green
merron
blue
brown
Blue

You are here

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை
Year : 2013
G.O.(D) No.250 Dt: December 12, 2013   Download Icon 52KBநெடுஞ்சாலைத் துறை - கோயம்புத்தூர் மாவட்டம் - கோயம்புத்தூர் தெற்கு வட்டம் - குறிச்சி கிராமம் - குறிச்சி - நாச்சிபாளையம் இரயில் நிலையங்களுக்கிடையே இரயில்வே கடவு எண் 151க்கு பதிலாக சாலை மேம்பாலம் அமைக்கும் பணிக்காக நிலம் கையகப்படுத்துதல் - தமிழ்நாடு நெடுஞ்சாலைச் சட்டம் 2001, பிரிவு 15(1)ன் கீழான அறிவிக்கைக்கு ஒப்புதல் அளித்து தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது - திருத்திய அறிவிப்பு - வெளியிடுதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(D) No.252 Dt: December 12, 2013   Download Icon 62KBநெடுஞ்சாலைத் துறை - நிலம் கையகப்படுத்துதல்- திருப்பூர் மாவட்டம் - திருப்பூர் வட்டம் - தொட்டிப்பாளையம் கிராமம் - திருப்பூர் நகருக்கு புறவழிச்சாலை அமைக்கும் பணிக்காக வார்டு ஜே. பிளாக் 22 நகரளவை எண். 38 மற்றும் 39 முதலான புலங்களில் நிலமெடுப்பு செய்தல் - தமிழ்நாடு நெடுஞ்சாலைச் சட்டம் 2001 பிரிவு 15 (1)ன் கீழான அறிவிக்கையினை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடுதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(D) No.251 Dt: December 12, 2013   Download Icon 105KBநில எடுப்பு - திருப்பூர் மாவட்டம் - திருப்பூர் வட்டம் - தொட்டிப்பாளையம் கிராமம் சாலை விரிவாக்கப் பணிக்காக நகரளவை எண். வார்டு ஜி. பிளாக் 3, 4 மற்றும் வார்டு எச் பிளாக் 10, 11, 15 மற்றும் 16 ஆகிய புலங்களில் 2150.4 சமீ ரயத்துவாரி புன்செய் மற்றும் சர்க்கார் மனை நிலங்களை நில எடுப்பு செய்தல் - தமிழ்நாடு நெடுஞ்சாலைச் சட்டம் 2001, பிரிவு 15(1)ன் கீழான அறிவிக்கைக்கு ஒப்புதல் அளித்து தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது - திருத்திய அறிவிப்பு வெளியிடுதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(D) No.249 Dt: December 12, 2013   Download Icon 87KBநில எடுப்பு - திருப்பூர் மாவட்டம் - திருப்பூர் வட்டம் - திருப்பூர் நகரம் -திருப்பூர் சோமனூர் சாலை கி.மீ. 0/0-2/0ல் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு சாலை விரிவாக்கத்திற்கு தேவை என்பதால் நகரளவை எண். வார்டு எல். பிளாக் 2, 3 வார்டு எம் பிளாக் 7,17,21,24 மற்றும் 25 ஆகியவற்றில் நில எடுப்பு செய்தல் - தமிழ்நாடு நெடுஞ்சாலைச் சட்டம் 2001, பிரிவு 15(1)ன் கீழான அறிவிக்கைக்கு ஒப்புதல் அளித்து தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது - திருத்திய அறிவிப்பு வெளியிடுதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(Ms.) No.185 Dt: November 13, 2013   Download Icon 57KBநெடுஞ்சாலைகள் - நில எடுப்பு - சென்னை பெருநகர வளர்ச்சித் திட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம் - திருவான்மியூர் முதல் அக்கரை வரை கிழக்கு கடற்கரைச் சாலை - விரிவுபடுத்தல் - தமிழ்நாடு நெடுஞ்சாலைச் சட்டம் 2001-ன் கீழ் மேல்நடவடிக்கை தொடர அனுமதி அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.185 Dt: November 13, 2013   Download Icon 62KBநெடுஞ்சாலைகள் - நில எடுப்பு - சென்னை பெருநகர வளர்ச்சித் திட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம் - திருவான்மியூர் முதல் அக்கரை வரை கிழக்கு கடற்கரைச் சாலை - விரிவுபடுத்தல் - தமிழ்நாடு நெடுஞ்சாலைச் சட்டம் 2001-ன் கீழ் மேல்நடவடிக்கை தொடர அனுமதி அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.165 Dt: October 18, 2013   Download Icon 61KBபணியமைப்பு-நெடுஞ்சாலைத் துறை-மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்பு -திருவண்ணாமலையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தை நிர்வாக நலன் காரணமாக பிரித்து செய்யாரை தலைமையிடமாகக் கொண்டு புதிய கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் ஏற்படுத்துதல்-ஆணைகள்-வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.152 Dt: October 04, 2013   Download Icon 43KBநெடுஞ்சாலை-தலைமைப் பொறியாளர், தர உறுதி மற்றும் ஆராய்ச்சி என அழைக்கப்பட்டு வரும் அலகினை இயக்குநர், நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம் எனப் பெயர் மாற்றம் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.141 Dt: September 17, 2013   Download Icon 61KBபணியமைப்பு-நெடுஞ்சாலைத் துறை-மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்பு- அரியலூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கட்டுமானம் (ம) பராமரிப்பு கோட்டத்தை நிர்வாக நலன் காரணமாக பிரித்து பெரம்பலூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் ஏற்படுத்துதல்-ஆணைகள் - வெளியிடப்படுகிறது.
G.O.(Ms)No.110 Dt: July 09, 2013   Download Icon 46KBநெடுஞ்சாலைத்துறை- தொலைபேசி- நெடுஞ்சாலைத்துறை பெருநகரம் அலகு - சென்னை பெருநகர வளர்ச்சித்திட்டம், கோட்டம் -3 அலுவலகத்திற்கு அரசின் முன் அனுமதி பெறாமல் அகண்ட அலைவரிசை வசதியுடன் கூடிய நேரடி தொலைபேசி இணைப்பு பெறப்பட்ட செயலுக்கு பின்னேற்பு வழங்கியும் இத்தொலைபேசியின் பட்டியல்களை தீர்வு செய்வதற்கு ஒப்புதல் வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2011
G.O. (Ms) No. 84 Dt: July 13, 2011   Download Icon 340KBதேசிய நெடுஞ்சாலை – நாகப்பட்டினம் மாவட்டம் – மயிலாடுதுறை நகரில் புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கு நிலம் கையகம்செய்ய ரூ.2,06,68,365/- நிதி ஒப்பளிப்பு செய்து – ஆணை வெளியிடப்படுகிறது.