green
merron
blue
brown
Blue

You are here

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை
Year : 2023
G.O.(Ms).No.118 Dt: September 04, 2023   Download Icon 413KBநகர்ப்புற வளர்ச்சி - 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் 29.02.2024 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து - ஆணை வெளியிடப்படுகிறது
அரசாணை (நிலை) எண்.31 Dt: March 03, 2023   Download Icon 192KBவீட்டுவசதி தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையம் மற்றும் பிரதம கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மூலம் கடன் பெற்று தவணை செலுத்தத் தவறிய உறுப்பினர்களுக்கு வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி சலுகை வழங்கப்பட்டது காலக்கெடு நிர்ணயம் செய்தல் ஆணை வெளியிடப்படுகிறது
Year : 2022
அரசாணை (நிலை) எண். 164 Dt: September 09, 2022   Download Icon 79KBசென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் - உறுப்பினர்கள் நியமனம் - ஆணை - வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண். 28 Dt: March 17, 2022   Download Icon 54KBசென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் - உறுப்பினர்கள் நியமனம் - ஆணை - வெளியிடப்படுகிறது.
Year : 2021
அரசாணை (ப) எண்.37 Dt: November 01, 2021   Download Icon 2MBவீட்டுவசதி - தமிழ்நாடு வீட்டு வசதி கூட்டுறவு சங்கங்கள் - 2020-2021 ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் (Bonus) மற்றும் கருணைத் தொகை (Ex-gratia) தமிழ்நாடு வீட்டு வசதி கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு வழங்க அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது
அரசாணை (ப) எண்.36 Dt: November 01, 2021   Download Icon 2MBவீட்டுவசதி - தமிழ்நாடு வீட்டு வசதி இணையத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு - 2020-2021 ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் (Bonus) மற்றும் கருணைத் தொகை (Ex-gratia) வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது
அரசாணை (நிலை) எண்.103 Dt: September 01, 2021   Download Icon 3MBவீட்டுவசதி – தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் பெயர் - தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம்- எனப் பெயர் மாற்றம் செய்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண் 16 Dt: January 25, 2021   Download Icon 2MBநகர்ப்புற வளர்ச்சி - 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் 28.02.2021 வரை கால நீட்டிப்பு செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2017
G.O.Ms.No.104 Dt: June 15, 2017   Download Icon 760KBதமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் - தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய திட்டங்களில் வீடு/மனை / குடியிருப்பு ஒதுக்கீடு பெற்றவர்கள் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையினை தாமாக முன்வந்து முழுவதுமாக செலுத்தும் பயனாளிகளுக்கு மாதத்தவணை செலுத்த தவறியதற்கான அபராத வட்டி, முதலாக்கத்தின் மீதான வட்டியினை முழுவதுமாகவும் மற்றும் நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்தின் மீதான வட்டியினை வருடத்திற்கு 5 மாதங்களுக்கு கணக்கிட்டு தள்ளுபடி செய்ய அனுமதி வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(Ms). No. 78 Dt: May 04, 2017   Download Icon 533KBவிதிகள் – தமிடிநநாடு 1971 ஆம் ஆண்டு நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்தின் 113ஆம் பிரிவு, 122ஆம் பிரிவு ஆகியவற்றின் கீடிந 2017ஆம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்படாத மனைகள் மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்தல் விதிகள் – அறிவிக்கை - வெளியிடப்படுகிறது.
G.O.(Ms). No. 79 Dt: May 04, 2017   Download Icon 375KBவிதிகள் – தமிழ்நாடு, 1971 ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 25/1972) 122 ஆம் பிரிவைச் சார்ந்த (2) ஆம் உட்பிரிவின் (மு) பகுதி மற்றும் மேற்படி சட்டத்தின் 47-ஹ பிரிவு ஆகியவற்றின் கீழ் நிலப்பயன்பாட்டை வேளாண்மை நோக்கத்திலிருந்து வேளாண்மை அல்லாத நோக்கத்திற்கு மாற்றுவதற்கான விதிகள் – அறிவிக்கை - வெளியிடப்படுகிறது.
Year : 2015
அரசாணை (நிலை) எண்.55 Dt: March 27, 2015   Download Icon 107KBவீட்டுவசதி மதுரா கோட்ஸ் தொழிலாளர் மற்றும் பொதுச் சேவை கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்திற்கு சொந்தமான அகஸ்தியர்பட்டி காலனியில் அரசு மருத்துவமனை 50 சென்ட் இடத்தை பொது சுகாதாரம் மற்றும் நோய தடுப்பு மருத்துவத்துறைக்கு இலவசமாக ஒதுக்கீடு மதுரா கோட்ஸ் தொழிலாளர் மற்றும் பொதுச் சேவை கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்திற்கு அனுமதி
அரசாணை (நிலை) எண்.40 Dt: March 16, 2015   Download Icon 69KBவீட்டுவசதி தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையம் கடன் பெற்று தவணை தவறிய உறுப்பினர்களுக்கு தள்ளுபடி சலுகைகள் வழங்கியது தவணை தவறிய உறுப்பினர்கள் கடனை செலுத்த முன்வருபவர்களுக்கு தவணை தவறிய தொகைக்கான வட்டி மற்றும் தவணை தவறிய அபராத வட்டியினை முழுமையாக தள்ளுபடி.
Year : 2014
G.O.Ms.No.131 Dt: September 09, 2014   Download Icon 99KBநகர் ஊரமைப்பு - நகர்ப்புற வளர்ச்சி - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின், தமிழ்நாடு சட்டப் பேரவை விதி 110-ன் கீழ் அறிவிப்பு நாள் 15.07.2014 (Development of Integrated Residential Neighbour-hood) ஒருங்கிணைந்த புறநகர குடியிருப்பு அபிவிருத்தி திட்டங்கள் கடம்பூர் கிராமத்தில் மேற்கொள்ளுதல் - சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திற்கு அதிகாரம் அளித்தல் - ஆணை வெளியிடுதல்.
G.O.(Ms) No.97 Dt: June 12, 2014   Download Icon 44KBநகர் ஊரமைப்புத் துறை - மாமல்லபுரம் உள்ளூர் திட்டக் குழும அலுவலகத்தை செங்கல்பட்டிலிருந்து மாமல்லபுரத்திற்கு மாறுதல் செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.47 Dt: March 30, 2014   Download Icon 68KBவீட்டுவசதி �� தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையம் - அரசாணை (நிலை) எண்.123, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் (வீகூச.1) துறை, நாள் 5.6.2013ல் 100 விழுக்காடு கடன் தவணைத் தொகையினை நிலுவையின்றி செலுத்திய 72 சங்கங்களுக்கு மட்டும் புதிய கடன்கள் வழங்கப்படும் என்ற நிபந்தனையை தளர்த்தி, முதன்மைச் சங்கங்கள் தாங்கள் வசூல் செய்யும் தொகையில் 50 விழுக்காடு தொகையை அந்தந்த சங்க உறுப்பினர்களுக்கு கடனாக வழங்க அனுமதி வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது
G.O.(Ms) No.4 Dt: January 01, 2014   Download Icon 63KBவீட்டுவசதி - தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையம் - தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையத்திற்கு 31.5.2013 முடிய 100 விழுக்காடு தவணைத் தொகையினை செலுத்தியுள்ள 26 சங்கங்களுக்கு கடன் வழங்குவதற்கும், வருங்காலங்களில் 100 விழுக்காடு கடன் தவணைத் தொகையினை நிலுவையின்றி செலுத்தும் அனைத்து சங்கங்களுக்கும் புதிய கடன்கள் வழங்குவதற்கு அனுமதி வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.