அரசாணை (நிலை) எண்.564 Dt: December 17, 2021254KBஇன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டம் - சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க நம்மைக் காக்கும் 48 என்ற புதிய திட்டத்தினைச் செயல்படுத்தி ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.560 Dt: December 16, 202175KBமுதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் - முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பயனாளியாவதற்கான குடும்ப ஆண்டு வருமான வரம்பை ரூ.72,000/-லிருந்து ரூ.1,20,000/-ஆக உயர்த்த ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.545 Dt: December 03, 202171KBமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் - செய்தித்துறையில் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் மற்றும் பருவ இதழ் செய்தியாளர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பயனாளிகளாக இணைத்து ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O.D.1219 Dt: November 22, 2021126KBபொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை - அறிவிப்பு - கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு மற்றும் தடுப்பூசி சேவைகள் - குறுஞ்செய்தி மூலமாக நினைவூட்டல் திட்டம் - ஆணை - வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.513 Dt: November 16, 2021112KBதமிழ்நாடு சுகாதாரத் திட்டம் - முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் - திட்ட பயனாணிகளுக்கும், பொது மக்களுக்கும் தனியார் மருத்துவமனை மற்றும் பரிசோதனை மையங்களில் கோவிட்-19 பரிசோதனை கட்டணம் குறைத்து நிர்ணயம் செய்து - ஆணை - வெளியிடப்படுகிறது.
G.O. (Ms) No. 347 Dt: August 09, 20213MBமுதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் - முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் திட்ட பயனாளிகள் மற்றும் பொது மக்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் கோவிட்-19 சிகிச்சைக்கான கட்டணம் மாற்றி அமைத்து - ஆணை வெளியிடப்படுகிறது
அரசாணை (நிலை) எண் 256 Dt: May 28, 202172KBகோவிட் -19 - ஏப்ரல், மே மற்றும் ஜூன், 2021 ஆகிய மூன்று மாதங்களில் தொடர்பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது
அரசாணை (நிலை) எண் 251 Dt: May 22, 20212MBதமிழ் நாடு சுகாதார திட்டம் - முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் - திட்ட பயனாளிகளுக்கும், பொது மக்களுக்கும் தனியார் மருத்துவமனைகளில் கோவிட் -19 சிகிச்சைக்கான கட்டணம் நிர்ணயம் செய்து - ஆணை வெளியிடப்படுகிறது
அரசாணை (நிலை) எண் 247 Dt: May 19, 2021475KBதமிழ் நாடு சுகாதார திட்டம் - முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் - திட்ட பயனாளிகளுக்கும், பொது மக்களுக்கும் தனியார் மருத்துவமனை மற்றும் பரிசோதனை மையங்களில் கோவிட் -19 பரிசோதனை கட்டணம் குறைத்து நிர்ணயம் செய்து - ஆணை வெளியிடப்படுகிறது
அரசாணை (நிலை) எண் 231 Dt: May 07, 202166KBதமிழ் நாடு சுகாதார திட்டம் - ஒருங்கிணைந்த முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அனைத்து
வகையான கோவிட் -19 தொற்று சிகிச்சைகள் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக அளிக்க ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2020
G.O.D.No.1401 Dt: December 08, 20202MBமோட்டார் வாகனம் -தர்மபுரி துணை இயக்குநர், தமிழ்நாடு மாநில சுகாதாரப் போக்குவரத்துத் துறை வாகனம் எண். TN 09 G 1585 விபத்துக்குள்ளானது - இழப்பீட்டுத் தொகை ஒப்பளிப்பு செய்து - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.347 Dt: March 16, 202091KBமக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை - கொரோனா
வைரஸ் நோய் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் - ஆணை வெளியிடப்படுகிறது.
GO MS No.42 Dt: February 05, 2020212KBமக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை - காஞ்சிபுரம் அத்திவரதர் எழுந்தருளிய வைபவம் - 01.07.2019 முதல் 17.08.2019 வரை பொது சுகாதார பணிகள் மேற்கொண்டதற்கான செலவினம் சிறப்பு நிதி ஒதுக்கீடு - ஆணை வெளியிடப்படுகிறது.
GO MS No.37 Dt: February 04, 2020101KBதிட்டம் மற்றும் வளர்ச்சி - இராமநாதபுரம் மாவட்டம் - திருவாடனை அரசு மருத்துவமனையில் ரூ.79.10 இலட்சம் செலவில் பிரேத பரிசோதனை கூடம் அமைக்க நிர்வாக மற்றும் நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2019
GO MS No.520 Dt: November 14, 2019280KBதிட்டம் மற்றும் வளர்ச்சி - ஈரோடு மாவட்டம், அரசு தலைமை மருத்துவமனைக்கு கூடுதல் படுக்கை வசதிகள் - 8 மாடிகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை கட்டடம் / உபகரணங்கள் மற்றும் புதிய பணியிடங்கள் உருவாக்கி உயர் சிறப்பு மருத்துவமனையாக மேம்படுத்த ரூ.80.81 கோடிக்கு நிர்வாக மற்றும் நிதி ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.
GO.Ms.No.474 Dt: October 17, 2019104KBஅலுவலக உதவியாளர் - மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரகத்தில் உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான பணிநிலை பிரிவினர் எண்ணிக்கை நிர்ணயித்தல் மற்றும் காலிப்பணியிடங்களை நிரப்ப அனுமதியும் வழங்கல்-ஆணை வெளிடப்படுகிறது.
GO MS No. 273 Dt: June 12, 2019146KBதிட்டம் மற்றும் வளர்ச்சி - சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்ட அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை கூடம் அமைக்க ரூ.47.355 இலட்சத்திற்கு நிர்வாக மற்றும் நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2018
GO MS No.556 Dt: December 03, 201896KBதிட்டம் மற்றும் வளர்ச்சி - திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அரசு மருத்துவமனைக்கு கட்டிடங்கள் பராமரிப்புக்கு பராமரிப்பு நிதியிலிருந்து ரூ.1,34,40,000/- க்கு - நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.