green
merron
blue
brown
Blue

You are here

உயர்கல்வி துறை
Year : 2022
G.O.(Ms).No. 242 Dt: November 04, 2022   Download Icon 2MBதொழில்நுட்பக் கல்வி – அரசு / அரசு நிதியுதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் அரசு / அரசு நிதியுதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் நவீன ஆய்வக உபகரணங்கள் / கணினிகள் மற்றும் கணினி சார்ந்த பொருட்கள் / அறைகலன்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்வது – முதல்வரின் நிதி அதிகார உச்சவரம்பினை உயர்த்துதல் தொழில் நுட்பக்கல்வி ஆணையர் நிலையிலேயே அனுமதி வழங்கியது – பின்னேற்பு வழங்குதல் – ஆணை – வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.238 Dt: November 03, 2022   Download Icon 106KBகல்லூரிக் கல்வி – அரசு உதவி பெறும் கல்லூரிகள் – பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவுக் கல்லூரி, கமுதி – தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் (ஒழுங்காற்றுச்) சட்டம், 1976, (சட்டம் எண் 19/1976) பிரிவு 14–A–ன் படி அக்கல்லூரியை நிர்வகிக்க தனி அலுவலரை நியமனம் செய்தல் – ஆணைகள் – வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.221 Dt: October 19, 2022   Download Icon 115KBகல்லூரிக் கல்வி – அரசு உதவி பெறும் கல்லூரிகள் – மதுரை சமூக அறிவியல் கல்லூரி (Madurai Institute of Social Sciences), மதுரை – தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் (ஒழுங்காற்றுச்) சட்டம், 1976, பிரிவு 14-A(1)(a)-ன்படி அக்கல்லூரியை நிர்வகிக்க தனி அலுவலரை நியமனம் செய்தல் – ஆணை – வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.216 Dt: October 14, 2022   Download Icon 95KBகல்லூரிக் கல்வி - அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி – 2022-23ஆம் கல்வியாண்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறையில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு நிரந்தர கட்டடம் கட்டுதல் - ரூ.14,94,80,000/-க்கு நிருவாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்து - ஆணை வெளியிடப்படுகிறது.
Letter (Ms) No. 189 Dt: September 23, 2022   Download Icon 35KBஉயர் கல்வி - பல்கலைக்கழகங்கள் - அனைத்து வகை இளங்கலை பட்டப்படிப்புகளுக்கும் இரண்டாம் வருட பருவத் தேர்வில் தமிழ் மொழி பாடத்தினை சேர்த்தல் – நெறிமுறைகள் வெளியிடுதல் - குறித்து.
G.O.(Ms).No. 166 Dt: August 26, 2022   Download Icon 2MBதொழில்நுட்பக் கல்வி - 2022-23 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு - இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய அறிவியல் கழகம், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகங்கள் போன்ற புகழ் பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறும் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளிகளில் பயின்றுள்ள மாணாக்கர்களுக்கு, அவர்களின் படிப்புச் செலவிற்கான முழுத் தொகையினையும் வழங்குவதற்கான வழிகாட்டுதல் மற்றும் நெறிமுறைகள் - ஆணை வெளியிடப்படுகிறது.
Letter (Ms) No. 162 Dt: August 22, 2022   Download Icon 34KBஉயர் கல்வி - பல்கலைக்கழகங்கள் - அனைத்து வகை இளங்கலை பட்டப்படிப்புகளுக்கும் இரண்டாம் வருட பருவத் தேர்வில் தமிழ் மொழி பாடத்தினை சேர்த்தல் – குறித்து.
G.O.(Ms) No.155 Dt: August 12, 2022   Download Icon 79KBஉதவிபெறும் கல்லூரிகள் - மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி - தனி அலுவலர் நியமனக்காலம் 15.07.2022-ல் நிறைவடைந்தது - 16.07.2022 முதல் மேலும் ஒராண்டு காலத்திற்கு தனி அலுவலர் நியமன - காலநீட்டிப்பு செய்தல் -ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
G.O.(Ms) No.152 Dt: August 10, 2022   Download Icon 240KBகல்லூரிக் கல்வி - அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் - 2020-21-ஆம் கல்வியாண்டில் தொடங்கப்பட்ட கரூர் மாவட்டம், தரகம்பட்டி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் 2022-23-ஆம் கல்வியாண்டில் தொடங்கப்பட்ட திருப்பூர் மாவட்டம் - தாராபுரம், ஈரோடு மாவட்டம் – தாளவாடி, விருதுநகர் மாவட்டம் - திருச்சுழி, திண்டுக்கல் மாவட்டம்- ஒட்டன்சத்திரம் ஆகிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு நிரந்தர கட்டடங்கள் கட்டுதல் – ரூ.62,24,00,000/-க்கு நிருவாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்து - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
G.O.(Ms)No.143 Dt: August 04, 2022   Download Icon 109KBகல்லூரிக் கல்வி - அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம், பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு நிரந்தர கட்டடம் கட்டுதல் – ரூ.12,46,00,000/- க்கு நிருவாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்து - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.142 Dt: August 02, 2022   Download Icon 159KBகல்லூரிக் கல்வி - அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் - 2022–23–ஆம் கல்வியாண்டில் ஆலங்குடி, புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் சேர்க்காடு, வேலூர் மாவட்டம் ஆகிய இடங்களில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு (இருபாலர்) நிரந்தர கட்டடங்கள் கட்டுதல் –ரூ.24,86,00,000/-க்கு நிருவாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்து - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(Ms)No.141 Dt: August 02, 2022   Download Icon 114KBகல்லூரிக் கல்வி - அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - 2022–23–ஆம் கல்வியாண்டில் திருநெல்வேலி மாவட்டம், மானூரில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு (இருபாலர்) நிரந்தர கட்டடம் கட்டுதல் – ரூ.11,33,00,000/-க்கு நிருவாக அனுமதி மற்றும் நிதிஒப்பளிப்பு செய்து - ஆணை வெளியிடப்படுகிறது.
GO (Ms) No. 90 Dt: June 07, 2022   Download Icon 134KBஉயர்கல்வித் துறை – 2022-23 ஆம் ஆண்டு மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு –தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் – சிறைக் கைதிகள், திருநங்கைகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளின் சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதற்காக, கட்டணமின்றி பயின்று பட்டம் பெறும் திட்டம் செயல்படுத்துதல் – நிர்வாக அனுமதி - ஆணை - வெளியிடப்படுகிறது.
GO (Ms) No. 5 Dt: January 07, 2022   Download Icon 143KBஉயர்கல்வித் துறை - 2021-22 ஆம் ஆண்டில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் மானியக் கோரிக்கையின் போது வெளியிடப்பட்ட அறிவிப்பு – உயர்கல்வித் துறையின் கீழுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பெறப்பட்ட முனைவர் பட்ட ஆய்வுச் சுருக்கம் மற்றும் ஆய்வுத் தொகுப்புகளை தமிழில் தொகுத்து, தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் வாயிலாக இணையத்தில் வெளியிடுதல் – அறிவுறுத்தல்கள் – ஆணைகள் வெளியிடப்படுகிறது.
Year : 2021
G.O.(Ms).No. 221 Dt: November 15, 2021   Download Icon 5MBதொழில்நுட்பக் கல்வி – 20.9.2021 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பு – அரசு பள்ளிகளில் படித்து ஏழரை விழுக்காடு (7.5 சதவிகிதம்) முன்னுரிமையின் அடிப்படையில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பொறியியற் கல்லூரிகளில் சேரும் மாணாக்கர்களுடைய கல்விக்காக ஆகக்கூடிய செலவினங்களான கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்துக் கட்டணங்களையும் அரசே வழங்குதல் – நிதி ஒப்பளிப்பு செய்தல் - ஆணைகள் – வெளியிடப்படுகின்றன.
அரசாணை (நிலை) எண்.196 Dt: October 18, 2021   Download Icon 2MBதொழில்நுட்பக் கல்வி துறை – அறிவிப்பு 2021-22 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் இரண்டாவது சுழற்சி முறையில், அமைப்பியல் மற்றும் இயந்திரவியல் பட்டயப் படிப்புகளை தமிழ் வழியில் தொடங்க அனுமதி வழங்குதல் – ஆணைகள் வெளியிடப்படுகிறது.
G.O. (Ms) No. 193 Dt: October 11, 2021   Download Icon 4MBஉயர்கல்வித் துறை – 2021-22 ஆம் ஆண்டு மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு – மாவட்ட மைய நூலகங்களுக்குப் பாட நூல்களை வழங்குவது – நிர்வாக ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O. (Ms) No. 192 Dt: October 11, 2021   Download Icon 2MBஉயர்கல்வித் துறை – 2021-22 ஆம் ஆண்டு மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு – தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் – சேலம், திருவண்ணாமலை, மயிலாடுதுறை மற்றும் சிவகங்கை ஆகிய இடங்களில் 4 புதிய மண்டல மையங்கள் நிறுவுதல் – நிர்வாக அனுமதி - ஆணை - வெளியிடப்படுகிறது.
Year : 2020
அரசாணை (நிலை) எண்.165 Dt: November 17, 2020   Download Icon 2MBதொழில்நுட்பக் கல்வி துறை – பட்டயக் கல்வியை முடித்து, அக்டோபர் 2019-ல் கூடுதல் தேர்வு எழுத வாய்ப்பு முடிந்த பட்டயப் படிப்பில் நிலுவைப் பாடங்களில் தேர்ச்சி பெறாமல் உள்ள முன்னாண் மாணாக்கர்களுக்கு கருணை அடிப்படையில் (Speical Grace Chance) தேர்வு எழுத மற்றும் ஏப்ரல் 2020 தேர்விக்கான தேர்வு கட்டணம் செலுத்த தவறிய மாணர்கக்கர்களுக்கு ஒருமுறை மட்டும் எதிர்வரும் வாரியத் தேர்வின் போது தேர்வு எழுத சிறப்பு அனுமதி – ஆணைகள் வெளியிடப்படுகிறது.
அரசாணை (டி) எண் 125 Dt: August 26, 2020   Download Icon 2MBஉயர் கல்வி - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் செய்தி அறிவிப்பு நாள் 26.08.2020- கொரோனா நோய் தொற்று காரணமாக பிற பருவ பாடங்களின் தேர்வுகளை எழுதுவதிலிருந்து விலக்கு அளித்தல் -ஆணை வெளியிடப்படுகிறது