green
merron
blue
brown
Blue

You are here

மக்கள் நல்வாழ்வு (ம) குடும்பநலத்துறை
Year : 2014
G.O.(D) No.556 Dt: May 30, 2014   Download Icon 184KBMettupalayam Government Hospital Vehicle TN 09 G 1865 - Accident - Rs.4,69,038.50/- Fund allotted - Orders Issued - Balance amount Rs.2,26,844/- Fund Allotted - Orders - Issued.
G.o.(Ms).No.150 Dt: May 28, 2014   Download Icon 125KBFWP - solatium of Rs.5,000/-as enhanssed Rs.30,000/-for compensation to the family acceptors for sterilization cases from the TNFW miscellaneous purpose Fund - Sanctioned- Orders-Issued.
G.O. (Ms)No.143 Dt: May 27, 2014   Download Icon 84KBEstablishment – Creation of one post of Associate Professor to the Department of Vascular Surgery at Government Stanley Medical College, Chennai – Orders – Issued.
G.O.(Ms).No. 144 Dt: May 27, 2014   Download Icon 106KBBuildings – Construction of Additional two floors (fourth And fifth floor) over the Accident and Emergency Trauma Block for creation of Center of Excellence for Pediatric Cardio Thoracic Surgery in the Institute of Child Health and Hospital for Children Egmore, Chennai - Revised Administrative and Financial sanction - Orders - Issued
G.O.(Ms) No. 145 Dt: May 27, 2014   Download Icon 112KBEstablishment – Creation of 39 additional posts of various categories in time scale of pay to the Department of Rheumatology at Rajiv Gandhi Government General Hospital, Chennai – Orders – Issued
G.O.(Ms).No. 131 Dt: May 23, 2014   Download Icon 100KBBuildings – Improvement of Post Mortem Block in Rajiv Gandhi Government General Hospital, Chennai - Revised Administrative and Financial sanction - Orders - Issued
G.O.(Ms) No. 125 Dt: May 14, 2014   Download Icon 92KBEstablishment – Creation of Liver Transplant Unit to function under the Departments of Hepatology and Surgical Gastroenterology at Rajiv Gandhi Government General Hospital, Chennai – Sanction – Orders – Issued
G.O.(Ms).No. 119 Dt: May 09, 2014   Download Icon 106KBBuildings – Construction of second floor over the existing first floor of the New Multi Storied Building in Tamil Nadu Government Dental College and Hospital, Chennai - Revised Administrative and Financial sanction - Orders - Issued
G.O.(Ms) No.109 Dt: May 02, 2014   Download Icon 5MBஅரசு மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட்ட பல்நோக்கு மருத்துவப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவது - நிதி ஒதுக்கீடு செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(D) No.340 Dt: April 03, 2014   Download Icon 178KBபடிவங்கள் மற்றும் எழுதுபொருள்கள் - மருத்துவப் பணியாளர் தேர்வு வாரிய அலுவலக உபயோகத்திற்கான எழுதுபொருட்கள், படிவங்கள், பதிவேடுகள் மற்றும் கடித உறைகள் மேலும் இரண்டு வருடங்களுக்கு அரசு எழுது பொருள் மற்றும் அச்சுத் துறை மூலம் இலவசமாக வழங்கல் - விலக்களிக்கப்பட்ட ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O.Rt.306 Dt: March 19, 2014   Download Icon 3MBபணியமைப்பு –திருமதி. இரா.தனலட்சுமி, அலுவலக கண்காணிப்பாளர், மருத்துவ கல்வி இயக்குநர் அலுவலகம் - தமிழ்நாடு மருத்துவ கவனிப்பு விதிகள் (Tamil Nadu Medical Attendance Rules) கீழ் மருத்துவ செலவினை திரும்பப்பெறுதல் – ஒப்பளிப்பு ஆணை வெளியிடப்படுகிறது
G.O.(Ms) No.86 Dt: March 04, 2014   Download Icon 196KBதிரு.எஸ்.அசோக்குமார், ஆண் செவிலிய உதவியாளர் நிலை-2, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுhரி மருத்துவமனை, சென்னை - விதித்தளர்வு செய்து பணி வரன் முறைபடுத்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.82 Dt: February 28, 2014   Download Icon 3MBதிரு.த.வெங்கடேசன், தற்காலிக ஓட்டுநர், சென்னை மருத்துவக் கல்லுhரி மாணவர் விடுதி, சென்னை - ஓட்டுநர் பணியிடத்தில் நிரந்தர பணி நியமனம் மற்றும் பணிவரன்முறை விதித்தளர்வு செய்து - ஆணை வெளியிடப்படுகிறது
G.O.(Ms)No.59 Dt: February 26, 2014   Download Icon 3MBதமிழ்நாடு மாநில நோயாளர் நிதியுதவி அமைப்பு – உயிர்காக்கும் இதயம் / சிறுநீரகமாற்று போன்ற அறுவை சிகிச்சைகளை செய்து கொள்ளும்பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.24,000/- லிருந்து ரூ.72,000/- ஆக உயர்த்துதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(Rt) No.122 Dt: February 04, 2014   Download Icon 198KBவழக்கு எண்.14615/2012 - மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எண்.1001/13 - திரு.எஸ்.வி.சுப்பிரமணியன், மருந்தாளுநர், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்னை - ஊதியக் குழு நிலுவைத் தொகைக்கு வட்டி வழங்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Rt.90 Dt: January 30, 2014   Download Icon 2MBTamil Nadu Medical Service- Dr. K.Manivannan,District Siddha Medical Officer,Erode- Applied for Voluntary Retirement -Permission granted- Orders- lssued
Year : 2013
G.O.(D) No.1328 Dt: December 09, 2013   Download Icon 294KBசுகாதாரத் துறையில் ஆண்டு தோறும் சிறந்த சேவை - மாவட்ட ஆட்சியர்களுக்கு - சிறந்த மாவட்ட ஆட்சியர் விருது - 2012-2013 ஆணை வெளியிடப்படுகிறது
G.O.(D).No.1182 Dt: October 29, 2013   Download Icon 280KBதிரு.கே.ஆனந்தராஜ், தா/பெ.திருமதி.பி.சுயம்பு, இளநிலை உதவியாளர், ஆரம்ப சுகாதார நிலையம், மெஞ்ஞானபுரம், துhத்துக்குடி மாவட்டம் - கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளராகப் பணி நியமனம் செய்யப்பட்டவர் – பணிவரன்முறை – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(D).No.1161 Dt: October 25, 2013   Download Icon 220KBபெரம்பலுர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து புதியதாக உருவாக்கப்பட்ட அரியலுர் மாவட்டத்திற்கு தாராபுரம் சுகாதார மாவட்ட அலுவலகத்தை மாற்றிக் கொள்ளுதல் – செலவினம் மேற்கொள்ளல் – ஆணை வெளியிடப்பட்டது – திருத்தம் வெளியிடப்படுகிறது.
G.O.(D).No.1156 Dt: October 24, 2013   Download Icon 287KBதிருமதி.ஜி.செந்தமிழ் செல்வி - இளநிலை உதவியாளர் - ஆரம்ப சுகாதார நிலையம் - பெரும்பண்ணையூர், திருவாரூர் மாவட்டம் - விதிகளைத் தளர்த்தி இளநிலை உதவியாளர் பதவியில் தகுதிகாண் பருவம் முடித்ததாக விளம்புதல் – ஆணை வெளியிடப்படுகிறது.