green
merron
blue
brown
Blue

You are here

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை
Year : 2022
G.O.(Ms).No.50 Dt: March 30, 2022   Download Icon 3MBநெடுஞ்சாலைத்துறை - திருச்சி (நெடுஞ்சாலை) கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்டம் மற்றும் கோட்டம் – காவிரியாற்றின் குறுக்கே கி.மீ.315/6-316/2-ல் உயர்மட்டப்பாலம் கட்டும் பணிக்கு விரிவான திட்ட அறிக்கை – நிர்வாக ஒப்புதல் - ஆணை - வெளியிடப்படுகிறது
Year : 2021
G.O.(Ms) No.95 Dt: October 21, 2021   Download Icon 448KBநெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை – நிதி ஒதுக்கீடு - நில எடுப்பு – திருவள்ளூர் மாவட்டம் – திருவள்ளூர் நகருக்கு புறவழிச்சாலை அமைக்க நில எடுப்பு செய்ய அரசு நிர்வாக அனுமதி மற்றும் நில எடுப்பு செய்ய புதிய அலகுகள் ஏற்படுத்தப்பட்டது - சம்பள கணக்கு தலைப்பு மற்றும் கூடுதல் நிதி ஒதுக்கீடு கோருதல்– ஆணை வெளியிடப்படுகிறது
G.O. (D) No.125 Dt: September 15, 2021   Download Icon 4MBநெடுஞ்சாலை (ம) சிறு துறைமுகங்கள் - நில எடுப்பு பணி - நாமக்கல் மாவட்டம் - திருச்செங்கோடு வட்டம் - 44. அத்திபாளையம் கிராமம் - புல எண்.31/1A மற்றும் சில புல எண்களில் உள்ள 1.09.50 ஹெக்டேர் புன்செய் நிலங்களை திருச்செங்கோடு நகருக்கு புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கு நில எடுப்பு செய்தல் - தமிழ்நாடு நெடுஞ்சாலை சட்டம் 2001 பிரிவு 15(1)-ன் கீழ் அறிவிக்கை வெளியிடப்பட்டது - திருத்தம் - ஆணை வெளியிடப்படுகிறது.
கடித எண் 5916/எச்.என்2/2021-1 Dt: May 12, 2021   Download Icon 8MBநெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் மாநகராட்சிப் பகுதிகளில் சாலைகளை மேம்படுத்துதல் / உறுதிப்படுத்துதல் - சில அறிவுரைகள் -வழங்கப்படுகிறது.
Year : 2020
G.O.(Ms).No.130 Dt: October 15, 2020   Download Icon 3MBநெடுஞ்சாலைத்துறை - மதுரை மாநகர், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை முதல் கப்பலூர் வரையிலான உள்வட்டச் சாலையை, மதுரை-பாண்டிகோவில்-கப்பலூர் சாலை கி.மீ. 0/0-2/0 மற்றும் கி.மீ. 2/7-27/2 (மா.நெ.235) மாநில நெடுஞ்சாலை என அறிவித்தல் - ஆணை – வெளியிடப்படுகிறது
G.O. (Ms) No.84 Dt: June 19, 2020   Download Icon 3MBதேனி மாவட்டம் – போடி நாயக்கனூர் வட்டம், போடி நாயக்கனூர் ஊராட்சி ஒன்றியம் – குரங்கனி – டாப்ஸ்டேசன் வழி கி.மீ.0/0 – 13/150 வரையுள்ள சாலையை முதல் கட்ட தள ஆய்வு மேற்கொள்ள நில அளவை செய்து தனியார் தொழில்நுட்ப ஆலோசனை மூலம் விரிவான திட்ட அறிக்கை (DPR) மேற்கொள்ள ரூ.13.29 இலட்சத்திற்கு நிர்வாக ஒப்புதல் –ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(D) No. 211 Dt: June 01, 2020   Download Icon 4MBநெடுஞ்சாலைத் துறை - நிலமெடுப்பு - காஞ்சிபுரம் மாவட்டம் - திருப்பெரும்புதூர் வட்டம் - எண்.109 துண்டல்கழனி கிராமம் - புல எண்.33/2ஏ1 பகுதி மற்றும் பலவற்றில் 01349 சதுர மீட்டர் புஞ்சை நிலங்கள் வண்டலூர் முதல் வாலாஜாபாத் வரை சாலை விரிவாக்கப் பணிக்கு கூடுதல் நிலங்கள் கையகம் செய்ய தமிழ்நாடு நெடுஞ்சாலைச் சட்டம் 2001, பிரிவு 15(1)-ன் கீழான அறிவிக்கை வெளியிடப்பட்டது - திருத்தம் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(Ms).No.3 Dt: January 03, 2020   Download Icon 2MBநெடுஞ்சாலைத்துறை - திட்டங்கள் அலகு - இரயில்வே பணித்திட்டம் - 2011-2012-ல் அவினாசி - திருப்பூர் – பல்லடம் - பொள்ளாச்சி - கொச்சின் (வழியாக) மீன்கரை சாலை கி.மீ 80/4-ல் உள்ள இரயில்வே கி.மீ 2/1-2-ல் உள்ள கடவு எண்.3 க்கு மாற்றாக பொள்ளாச்சி-ஆனைமலை இரயில்வே நிலையங் களுக்கிடையே சாலை கீழ்பாலம் கட்டும் பணிக்கு ரூ.33,50,74,717/-ற்கு இரண்டாவது திருத்திய நிர்வாக ஒப்புதல் - திருத்திய நிர்வாக குழுவால் பரிந்துரைக்கப்பட்டது - ஆணை - வெளியிடப்படுகிறது
Year : 2019
G.O.(Ms)No.75 Dt: July 17, 2019   Download Icon 963KBபணியமைப்பு நெடுஞ்சாலைத்துறை தமிழ்நாடு நெடுஞ்சாலைப் பொறியியல் பணி 2018-2019-ஆம் ஆண்டிற்கான தலைமைப் பொறியாளர் பதவி உயர்வுக்கான தற்காலிக தேர்ந்தவர் பெயர் பட்டியலில் உள்ள கண்காணிப்புப் பொறியாளர்களுக்கு தலைமைப் பொறியாளர்களாக பதவி உயர்வு வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது
G.O.(D).No.78 Dt: May 29, 2019   Download Icon 2MBநெடுஞ்சாலைத்துறை விழுப்புரம் வட்டம் கள்ளக்குறிச்சி (நெ) கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் நெமிலி பாச்சாப்பாளையம் சாலை கி.மீ.5/4-ல் சேஷநதியின் குறுக்கே கட்டப்பட்ட உயர்மட்டப் பாலத்திற்கு அணுகு சாலை அமைக்க 0.45.5 ஹெக்டேர் நிலம் கையகம் செய்யப்பட்டமைக்கு நிர்ணயம் செய்யப்பட்ட தொகையில், எஞ்சிய தொகையான ரூ.1,68,030/-க்கு நிதிஒதுக்கீடு செய்து - ஆணை - வெளியிடப்படுகிறது
G.O.(3D) NO.3 Dt: March 07, 2019   Download Icon 6MBநிலஎடுப்பு - மதுரை மாவட்டம் - மதுரை கிழக்கு, மதுரை தெற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டம் – வண்டியூர் பிட்-1, சிந்தாமணி மற்றும் வலையங்குளம் கிராமங்களில் புல எண்கள்.77/5A, 91/1B 8/2B மற்றும் பலவற்றில் மொத்தம் 1.73.03 ஹெக்டேர் நன்செய் மற்றும் புன்செய் நிலங்களை மதுரை சுற்றுச்சாலை அமைக்கும் பணியில் , மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவனை முதல் கப்பலூர் வரையிலான நான்கு வழிச்சாலை அமைந்துள்ள இடத்தில் கட்டண வசூல் மையம் (Toll Plaza) அமைக்f, கையகம் செய்ய தமிழ்நாடு நெடுஞ்சாலைச் சட்டம் 2001 (தமிழ்நாடு சட்டம் 34/2002) பிரிவு-15 உட்பிரிவு (1)-ன் கீழான அறிவிக்கை - தமிழ்நாடு அரசிதழில் பிரசுரம் செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது
G.O.(D) No.22 Dt: January 31, 2019   Download Icon 4MBநிலஎடுப்பு - காஞ்சிபுரம் மாவட்டம் - திருப்பெரும்புதூர் வட்டம் - நெ.134 ஒரகடம் கிராமம் புல.எண். 34/1எ1 பகுதி மற்றும் பலவற்றில் 3180 ச.மீ. புன்செய் நிலங்களை ஒரகடம் தொழிற்பூங்கா சாலை உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் திருப்பெரும்புதூர் முதல் சிங்கபெருமாள் கோயில் வரை சாலை விரிவாக்கப் பணிக்கு நில எடுப்பு செய்தல் - தமிழ்நாடு நெடுஞ்சாலைச் சட்டம் 2001 (தமிழ்நாடு சட்டம் 34/2002) பிரிவு-15 உட்பிரிவு (1)-ன் கீழான அறிவிக்கை - தமிழ்நாடு அரசிதழில் பிரசுரம் செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(D).No.22 Dt: January 31, 2019   Download Icon 4MBநிலஎடுப்பு - காஞ்சிபுரம் மாவட்டம் - திருப்பெரும்புதூர் வட்டம் - நெ.134 ஒரகடம் கிராமம் புல.எண். 34/1எ1 பகுதி மற்றும் பலவற்றில் 3180 ச.மீ. புன்செய் நிலங்களை ஒரகடம் தொழிற்பூங்கா சாலை உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் திருப்பெரும்புதூர் முதல் சிங்கபெருமாள் கோயில் வரை சாலை விரிவாக்கப் பணிக்கு நில எடுப்பு செய்தல் - தமிழ்நாடு நெடுஞ்சாலைச் சட்டம் 2001 (தமிழ்நாடு சட்டம் 34/2002) பிரிவு-15 உட்பிரிவு (1)-ன் கீழான அறிவிக்கை - தமிழ்நாடு அரசிதழில் பிரசுரம் செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2018
G.O. (Ms) No.182 Dt: November 07, 2018   Download Icon 2MBநெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை – சென்னை – எண்ணூர் துறைமுக இணைப்பு திட்டத்தின் கீழ் (Ennore - Manali Road Improvement Project) திருவொற்றியூர் - பொன்னேரி – பஞ்செட்டி சாலையினை அகலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் - நிலம் கையகப்படுத்துதல் - எண் 150, விச்சூர்-2, 43. கடப்பாக்கம் மற்றும் 42. எலந்தஞ்சேரி கிராமங்களின் புல எண் 270/1A1A3 மற்றும் பலவற்றில், தமிழ்நாடு நெடுஞ்சாலைச் சட்டம் 2001-ன் கீழ் நிலஎடுப்பு செய்யப்பட்டதற்கு மேல்முறையீட்டு மனு எண்63/2016 முதல் 161/2016 வரையுள்ள 99 தொகுப்பு வழக்குகளுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் 29-11-2016 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பு அடிப்படையில் உயர்த்திய இழப்பீடுத் தொகை வழங்குவது - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(Ms)No.177 Dt: October 24, 2018   Download Icon 3MBபணியமைப்பு – நெடுஞ்சாலைத்துறை – தமிழ்நாடு நெடுஞ்சாலை பொறியியல் சார்நிலைப் பணிகள் - இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடம் – வேலை வாய்ப்பகம் மூலம் நேரடி நியமன முறை என்பதை இரத்து செய்தல் - அப்பணியிடத்தை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வரம்பிற்குள் கொண்டு வந்து நேரடி நியமன முறையில் நிரப்ப அனுமதி அளித்தல் – ஆணை – வெளியிடப்படுகிறது.
அரசாணை (டி) எண். 255 Dt: September 27, 2018   Download Icon 2MBநெடுஞ்சாலைத்துறை - நில எடுப்பு - தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம்-இராமநாதபுரம் புறவழிச்சாலை அமைக்கும் பணி- இராமநாதபுரம் மாவட்டம் மற்றும் வட்டம் - கழுகூரணி குரூப்மாடக்கொண்டான் கிராமம் - புல எண். 98/4ல் கூடுதலாக கையகப்படுத்தப்பட்ட 1180 சதுர அடி நிலத்திற்கு இழப்பீட்டுத் தொகை - திரு. விஜயன் என்பவரால் தொடரப்பட்ட வழக்கு - மேற்படி நீதிமன்ற தீர்ப்பின்படி உயர் இழப்பீட்டுத் தொகை ரூ.3,81,629/-ஐ இராமநாதபுரம் உரிமையியல் நீதிமன்றத்தில் வைப்பீடு செய்தல் - நிதி ஒப்பளிப்பு வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. (Ms) No.107 Dt: June 29, 2018   Download Icon 2MBநெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை – சென்னை – எண்ணூர் துறைமுக இணைப்பு திட்டத்தின் கீழ் (Ennore - Manali Road Improvement Project) திருவொற்றியூர் - பொன்னேரி – பஞ்செட்டி சாலையினை அகலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் - நிலம் கையகப்படுத்துதல் - எண் 149, வெள்ளிவாயல்-2 கிராமத்தில் புல எண் 339/1பி மற்றும் பலவற்றில் 12510 ச.மீ நிலங்கள் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை நிலஎடுப்பு சட்டம் 2001-ன் கீழ் நிலஎடுப்பு செய்யப்பட்டதற்கு மேல்முறையீட்டு மனு எண் 821/2015 முதல் 942/2015 வரையுள்ள 122 தொகுப்பு வழக்குகளுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் 29-11-2016 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பு – உயர்த்திய இழப்பீடுத் தொகை வழங்குவது - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(D) No.147 Dt: June 18, 2018   Download Icon 5MBநிலஎடுப்பு,திருப்பூர் மாவட்டம், திருப்பூர் தெற்கு வட்டம், திருப்பூர் டவுன் கிராமம், வார்டு P, பிளாக் 5 மற்றும் வார்டு-M, பிளாக் 10ல் திருப்பூர் - அவிநாசி - பல்லடம் - பொள்ளாச்சி, கொச்சின் (வழி) மீன்கரை சாலை, கி.மீ.13/4-14/2ல் உயர்மட்டப்பாலம் அமைக்கும் பணிக்காக நில எடுப்பு செய்தல், தமிழ்நாடு நெடுஞ்சாலைச் சட்டம் 2001 (தமிழ்நாடு சட்டம் 34/2002) பிரிவு-15 உட்பிரிவு (1)-ன் கீழான அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடுதல், ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. (Ms) No.88 Dt: May 25, 2018   Download Icon 774KBசென்னை – எண்ணூர் துறைமுக இணைப்பு திட்டத்தின் கீழ் திருவொற்றியூர் - பொன்னேரி – பஞ்செட்டி சாலையினை அகலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் – நிலம் கையகப்படுத்துதல் – எண் 144, வல்லூர் கிராமங்களில் புல எண் 615/1பி மற்றும் பலவற்றில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை நிலஎடுப்பு சட்டம் 2001-ன் கீழ் நிலஎடுப்பு செய்யப்பட்டதற்கு மேல்முறையீட்டு மனு எண் 1006/2015 முதல் 1109/2015 வரையுள்ள 104 தொகுப்பு வழக்குகளுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் 29-11-2016 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பு – உயர்த்திய இழப்பீடுத் தொகை வழங்குவது - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(D) No.130 Dt: May 24, 2018   Download Icon 8MBநிலஎடுப்பு - கோயம்புத்தூர் மாவட்டம் - பொள்ளாச்சி வட்டம், பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை எண்.209 - கி.மீ.111/4 திப்பம்பட்டியில் ஆரம்பித்து கி.மீ.124/8 ஆச்சிபட்டி வரை பொள்ளாச்சி நகரத்திற்கு கிழக்கு புறவழிச்சாலை அமைக்கும் பணிக்காக நில எடுப்பு செய்தல் - தமிழ்நாடு நெடுஞ்சாலைச் சட்டம் 2001 (தமிழ்நாடு சட்டம் 34/2002) பிரிவு-15 உட்பிரிவு (1)-ன் கீழான அறிவிக்கை - தமிழ்நாடு அரசிதழில் பிரசுரம் செய்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.