green
merron
blue
brown
Blue

You are here

கைத்தறி, கைத்திறன், துணிநூல் (ம) கதர்த்துறை
Year : 2013
G.O.Ms.No.2 Dt: January 02, 2013   Download Icon 63KBகைத்தறித் தொழில் – விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம் - கைத்தறி வேட்டி, சேலை உற்பத்தி செய்யும் நெசவாளர்களுக்கு நெசவுக்கு முந்தைய பணிகளுக்கான கூலி – கொள்கையளவில் அனுமதி அளித்து - ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2011
G.O.Ms.No.143 Dt: November 14, 2011   Download Icon 90KBகாதி நூல் நூற்போர் மற்றும் நெசவாளர் நல வாரியம் - உறுப்பினர்களுக்கு நல உதவிகள் - உறுப்பினர்கள் ஓய்வூதியம் ரூ.400/-லிருந்து ரூ.1,000/-ஆக உயர்த்தி வழங்குவது – ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2008
G.O.Ms.No.137 Dt: September 10, 2008   Download Icon 46KBகைத்தறி தொழில் - அனைத்து பருத்தி மற்றும் பட்டு துணி இரகங்களின் விற்பனைக்கு 15.09.2008 முதல் 31.01.2009 வரையில் 139 நாட்களுக்கு மட்டும் 30 விழுக்காடு தள்ளுபடி (நடைமுறையில் உள்ள 20 விழுக்காடு தள்ளுபடி plus 10 விழுக்காடு சிறப்புத் தள்ளுபடி) வழங்கி விற்பனை செய்ய பருத்தி மற்றும் பட்டு நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கும் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கும் அனுமதி வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2007
G.O.Ms.No.84, Dt: June 05, 2007   Download Icon 72KBதமிழ் நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகம் லிமிடெட் 2007-2008 ஆம் ஆண்டுக்கான பகுதி ஐஐ திட்டத்தின் கீழ் கன்னியாகுமரியில் நகர்புற கண்காட்சி திடல் அமைக்க ரூ.60.00 இலட்சம் ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2002
G.O.Ms.No.84 Dt: August 07, 2002   Download Icon 41KBகைத்தறி தொழில் - பிரதம நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களில் ஓராண்டு மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு மேற்பட்ட பட்டு மற்றும் பருத்தி துணி வகைகளை கழிவு விலையில் (Discount Sale ) விற்பதற்கு ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.79 Dt: August 02, 2002   Download Icon 33KBகைத்தறி தொழில் -காஞ்சிபுரத்தில் உள்ள பட்டு நெசவாளர் கூட்டுறவு சங்கங்களிலும் மற்றும் ஈரோட்டில் உள்ள பருத்தி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களிலும் 31.3.2002 வரை மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்ட பட்டு மற்றும் பருத்தி துணி வகைகளை ஏலத்தில் விடுவதற்கு அரசு ஆணையிடுகிறது