green
merron
blue
brown
Blue

You are here

உயர்கல்வி துறை
Year : 2020
அரசாணை (டி) எண் 111 Dt: July 27, 2020   Download Icon 169KBஉயர் கல்வி - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் செய்தி அறிவிப்பு நாள் 23.07.2020 - கொரோனா நோய் தொற்று காரணமாக இளங்கலை/ முதுகலை பட்டப்படிப்பில் பருவத்தேர்வு நடுத்துவதிலிருந்து விலக்கு அளித்தல் -ஆணை வெளியிடப்படுகிறது
அரசாணை (நிலை) எண்.47 Dt: March 05, 2020   Download Icon 2MBதொழில்நுட்பக் கல்வி துறை – உடனடித் தேர்வில் H.S.C தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடி இரண்டாமாண்டில் சேர்ந்து கல்வியை தொடர அனுமதி அளித்தல் – ஆணைகள் – வெளியிடப்படுகிறது.
Year : 2019
அரசாணை (நிலை) எண்.80 Dt: May 14, 2019   Download Icon 2MBதொழில்நுட்பக் கல்வி – தொழில்நுட்பக் கல்வி துறையின் மூலம் வருடத்திற்கு இரண்டு முறை பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடத்தப்பட்டு வரும் வணிகவியல் (சுருக்கெழுத்து, தட்டச்சு மற்றும் கணக்கியல்) தேர்விற்கான விண்ணப்பங்கள் இணையதளத்திற்கு (Online) மூலமாக பெறுவதற்கான வசதியை ஏற்படுத்தி செயல்படுத்துவதற்கு அனுமதி வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2018
G.O.(Ms).No. 178 Dt: July 30, 2018   Download Icon 5MBதொழில்நுட்பக் கல்வி - ஒற்றைச் சாளர முறையில் பொறியியல் படிப்பில் சேர்ந்த, பட்டதாரிகள் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த முதல் 10 நிலை (Rank) மாணாக்கர்களுக்கு பொறியியல் பட்டப்படிப்பு பயில சிறப்பு கல்வி ஊக்கத் தொகை வழங்கி ஆணை வெளியிடப்பட்டது - தற்போது நடைமுறையில் உள்ள கல்வி மற்றும் இதர கட்டண சலுகை வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.120 Dt: June 22, 2018   Download Icon 483KBஉயர்கல்வி - கல்லூரிக் கல்வி - 2018-19-ஆம் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 264 புதிய பாடப்பிரிவுகள் தொடங்குதல் மற்றும் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை தோற்றுவித்தல் - ஒப்பளிப்பு - ஆணைகள் வெளியிடப்படுகிறது.
அரசாணை (வாலாயம்) எண் 66 Dt: June 20, 2018   Download Icon 3MBகல்லூரி கல்வி - 2018-19- ஆம் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் தேவை உள்ள பாடப்பிரிவுகளில் கூடுதலாக மாணவர்களை சேர்ப்பதற்கு அனுமதி அளித்தல் - ஆணைகள் வெளியிடப்படுகிறது.
G.O.(Ms).No. 25 Dt: January 30, 2018   Download Icon 3MBஉயர்கல்வி - முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தொழிற்கல்வி பயில்வதற்காக தற்போது வழங்கப்படும் நிதியுதவி தொகையான ரூ.25,000/-ஐ, ரூ.50,000/- ஆக உயர்த்துதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
Year : 2017
G.O.(Ms) No.294 Dt: October 16, 2017   Download Icon 5MBகல்லூரிக் கல்வி- தமிழகத்தில் செயல்பட்டு வரும் 68 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் - உள்கட்டமைப்பு வசதிகளை ரூ.210.00 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்த, நிர்வாக அனுமதியும் 2017-18 ஆம் நிதியாண்டுக்கு ரூ.105.39 கோடி மற்றும் 2018-19-ஆம் நிதியாண்டுக்கு ரூ.104.61 கோடி நிதி ஒப்பளிப்பும் அனுமதித்து-ஆணைகள் வெளியிடப்படுகிறது.
Year : 2015
G.O (Ms) No.225 Dt: August 03, 2015   Download Icon 3MBBharat Ratna Dr. A.P.J.Abdul Kalam Award to be awarded to a person from Tamil Nadu in recognition of his / her significant contribution in the fields of Development of Science, Humanities and the Welfare of Students by the Hon’ble Chief Minister of Tamil Nadu during the Independence Day Celebrations every year.