green
merron
blue
brown
Blue

You are here

தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை
Year : 2022
G.O.(Ms).No.13 Dt: March 04, 2022   Download Icon 938KBதகவல் தொழில்நுட்பவியல் துறை – தமிழ் இணையக் கல்விக் கழகம் – மாண்புமிகு அமைச்சர் (தகவல் தொழில்நுட்பவியல்) அவர்கள் சட்டமன்றப் பேரவையில் வெளியிட்ட அறிவிப்பு – தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் ரூ.7.50 கோடி மதிப்பீட்டில் “மெய்நிகர் அருங்காட்சியகம்” ஒன்றை அமைத்திட 2021-22-ஆம் ஆண்டிற்கு ரூ.2.50 கோடி நிதி ஒப்பளிப்பு வழங்க ஆணையிடப்பட்டதை மாற்றம் செய்து 2021-22-ஆம் ஆண்டிற்கு ரூ.1.50 கோடி மட்டும் நிதி ஒப்பளிப்பு வழங்கல் – ஆணைகள் – வெளியிடப்படுகின்றன.
Year : 2017
G.O.(Rt) No.53 Dt: August 01, 2017   Download Icon 63KBInformation Technology Department - Implementation of Right to Information Act, 2005 - Appointment of Public Information Officer and Appellate authority - orders - issued.
G.O. (Rt.) No. 3 Dt: January 31, 2017   Download Icon 595KBIT Department - Right to Information Act, 2005 - Implementation - Appointment of Public Information Officer and Appellate authority - Orders - Issued.
Year : 2016
G.O. (Ms.) No.13 Dt: December 02, 2016   Download Icon 5MBதகவல் தொழில்நுட்பவியல் துறை - மின் ஆளுகை - மாநிலத்தில் சேவைகளை மின்னணு முறையில் வழங்குதல் - தமிழ்நாடு 2016-ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப (மின்னணு சேவை வழங்கல்) விதிகள் - அறிவிக்கப்பட்டது - ஆணைகள் - வெளியிடப்படுகிறது.