green
merron
blue
brown
Blue

You are here

தொழிலாளர் (ம) வேலைவாய்ப்பு துறை
Year : 2014
G.O.(1D) No.584 Dt: December 08, 2014   Download Icon 961KBவேலைவாய்ப்பு அலுவலக நடைமுறைகள் - 2011, 2012 மற்றும் 2013-ஆம் ஆண்டுகளில் பதிவு புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்புப் புதுப்பித்தல் சலுகை வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.109 Dt: September 23, 2014   Download Icon 59KBவேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி பயிற்சி தொழிற்பள்ளிகள் தொழிற்கல்வி ஆசிரியர் சான்றிதழ் பயிற்சிக்கான (TTC) வயது வரம்பினை 40 லிருந்து 50 ஆக உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2013
G.O Ms. No. 103 Dt: March 25, 2013   Download Icon 63KBஅமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் - மாண்புமிகு தொழிலாளர் நல அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்பு - நலவாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தொழிற்கல்வி பட்டப்படிப்பு, தொழிற்கல்வி பட்டமேற்படிப்பு மற்றும் இதர பட்டமேற்படிப்புகளுக்கு தற்போது ஆண்டுதோறும் வழங்கப்படும் கல்வி உதவித் தொகையுடன் மேலும் 2000 ரூபாய் கூடுதலாக உயர்த்தி வழங்குதல் - அனுமதி அளித்து ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
G.O Ms.No. 104 Dt: March 25, 2013   Download Icon 64KBஅமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் - மாண்புமிகு தொழிலாளர் நல அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்பு - அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு பணியின் போது விபத்தின் காரணமாக ஊனம் ஏற்படும் நேர்வில் செயற்கை உறுப்புகள் மற்றும் சக்கர நாற்காலிகள் வழங்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
G.O Ms.No. 95 Dt: March 08, 2013   Download Icon 63KBஅமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் -மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் வெளியிடப்பட்ட அறிக்கை - தமிழ்நாடு ஆட்டோ ரிக்க்ஷா மற்றும் வாடகை ஊர்தி ஓட்டுநர் நல வாரியத்தின் பெயரினை தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் நல வாரியம் - (Tamil Nadu Unorganised Drivers Welfare Board) எனப் பெயர் மாற்றம் செய்தல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன
G.O Ms. No. 90 Dt: March 05, 2013   Download Icon 65KBஅமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் - தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் - மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு - பதிவுபெற்ற தொழிலாளர்களுக்கு கூடுதல் பயிற்சி பெற்றுக் கொள்ள திறன்மிகு பயிற்சிக் கட்டணம் வழங்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
G.O Ms. No. 91 Dt: March 05, 2013   Download Icon 59KBதமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் - தமிழ்நாடு ஆட்டோ ரிக்க்ஷா மற்றும் வாடகை ஊர்தி ஓட்டுநர் நல வாரியம் - மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு - பதிவுபெற்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகளுக்கு சாலை போக்குவரத்து பயிற்சி நிலையம் மூலம் கனரக வாகனங்களை இயக்க திறன்மிகு பயிற்சி வழங்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன
Year : 2010
Letter (Ms) No. 86 Dt: May 04, 2010   Download Icon 68KBகருணை அடிப்படைப்பணிநியமனங்கள் - விண்ணப்பங்கள் பெறுவது மற்றும் குறுமவயது நிர்ணயித்தல் - தெளிவுரைகள் - வழங்கப்படுகின்றன.
Letter (Ms) No.3 Dt: January 11, 2010   Download Icon 62KBகருணை அடிப்படையிலான பணி நியமனம் - வருவாய் வட்டாட்சியரால் வழங்கப்படும் ஒருகிணைந்த சான்றிதழ் - வெளி மாநில வருவாய் துறையினரால் வழங்கப்படும் சான்றிதழ்கள் தெளிவுரை வழங்கிடல் தொடர்பாக. வருவாய் துறையினரால் வழங்கப்படும் சான்றிதழ்கள் தெளிவுரை வழங்கிடல் தொடர்பாக
Letter (Ms) No.4 Dt: January 11, 2010   Download Icon 44KBகருணை அடிப்படையில் பணி நியமனம் நடைமுறையிலுள்ள வருவாய் வட்டாட்சியரால் வழங்கப்படும் ஒருங்கிணைந்த சான்றிதழ் - பணியிடை இறந்த அரசுப் பணியாளரை முன்னிலைப்டுத்தி சான்று வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2008
G.O Ms) No. 113 Dt: September 22, 2008   Download Icon 56KBவேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை - பயிற்சிப் பிரிவு - அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற் பிரிவுகளில் மிகையான இடங்களின் சதவீதத்தினை உயர்த்துதல் - ஆணை -வெளியிடப்படுகிறது.
G.O (D) No. 215 Dt: June 20, 2008   Download Icon 76KBகுழந்தைத் தொழிலாளர் - இண்டஸ் / தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் சிறப்புப் பள்ளியில் சிறந்த முறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊக்கப்பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்குதல் -ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms No. 23 Dt: March 04, 2008   Download Icon 200KBதொழிலாளர் நலம் - நல வாரியங்கள் - அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் தொழிலாளர் பதிவு செய்தல், பதிவினை சரிபார்த்தல் மற்றும் நல உதவித் தொகைகள் ஒப்பளித்து வழங்குதல் ஆகிய பணிகளை வருவாய்த் துறை அலுவலர்கள் மூலமாக செயல்படுத்துதல் - ஆணைகள் - வெளியிடப்படுகிறது.
G.O Ms No. 9 Dt: February 04, 2008   Download Icon 249KBதொழிலாளர் துறை - நல வாரியங்கள் - அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான நல வாரியங்களின் அலுவலகங்கள் அனைத்தையும் கணினி மயமாக்குதல் - நிதிச் செலவினம் - ஒப்புதல் அளிக்கப்படுகிறது - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன
Year : 2007
Letter (Ms) No. 9612 Dt: October 24, 2007   Download Icon 214KBதொழிலாளர் -தமிழ் நாடு மாநில தொழிலாளர் ஆலோசனை வாரியம்- திருத்தி அமைக்கப்பட்டது- திருத்தம் வெளியிடுதல்.
Year : 2005
G.O Ms No. 57 Dt: April 12, 2005   Download Icon 68KBவேலைவாய்ப்பு அலுவலக நடைமுறைகள் -வேலைவாய்ப்பகங்களில் பதிவை புதுப்பிக்கத் தவறிய வேலைவாய்ப்பு பதிவுதாரர்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ளச் சிறப்புச் சலுகை ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2003
Lr.No.25233 Dt: August 14, 2003   Download Icon 5MBவேலை வாய்ப்பு அலுவலக நடைமுறைகள் – 2001 மற்றும் 2002 – ஆம் ஆண்டுகளில் வேலை வாய்ப்பு அலுவலகளில் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் பதிவைப் புதுப்பித்துக் கொள்ள சிறப்புச் சலுகை – கால அவகாசம் நீட்டிப்பு - ஆணையிடப்படுகிறது