறையினை செயல்படுத்துவது என்ற அறிவிப்பிற்கு செயலாணை -வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.82 Dt: May 09, 2023   Download Icon 384KBவேளாண்மை- உழவர்நலன் – வேளாண்மைப் பொறியியல் துறை – 2023-24ஆம் ஆண்டில் புதிய வேளாண்மைப் பொறியியல் தொழில்நுட்பங்களை விவசாயிகளிடையே பிரபலப்படுத்த செயல்விளக்கங்கள்/ தொழில்நுட்ப பிரிமாற்ற நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்குதல் – ஆணை – வெளியிடப் படுகிறது.
G.O.D.No.112 Dt: May 09, 2023   Download Icon 614KBவேளாண்மை-உழவர்நலன் 2023-2024-ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதி நிலை அறிக்கை – மாண்புமிகு வேளாண்மை-உழவர் நலத் துறை அமைச்சர் அவர்களால்அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் – தகவல் பரிமாற்றக் குழு உருவாக்கி செயல்படுத்திட வட்டார அளவில் விவசாயிகளைக்கொண்டு வாட்ஸ்ஆப் குழு உருவாக்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
Govt Letter D. No.109 Dt: May 08, 2023   Download Icon 359KBவேளாண்மை-உழவர்நலன் 2023-2024-ஆம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை –அறிவிப்பு எண்.60 – உழவர் உற்பத்தியாளர் நிறுவன வளர்ச்சிக்கு பல்கலைக்கழகஉதவி – செயல்முறை அறிவுரைகள் வழங்குதல் – தொடர்பாக.
Govt. Letter D. No.108 Dt: May 05, 2023   Download Icon 356KBவேளாண்மை-உழவர்நலன் 2023-2024-ஆம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை – அறிவிப்பு எண்.51 – வேளாண்மையில் நானோ தொழில்நுட்பம் – பரவலாக்குதல் – செயல்முறை அறிவுரைகள் வழங்குதல் – தொடர்பாக.
G.O.D.No.102 Dt: May 04, 2023   Download Icon 531KBவேளாண்மை-உழவர்நலத்துறை– 2023-2024-ஆம் ஆண்டு வேளாண்மைத் துறை மானியக் கோரிக்கை -– அறிவிப்புஎண்.4 –காட்டுப்பன்றி விரட்டி மருந்து (Wild Boar Repellent) 50 சதவிகித மானியத்தில்ரூ 4.00 இலட்சம் செலவில் வழங்குதல் – ஆணை – வெளியிடப் படுகிறது.
G.O.D.No.90 Dt: April 26, 2023   Download Icon 500KBவேளாண்மை - உழவர்நலன் 2023-2024-ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை – மாண்புமிகு வேளாண்மை - உழவர்நலத்துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு – பயிர்சாகுபடி விவரங்களை கிராமவாரியாக சேகரித்து, கனிமயமாக்கி புதிய இணையதளமான ‘GRAINS’ Portal (Grower Online Registration of Agriculture Inputs System) என்ற இயங்குதளம் அறிமுகப்படுத்தப்படும் என்ற அறிவிப்பினை செயல்படுத்துதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
Letter (D) No.86 Dt: April 25, 2023   Download Icon 478KBவேளாண்மை - உழவர் நலத் துறை - வேளாண்மை விற்பனை - வேளாண் வணிகம் - வேளாண்மை நிதிநிலை அறிக்கை 2023-2024 - அறிவிப்பு எண். 48 - 25 உழவர் சந்தைகளில் தொன்மைசார் உணவகங்கள் தனியார் பங்களிப்புடன் உருவாக்கப்படும் - தொடர்பாக
G.O.Ms.No.44 Dt: March 16, 2023   Download Icon 2MBவேளாண்மை-உழவர் நலத் துறை – கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் – 2021-2022 மற்றும் 2022-2023-ஆம் ஆண்டுகளுக்கான திட்டப் பணிகளை உழவர் நலன் சார்ந்த இதர 7 துறை திட்டங்களுடன் ஒருங்கிணைத்து செயல்படுத்துதல் – நிதி ஒப்பளிப்பு செய்து ஆணையிடப்பட்டது – உழவர் நலன் சார்ந்த இதர 7 துறைகளின் திட்டங்கள்- செயல்பாடுகளை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அங்கீகரித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.9 Dt: January 13, 2023   Download Icon 295KBவேளாண்மை-உழவர் நலன் – சிறப்பு விருது – 2021-22 – நெல் சாகுபடியில், திருந்திய நெல் சாகுபடி தொழில்- நுட்பத்தினை கடைப்பிடித்து மாநிலத்திலேயே அதிக உற்பத்தித் திறன் பெறும் விவசாயிக்கு குடியரசுத் தினத்தன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் திரு சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தித் திறனுக்கான விருது மற்றும் பரிசு வழங்குதல் - ஆணை – வெளியிடப்படுகிறது .
Year : 2022
G.O.Ms.No.304 Dt: December 27, 2022   Download Icon 242KBவேளாண்மை-உழவர் நலத் துறை – பாரம்பரிய நெல் இரகங்களைப் பாதுகாத்துப் பயிரிடும் விவசாயிகளை ஊக்குவித்திடும் விதமாக பாரம்பரிய முறையில் நெல் சாகுபடி செய்து அதிக மகசூல் பெற்று, மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பெறும் விவசாயிகளுக்கு பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது வழங்குதல் – நிதி ஒப்பளிப்பு – ஆணை – வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.298 Dt: December 16, 2022   Download Icon 5MBவேளாண்மை-உழவர் நலத் துறை – வேளாண் நிதிநிலை அறிக்கை – கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் – 2022-2023 – வேளாண்மைத் துறை, தோட்டக்கலை (ம) மலைப் பயிர்கள் துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மற்றும் சர்க்கரைத் துறை மூலம் திட்டம் செயல்படுத்துதல் – ரூ.234.22926 கோடிக்கான நிதி ஒப்பளிப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் – ஆணை – வெளியிடப்படுகிறது.