green
merron
blue
brown
Blue

You are here

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை
Year : 2012
G.O Ms.No. 152 Dt: September 13, 2012   Download Icon 61KBபணியமைப்பு - நெடுஞ்சாலைத்துறை - சேலம் நெடுஞ்சாலை வட்டம் - எடப்பாடியை தலைமையிடமாக கொண்டு நெடுஞ்சாலைத் துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட அலுவலகம் மற்றும் உட்கோட்ட அலுவலகங்களை மறுபணியமர்வு மூலம் தோற்றுவித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O Ms.No. 120 Dt: June 29, 2012   Download Icon 67KBநெடுஞ்சாலைத் துறை - சென்னை பெருநகர வளர்ச்சி திட்டம் - போக்குவரவு மற்றும் போக்குவரத்து ஆய்வில் (CTTS) முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 3 பணிகள் -நிர்வாக ஒப்புதல் அளித்தல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O Ms.No. 118 Dt: June 28, 2012   Download Icon 59KBநெடுஞ்சாலைத் துறை - சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ் முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 3 பணிகள்
G.O Ms.No. 64 Dt: April 16, 2012   Download Icon 50KBநெடுஞ்சாலைத் துறை - சென்னை பெருநகர வளர்ச்சி திட்டம் - சென்னை ஜி.என்.டி. சாலையில் புழல் மற்றும் உள்வட்ட சாலையில் கி.மீ. 20/8ல்
Year : 2011
G.O. (Ms) No. 84 Dt: July 13, 2011   Download Icon 340KBதேசிய நெடுஞ்சாலை – நாகப்பட்டினம் மாவட்டம் – மயிலாடுதுறை நகரில் புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கு நிலம் கையகம்செய்ய ரூ.2,06,68,365/- நிதி ஒப்பளிப்பு செய்து – ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2008
G.O.Ms.No.60 Dt: March 06, 2008   Download Icon 73KBநெடுஞ்சாலைகள்-தமிழ்நாடு நகர்புற வளர்ச்சித் திட்டம்-மிமிமி-ன் கீழ் செயல்படுத்த உத்தேசித்திருந்த 3 இரயில்வே மேம்பாலம் / கீழ்பாலப் பணிகளை நீக்கி மாநில நிதியிலிருந்து இரயில்வே துறையுடன் பணப்பகிர்வு அடிப்படையில் மேற்கொள்ள நிர்வாக ஒப்புதல் அளித்தல்-ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2006
G.O.Ms.No.210 Dt: October 11, 2006   Download Icon 74KBநெடுஞ்சாலைகள்-இரயில்வே திட்டப் பணிகள்-தமிழ்நாட்டின் பல்வேறு சாலைப் பகுதிகளில் உள்ள 23 இரயில்வே கடவுகளுக்கு பதிலாக சாலை மேம்பாலங்கள்/கீழ்பாலங்கள் அமைத்தல்-இரயில்வே துறையால் ஏற்பளிக்கப்பட்ட பாலங்களுக்கு நிர்வாக ஒப்புதல் மற்றும் நிதி ஒப்பளிப்பு அளித்ல்-ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.214 Dt: October 11, 2006   Download Icon 49KBநெடுஞ்சாலைகள் - கோயம்புத்தூர் மாவட்டம் - திருப்பூர் நகரம் - ரூ 70 கோடி செலவில் திருப்பூர் நகர சாலைகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டு செய்தல் மற்றும் சுற்றுச் சாலைகள் அமைத்தல் - நிர்வாக ஒப்புதல் அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.208 Dt: October 06, 2006   Download Icon 47KBதிருச்சிராப்பள்ளி மாவட்டம் - துறையூர் நகரில் புறவழிச் சாலை அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தி, சாலை அமைக்கும் பணிக்கு 2006 - 2007 ஆம் ஆண்டு புதுப்பணித் (New Service) திட்டத்தின் கீழ் நிர்வாக அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.161 Dt: September 11, 2006   Download Icon 47KBஆரச் சாலைகள் திட்டம் - மதுரை நகர ஆரச்சாலைகள் - 2006 - 2007 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு (CRIDP) திட்டத்தின் கீழ் சாலைப் பணிகளை மேம்பாடு செய்தல் - இரண்டாவது கட்டப் பணிகளுக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.107 Dt: July 06, 2006   Download Icon 38KBதிண்டுக்கல் மாவட்டம் - சித்தரேவு கிராமம் - தாண்டிக்குடி மலைச்சாலை கி.மீ 0.2 இல் அமைந்துள்ள சாலை - சுங்கம் வசூல் செய்வதை நிறுத்தம் செய்து ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2002
Go.Ms.No.184 Dt: November 16, 2002   Download Icon 44KBபணியமைப்பு - நெடுஞ்சாலைத்துறை - இந்திய சாலை காங்கிரஸ் - (ஐ.சு.ஊ.) கருத்தரங்கு - நெடுஞ்சாலைத்துறையில் நிதி மேலாண்மை மற்றும் நிறுவன சீர்த்திருத்தங்கள் கருத்தரங்கு - 18.11.2002 மற்றும் 19.11.2002 - புதுடில்லியில் நடைபெறும் கூட்டத்தில் துறைன் சார்பாக அலுவலர்கள் கலந்து கொள்ள அனுமதி - ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2000
Go.Ms.No.176 Dt: October 05, 2000   Download Icon 60KBநெடுஞ்சாலை ஊரகப் பணித்துறை - இரயில்வே திட்டப் பணிகள் - மாநிலச் சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள இரயில்வே கடவுகளுக்கு பதிலாக இரயில்வே மேம்பாலம் / கீழ்ப்பாலம் கட்டுதல் - இரயில்வே துறையினால் ஏற்பளிக்கப்பட்ட பாலங்களுக்க நிர்வாக ஒப்புதல் அளித்தல்
Go.Ms.No.152 Dt: September 07, 2000   Download Icon 42KBசாலை மற்றும் பாலப்பணிகள் - மதிப்பீடு தயாரித்தல் மற்றும் அங்கீகாரம் அளித்தல் - காலதாமதம் தவிர்த்தல் - ஆய்வுச் செலவுக்காக சுழற்சி நிதி ஏற்படுத்த - ஆணை- வெளியிடப்படுகிறது.
Go.Ms.No.154 Dt: September 07, 2000   Download Icon 42KBநில எடுப்பு - நெடுஞ்சாலைத்துறை - நெடுஞ்சாலைத்துறை மூலம் கட்டப்படும் பாலங்களுக்கு அணுகுசாலை அமைத்தல், சாலை அகலப்படுத்துதல், மேம்படுத்துதல் மற்றும் உறுதிப்படுத்தும் பணிகளுக்கு நன்செய் நிலங்களைக் கையகப்படுத்துதல்- அரசின் முன் அனுமதி பெறுவதிலிருந்து - விலக்களித்தல்
Go.Ms.No.42 Dt: March 01, 2000   Download Icon 42KBநெடுஞ்சாலை ஊரகப்பணி - இரயில்வே பணிகள் திட்டம் 1998-99 இரயில்வே கி.மீ.26/1-2ல் இருப்புப்பாதைக் கடவு எண்.28ல் குரோம்பேட்டை -தாம்பரம் சானிடோரியம் இரயில் நிலையங்களுக்கு இடையில் (எம்.ஐ.டி.கேட்) ரூ. 20 கோடி செலவில் இரயில்வே மேம்பாலம் கட்டுதல் - நிர்வாக ஒப்பளிப்பு