green
merron
blue
brown
Blue

You are here

ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத் துறை
Year : 2013
G.O. Ms. No. 79 Dt: October 17, 2013   Download Icon 452KBஆதி திராவிடர் நலம், கல்வி, விடுதிகள், 70 ஆதி திராவிடர் நல விடுதிகளுக்கு நீராவி கொதிகலன்கள் வழங்குதல், ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. Ms. No. 76 Dt: October 15, 2013   Download Icon 188KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டி ஆகிய உயர் தொழிற்நுட்பக் கல்லுாரிகளில் பழங்குடியின மாணாக்கர்கள் சேர்ந்து பயிலும் வகையில் போட்டித் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி அளித்தல், 2013-14 ஆம் நிதியாண்டிற்கான ஒதுக்கீடு செய்தல் ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. Ms. No. 75 Dt: October 15, 2013   Download Icon 413KBஆதி திராவிடர் நலம், கல்வி, விடுதிகள், 76 ஆதி திராவிடர் நல மாணவியர் விடுதிகளுக்கு சலவை இயந்திரம் வழங்குதல், ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. Ms. No. 74 Dt: October 11, 2013   Download Icon 273KBபழங்குடியினர் நலம், கல்வி, விடுதிகள், தர்மபுரி மாவட்டம், சித்தேரியில் அமைந்துள்ள அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் 100 மாணவர்கள் மற்றும் 100 மாணவியர்கள் தங்கி பயிலும் வகையில் 2 விடுதிகளை 2013-14ம் ஆண்டில் கட்டுவதற்கென ரூ.4,34,00,000 (ரூபாய் நான்கு கோடி முப்பத்து நான்கு இலட்சம் மட்டும்) நிதி ஒப்பளிப்பு வழங்குதல், ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. Ms. No. 71 Dt: October 07, 2013   Download Icon 217KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், புதிய அறிவிப்புகள் 2013-14 கல்வியாண்டு முழு நேர முனைவர் பட்டப் படிப்பை மேற்கொள்ளும் ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மாணவ மாணவியர்களுக்கு ஆண்டுக்கு ரூ.50,000 ரூபாய் வீதம் 4 ஆண்டுகளுக்கு ஊக்கத் தொகை வழங்குதல், ஆணை வெளியிடப்படுகின்றது.
G.O. Ms. No. 69 Dt: September 25, 2013   Download Icon 284KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், கல்வி, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவியரின் கல்வி மேம்பாடு, தொடர்ந்து கல்வி பயிலும் எண்ணத்தை ஊக்குவிக்கும் பொருட்டு சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 3ம் வகுப்பு முதல் 6ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து ஆதி திராவிடர், பழங்குடியின மாணவிகளுக்கு கல்வி ஊக்குவிப்புத் தொகை அளிக்கும் சிறப்புத் திட்டம், இத்திட்டத்தினை 7ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு பயிலும் அனைத்து ஆதி திராவிடர் பழங்குடியினர் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தி ஆணை வெளியிடப்படுகின்றது.
G.O (D) No. 182 Dt: August 27, 2013   Download Icon 125KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - 2012-2013-ம் ஆண்டில் பழங்குடியினர் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை தாட்கோ மூலம் செயல்படுத்துவதற்கு - செயல் திட்டம் வழிகாட்டி நெறிமுறைகள் வழங்கி அரசு ஆணையிடுகிறது.
G.O. D. No. 160 Dt: July 24, 2013   Download Icon 237KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, 2013-14 ஆம் கல்வியாண்டில் மேல்நிலை வகுப்புகளில் (11 ஆம் வகுப்பு) பயிலும் ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் கிருத்துவ மதம் மாறிய ஆதி திராவிடர் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்குதல், நிதி ஒப்பளிப்பு ஆணைகள் வெளியிடப்படுகிறது.
G.O. Rt. No. 176 Dt: July 23, 2013   Download Icon 122KBபழங்குடியினர் நலத்துறை, 2013-14 ஆம் ஆண்டிற்கான பகுதி 2 திட்டம், நீலகிரி மாவட்டத்தில் அழிவின் விளிம்பிலுள்ள பழங்குடியினருக்கான வீடுகள் சீரமைத்தல் பணிகளுக்கு 100 பயனாளிகளுக்கு ரூ.2,50,00,000 (ரூபாய் இரண்டு கோடி ஐம்படு இலட்சம் மட்டும்) நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms.No. 45 Dt: July 09, 2013   Download Icon 148KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ)-2013-14-ஆம் ஆண்டு சிறப்பு மத்திய நிதி உதவித் திட்டத்தின் கீழ் தாட்கோ திட்டங்கள் செயல்படுத்துவதற்கான செயல்திட்டம் .,
Year : 2012
G.O. Ms. No. 64 Dt: June 25, 2012   Download Icon 177KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், புதிய அறிவுப்புகள் 2012-13, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பயிலும் ஆதி திராவிடர் பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ ஆதி திராவிடர் மாணவ மாணவியர்களை ஊக்கப்படுத்த மாநில அளவிலான பரிசுத் தொகைகள் வழங்குதல், ஆணை வெளியிடப்படுகிறது.
D.O. Lr. No. 8169-TD2-2012 Dt: June 01, 2012   Download Icon 127KBஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - பணி நியமனங்களில் ஆதி திராவிடர் பழங்குடியினருக்கு இட ஒதுக்கிடு மற்றும் சரியான பங்கேற்பு - கண்காணிக்கவும் உறுதி செய்யும் துறைகளில் பற்றாளர்கள் தெரிவு செய்தல்- எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய விவரம் கோருதல்
Year : 2009
G.O.Ms.No. 1 Dt: January 02, 2009   Download Icon 48KBஆதிதிராவிடர் நலம் - ஆதிதிராவிடர் (Scheduled Caste) இந்து மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிடர் - இட ஒதுக்கீட்டுக்குரிய உரிமையை துய்ப்பதற்கான தகுதிகள் - புதிய தெளிவுரைகள் - ஆணை வெளியிடப்படுகிறது
Year : 2007
G.O.Ms.No. 141 Dt: December 05, 2007   Download Icon 63KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம்-2007-08 ம் ஆண்டில் 95 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட பள்ளிகளுக்கு பாதுகாக்கப்பட்ட துாய்மையான குடிநீர் சுத்திகரிக்கும் கருவிகள் வழங்குதல்-செலவினம்-ஒப்பளிப்பு ஆணை வெளியிடப்படுகின்றன.
Year : 2006
G.O.Ms.No. 101 Dt: September 06, 2006   Download Icon 86KBஆதிதிராவிடர் நலம் - தாட்கோ ஆதிதிராவிடர்கள் பயன்பெறும் வகையில் வருவாய் ஈட்டக்கூடிய திட்டங்களைச் செயல்படுத்துதல்.,
G.O.Ms.No. 91 Dt: August 03, 2006   Download Icon 53KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன் கொடுமைத் தடுப்பு) சட்டம் - வன் கொடுமைத் தடுப்பு விதிகள், 1995 விதி 16 இன் படி மாநில அளவிலான உயர் நிலை விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது
G.O.Ms.No. 81 Dt: July 10, 2006   Download Icon 60KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - தலித் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுப் பணிக்காக (Data Foundation) உருவாக்கப்பட்டுள்ள நிதியான ரூ.50 இலட்சத்திலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையைக் கொண்டு சிறந்த எழுத்தாளர்களை ஊக்கப்படுத்த நிதி உதவி அளித்தல்.,
G.O.Ms.No. 21 Dt: February 01, 2006   Download Icon 82KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி விடுதிகள் 2005-2006ம் ஆண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளிலும் உண்டி உறைவிடப் பள்ளிகளிலும் தங்கி 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கு ஆங்கில அகராதி மற்றும் பூகோள வரைபட தொகுப்பான அட்லஸ் (Atlas) வழங்குதல் ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
G.O.Ms.No. 7 Dt: January 06, 2006   Download Icon 114KBஆதிதிராவிடர் நலம் - கல்வி விடுதிகள் திருச்சி மாவட்டம் - முசிறி தொகுதி புத்தனாம்பட்டி நகராட்சி புதியதாக ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி துவங்குதல் புதிய விடுதி கட்டிடம் கட்டுதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
Year : 1998
G.O.Ms.No.38 Dt: May 11, 1998   Download Icon 55KBஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி- பட்டியல் இனம்/பழங்குடி/கிருத்துவ பட்டியல் இன மாணவ,மாணவியருக்கு பரிசுத்தொகை வழங்குதல்- மாநில /மாவட்ட அளவிலான பரிசுகள் உயர்த்தி வழங்குதல்