G.O.(D) No. 129 Dt: May 24, 20184MBநிலஎடுப்பு - கோயம்புத்தூர் மாவட்டம் - மேட்டுப்பாளையம் வட்டம் - காரமடை கிராமம், புல எண்.60/1 மற்றும் மருதூர் கிராமம், புல எண்.943/1,2 உள்ளிட்ட காலைகளில் இரயில்வே கடவு எண்.11க்கு பதிலாக சாலை மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்காக
நில எடுப்பு செய்தல் - தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் சட்டம் 2001 (தமிழ்நாடு சட்டம் 34/2002)
பிரிவு-15 உட்பிரிவு (1)-ன் கீழான அறிவிக்கை - தமிழ்நாடு அரசிதழில் பிரசுரம் செய்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(D) No. 77 Dt: April 02, 20188MBநிலஎடுப்பு - கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் வட்டம், வடவள்ளி கிராமம், புல எண். 173/1,173/2,187/3A, 187/3B,187/1, 188/4S1, 188/4A, 188/2A, 188/1…… உள்ளிட்ட காலைகளில் வடகோவை-மருதமலை சாலை கி.மீ.6/5-9/2 வரை இரு வழிப்பாதையை நான்கு வழிப்பாதையாக அகலப்படுத்தும் பணிக்காக நில எடுப்பு செய்தல் - தமிழ்நாடு நெடுஞ்சாலைச் சட்டம் 2001 (தமிழ்நாடு சட்டம் 34/2002) பிரிவு -15 உட்பிரிவு (1)-ன் கீழான அறிவிக்கை - தமிழ்நாடு அரசிதழில் பிரசுரம் செய்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(D) No.78 Dt: April 02, 20186MBநிலஎடுப்பு - கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், காரமடை கிராமம் க.ச.48/2, சிக்காரம்பாளையம் கிராமம் புல எண்.814/11 (ம) 274/1A உள்ளிட்ட காலைகளில் இரயில்வே கடவு எண். 10க்கு மாற்றாக பெரியநாயக்கன்பாளையம் மற்றும் காரமடை இரயில் நிலையங்களுக்கிடையில் மேம்பாலம் அமைக்கும் பணிக்காக நில எடுப்பு செய்தல் - தமிழ்நாடு நெடுஞ்சாலைச் சட்டம் 2001 (தமிழ்நாடு சட்டம் 34/2002) பிரிவு-15 உட்பிரிவு (1)-ன் கீழான அறிவிக்கை - தமிழ்நாடு அரசிதழில் பிரசுரம் செய்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(D) No.38 Dt: March 05, 20183MBநிலஎடுப்பு - திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், பாளையங்கோட்டை-சிவந்திப்பட்டி சாலை கி.மீ.0/8ல் பாளையங்கோட்டை- செய்துங்கநல்லூர் இரயில் நிலையங்களுக்கிடையே இரயில்வே கி.மீ 6/600-700 இரயில்வே கடவு எண். எல்.சி.06க்கு பதிலாக சாலை மேம்பாலம் அமைக்கும் பணிக்கு நில எடுப்பு செய்தல் - தமிழ்நாடு நெடுஞ்சாலைச் சட்டம் 2001 (தமிழ்நாடு சட்டம் 34/2002) பிரிவு-15 உட்பிரிவு (1)-ன் கீழான அறிவிக்கை - தமிழ்நாடு அரசிதழில் பிரசுரம் செய்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(D) No.30 Dt: February 21, 20187MBநெடுஞ்சாலைத் துறை – நிலஎடுப்பு - திருநெல்வேலி மாவட்டம் - இராதாபுரம் வட்டம் - கூடன்குளம் கிராமம் - புல எண். 321/1 மற்றும் பிறவற்றில் சுமார் 0.26.12 ஹெக்டேர் நஞ்சை நிலங்களை தூத்துக்குடி-திருச்செந்தூர்-கன்னியாகுமரி இணைப்பு கிழக்கு கடற்கரைச்சாலை விரிவாக்கம் மற்றும் மேம்படுத்துதல் பணிக்கு மற்றும் புதிய புறவழிச்சாலை அமைக்கும் பணிக்காக - நிலஎடுப்பு செய்தல் - தமிழ்நாடு நெடுஞ்சாலைச் சட்டம் 2001-பிரிவு 15 (1)ன் கீழான அறிவிக்கையினை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடுதல் –ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(D) No.27 Dt: February 20, 20185MBநிலஎடுப்பு - திருநெல்வேலி மாவட்டம் - செங்கோட்டை வட்டம் - குன்னக்குடி கிராமம் புல எண். 49/1பி – தென்காசி புறவழிச்சாலை அமைக்கும் பணிக்காக நிலம் கையகப்படுத்துதல் - தமிழ்நாடு நெடுஞ்சாலைச் சட்டம் 2001 (தமிழ்நாடு சட்டம் 34/2002) உட்பிரிவு 15(1)ன் கீழான அறிவிக்கையினை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடுதல் –ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(Ms).No.18 Dt: February 15, 201835KBநெடுஞ்சாலைத்துறை - கோவை மேற்கு சுற்று வட்டச்சாலை (ம) மேட்டுப்பாளையம் புறவழிச்சாலைகளுக்கான நிலஎடுப்புப் பணிகளை மேற்கொள்ள 22 பணியிடங்களுடன் இரண்டு தனி அலகுகள் அமைத்தல்
G.O.(Ms).No.14 Dt: February 07, 201829KBநெடுஞ்சாலைத் துறை – திருநெல்வேலி மாவட்டம், சங்கரன் கோவில் வட்டம் - சங்கரன் கோவில் புறவழிச்சாலை அமைக்கும் பணி - தெற்கு சங்கரன் கோயில், சங்கரன் கோயில் நகரம் மற்றும் களப்பாகுளம் ஆகிய கிராமங்களில் ஆதிதிராவிடர்களது நன்செய் மற்றும் புன்செய் நிலங்கள் கையகப்படுத்துதல் அனுமதி – ஆணை – வெளியிடப்படுகிறது.
G.O.(2D) No.1 Dt: January 03, 2018136KBநிலஎடுப்பு – காஞ்சிபுரம் மாவட்டம் - திருப்பெரும்புதூர் வட்டம் - நெ.134 ஒரகடம் கிராமம் புல எண்.190/28 பகுதியில் ஒரகடம் தொழிற்பூங்கா சாலை உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் சிங்கபெருமாள் கோயில் முதல் திருப்பெரும்புதூர் வரை மற்றும் வண்டலூர் முதல் வாலாஜாபாத் வரையுள்ள சாலை விரிவாக்கப் பணிக்கு நில எடுப்பு செய்தல் - தமிழ்நாடு நெடுஞ்சாலைச்
சட்டம்-2001 (தமிழ்நாடு சட்டம் 34/2002) பிரிவு-15 உட்பிரிவு (1)-ன் கீழான அறிவிக்கை - தமிழ்நாடு அரசிதழில் பிரசுரம் செய்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(D) No.3 Dt: January 03, 2018121KBநில எடுப்பு - ஈரோடு மாவட்டம் - ஈரோடு வட்டம் - 37, சர்க்கார் சின்ன அக்ரஹாரம் கிராமம் புல எண்கள்11/1பி, 11/2பி மற்றும் 11/3பி - காவிரி ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் அமைக்கும் பணிக்காக அணுகு சாலை அமைக்கும் பணிக்கு நிலம் கையகப்படுத்துதல் – தமிழ்நாடு நெடுஞ்சாலைச் சட்டம் 2001, பிரிவு 15(1)ன் கீழான அறிவிக்கையினை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடுதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2017
G.O. (3D) No.29 Dt: October 19, 20172MBபணியமைப்பு - நெடுஞ்சாலைத் துறை – தமிழ்நாடு நெடுஞ்சாலைப் பொறியியல் பணி – 2017-2018ம் ஆண்டுக்கான உதவிக் கோட்டப் பொறியாளர் தேர்ந்தவர் பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ள உதவிப் பொறியாளர்கள் / இளநிலைப் பொறியாளர்களுக்கு தற்காலிக பதவி உயர்வு அளித்து – ஆணை –வெளியிடப்படுகிறது
G.O. (Ms) No. 55 Dt: July 25, 20172MBநெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை – தேசிய நெடுஞ்சாலை எண் 7-ல் –
திரு. ஆர். அயோத்திராமன் என்ற ஒப்பந்ததாரரால் தொடுக்கப்பட்ட சிவில் வழக்கு ஓ.எஸ்.எண் 384/2004-ன் மீது 07-08-2007 அன்று மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பின் மீது சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட 65977/2011-ல் பல்வகை மனு 2/2012-ல் 29.6.2017 நாளிட்ட நீதிமன்ற உத்தரவின்படி ரூ.2,00,000/-ஐ 28.07.2017-க்குள் முதலாவது மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் வைப்பு தொகையாக செலுத்த அனுமதி - ஆணை – வெளியிடப்படுகிறது.
G.O. (D) No. 143 Dt: June 21, 20171009KBபணியமைப்பு – நெடுஞ்சாலைத் துறை – தமிழ்நாடு நெடுஞ்சாலை பொறியியல் பணிகள் – முதுநிலை வரைதொழில் அலுவலர்கள் பதவி உயர்வில் தலைமை வரைதொழில் அலுவலர்களாகப் பணி நியமனம் செய்தல் – ஆணை - வெளியிடப்படுகிறது
G.O. (3D) No.23 Dt: June 07, 20173MBபணியமைப்பு - நெடுஞ்சாலைத் துறை – தமிழ்நாடு நெடுஞ்சாலைப் பொறியியல் பணி – 2017-2018ம் ஆண்டுக்கான உதவிக் கோட்டப் பொறியாளர் தேர்ந்தவர் பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ள உதவிப் பொறியாளர்கள் / இளநிலைப் பொறியாளர்களுக்கு தற்காலிக பதவி உயர்வு அளித்து – ஆணை –வெளியிடப்படுகிறது.
G.O. (3D) No.22 Dt: June 01, 20171014KBபணியமைப்பு - நெடுஞ்சாலைத் துறை - தமிழ்நாடு நெடுஞ்சாலைப் பொறியியல் பணி - 2016-2017 ஆம் ஆண்டிற்கான கோட்டப் பொறியாளர் பதவி உயர்வுக்கு தகுதிபெற்ற உதவிக் கோட்டப் பொறியாளர்களின் தற்காலிக தேர்ந்தவர் பெயர் பட்டியலுக்கு ஒப்புதல் அளித்தல் -
ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O (D) No. 126 Dt: May 31, 2017842KBபணியமைப்பு - நெடுஞ்சாலைத் துறை – தமிழ்நாடு நெடுஞ்சாலைப் பொறியியல் சார்நிலைப்
பணி - 2017-2018 ஆம் ஆண்டிற்கான தலைமை வரைதொழில் அலுவலர் பதவி உயர்வுக்கு தகுதிபெற்ற முதுநிலை வரைதொழில் அலுவலர்களின் தற்காலிக தேர்ந்தோர் பெயர் பட்டியலுக்கு ஒப்புதல் - ஆணை – வெளியிடப்படுகிறது
Year : 2014
G.O.(Ms) No.134 Dt: October 30, 201464KBநெடுஞ்சாலைத் துறை - தூத்துக்குடி - திருச்செந்தூர் - கன்னியாகுமரி சாலை மேம்பாடு செய்யும் பணி - நிலஎடுப்பு - சிறப்பு பணியிடங்களை கொண்ட இரு அலகுகள் தோற்றுவித்தல் - ஆணை வெளியிடப்பட்டது - திருத்தம் வெளியிடப்படுகிறது.
Year : 2013
G.O.(D) No.257 Dt: December 16, 201361KBநெடுஞ்சாலைத்துறை - நிலம் கையகப்படுத்துதல் - திருப்பூர் மாவட்டம் - அவினாசி வட்டம் - அக்ரஹார பெரியபாளையம் கிராமம் புல எண். 171/4ஹ1ஊ1 ல் 760 ச.மீ. நிலம் திருப்பூர் - விஜயமங்கலம் சாலையில் பாலம் அமைக்கவும் - சாலையினை விரிவுபடுத்துவதற்கும் நிலமெடுப்பு செய்தல் - தமிழ்நாடு நெடுஞ்சாலைச் சட்டம் 2001 பிரிவு15 (1)ன் கீழான அறிவிக்கையினை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடுதல் ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.200 Dt: December 13, 201344KBநெடுஞ்சாலை-இயக்குநர், நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய அலகில் இணைத் தலைமைப் பொறியாளர், துணைத் தலைமைப் பொறியாளர் (கோட்டப் பொறியாளர் நிலையில்), உதவித் தலைமைப் பொறியாளர் (உதவிக் கோட்டப் பொறியாளர் நிலையில்) மற்றும் உதவிக் கோட்டப் பொறியாளர் ஆகியோர் பதவிகளின் பெயர்கள் மாற்றம்-ஆணை வெளியிடப்படுகிறது