green
merron
blue
brown
Blue

You are here

A  B  C  D  E  F  G  H  I  J  K  L  M  N  O  P  Q  R  S  T  U  V  W  X  Y  Z  All  
Health and Family Welfare Department
Year : 2014
G.O.(Ms) No.82 Dt: February 28, 2014   Download Icon 3MBதிரு.த.வெங்கடேசன், தற்காலிக ஓட்டுநர், சென்னை மருத்துவக் கல்லுhரி மாணவர் விடுதி, சென்னை - ஓட்டுநர் பணியிடத்தில் நிரந்தர பணி நியமனம் மற்றும் பணிவரன்முறை விதித்தளர்வு செய்து - ஆணை வெளியிடப்படுகிறது
G.O.(Ms)No.59 Dt: February 26, 2014   Download Icon 3MBதமிழ்நாடு மாநில நோயாளர் நிதியுதவி அமைப்பு – உயிர்காக்கும் இதயம் / சிறுநீரகமாற்று போன்ற அறுவை சிகிச்சைகளை செய்து கொள்ளும்பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.24,000/- லிருந்து ரூ.72,000/- ஆக உயர்த்துதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(Rt) No.122 Dt: February 04, 2014   Download Icon 198KBவழக்கு எண்.14615/2012 - மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எண்.1001/13 - திரு.எஸ்.வி.சுப்பிரமணியன், மருந்தாளுநர், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்னை - ஊதியக் குழு நிலுவைத் தொகைக்கு வட்டி வழங்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Rt.90 Dt: January 30, 2014   Download Icon 2MBTamil Nadu Medical Service- Dr. K.Manivannan,District Siddha Medical Officer,Erode- Applied for Voluntary Retirement -Permission granted- Orders- lssued
Year : 2013
G.O.(D) No.1328 Dt: December 09, 2013   Download Icon 294KBசுகாதாரத் துறையில் ஆண்டு தோறும் சிறந்த சேவை - மாவட்ட ஆட்சியர்களுக்கு - சிறந்த மாவட்ட ஆட்சியர் விருது - 2012-2013 ஆணை வெளியிடப்படுகிறது
G.O.(D).No.1182 Dt: October 29, 2013   Download Icon 280KBதிரு.கே.ஆனந்தராஜ், தா/பெ.திருமதி.பி.சுயம்பு, இளநிலை உதவியாளர், ஆரம்ப சுகாதார நிலையம், மெஞ்ஞானபுரம், துhத்துக்குடி மாவட்டம் - கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளராகப் பணி நியமனம் செய்யப்பட்டவர் – பணிவரன்முறை – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(D).No.1161 Dt: October 25, 2013   Download Icon 220KBபெரம்பலுர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து புதியதாக உருவாக்கப்பட்ட அரியலுர் மாவட்டத்திற்கு தாராபுரம் சுகாதார மாவட்ட அலுவலகத்தை மாற்றிக் கொள்ளுதல் – செலவினம் மேற்கொள்ளல் – ஆணை வெளியிடப்பட்டது – திருத்தம் வெளியிடப்படுகிறது.
G.O.(D).No.1156 Dt: October 24, 2013   Download Icon 287KBதிருமதி.ஜி.செந்தமிழ் செல்வி - இளநிலை உதவியாளர் - ஆரம்ப சுகாதார நிலையம் - பெரும்பண்ணையூர், திருவாரூர் மாவட்டம் - விதிகளைத் தளர்த்தி இளநிலை உதவியாளர் பதவியில் தகுதிகாண் பருவம் முடித்ததாக விளம்புதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(D).No.1142 Dt: October 21, 2013   Download Icon 282KBதிரு.பா.இராமகிருஷ்ணன் - இளநிலை உதவியாளர் - தா/பெ.(அமரர்) திருமதி.ரா.பாபாபால்ராஜ் - சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகம் - கோயம்புத்துhர் மாவட்டம் - கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளராகப் பணி நியமனம் செய்யப்பட்டது – பணிவரன்முறை – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(D).No.1079 Dt: October 03, 2013   Download Icon 272KBதிரு.எஸ்.ஆர்.சிவக்குமார், இளநிலை உதவியாளர், மதுரை சுகாதாரப் பகுதி துணை இயக்குநர் அலுவலகம் - விதிகளைத் தளர்த்தி இளநிலை உதவியாளர் பதவியில் அடிப்படைப் பயிற்சிக்கு செல்வதிலிருந்து விலக்கு அளித்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(D) No.924 Dt: August 27, 2013   Download Icon 222KBபொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை - தலைமை நீர்பகுப்பாய்வாளர் அலுவலகம், சென்னை மற்றும் கோயம்புத்துர் எரிவாயு வாங்குவதற்கு நிலையான முன்பணம் ரூ.1000/-த்திலிருந்து ரூ.2000/-ஆக உயர்த்தி நிதி ஒப்புதல் ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை நிலை எண்.182 Dt: August 07, 2013   Download Icon 377KBதடுப்பு நடவடிக்கைகள் (மற்றும்) கொசு ஒழிப்பு பணிகள் – தினக்கூலி அடிப்படையில் ஒரு வட்டாரத்திற்கு தற்காலிகமாக பணியமர்த்த அரசாணை வெளியிடப்பட்டது – மறுநிதி ஒதுக்கீடு - ரூ.50,160-க்கு ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.181 Dt: August 06, 2013   Download Icon 623KBதமிழ்நாடு சுகாதார திட்டம் - திட்டம் உலக வங்கியினால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டது – 3465 CeMONC பணியிடங்களை 01.10.2012 முதல் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது - மூன்று புதிய கணக்கு தலைப்புகள் தோற்றுவிக்கப்பட்டது – 2013 – 2014 -ம் நிதியாண்டிற்கு மறு நிதி ஒதுக்கம் - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.180 Dt: August 02, 2013   Download Icon 464KBநிர்வாகம் -CeMONC திட்டத்தில் பணிபுரியும் செவிலியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்த்தி வழங்கப்பட்டது – தேவைப்படும் கூடுதல் நிதி – ஆணை – வெளியிடப்படுகிறது.
அரசாணை (ப) எண்.773 Dt: July 18, 2013   Download Icon 289KBபொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை - திருமதி.மு. முருகாயி, இளநிலை உதவியாளர், திருப்பரங்குன்றம், ஆரம்ப சுகாதார நிலையம், மதுரை மாவட்டம் - இளநிலை உதவியாளர் பதவியில் தகுதிகாண் பருவம் முடித்ததாக விளம்புதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(D) No.774 Dt: July 18, 2013   Download Icon 313KBதமிழ்நாடு அமைச்சுப் பணி - பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை - திரு.ப.ராஜா, இளநிலை உதவியாளர், கள்ளக்குடி ஆரம்ப சுகாதார நிலையம், மதுரை மாவட்டம் - இளநிலை உதவியாளர் பதவியில் தகுதிகாண் பருவம் முடித்ததாக விளம்புதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (டி) எண் 1051 Dt: July 04, 2013   Download Icon 287KBபொது சுகாதாரம் - துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம் - கிருஷ்ணகிரி வாடகை கட்டடத்தில் இயங்கு வருவது – நிதி ஒப்பளிப்பு . ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (ப) எண் 680 Dt: June 28, 2013   Download Icon 457KBபொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை – துப்புரவுப் பணியாளர்கள் – சிறப்பு காலமுறை ஊதியம் - நீதிப்பேராணை எண் 9556- 2012 – சென்னை உயர்நீதிமன்றம் - 16.04.2012 நாளிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணை – ஆணைகள் வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண் 144 Dt: June 24, 2013   Download Icon 644KBதமிழ்நாடு அமைச்சுப்பணி – 1991-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் பணிபுரிந்து பணியிழந்தவர்கள் – பின்னர் பொது சுகாதாரம் மற்றம் நோய்த் தடுப்பு மருந்துத் துறையில் இளநிலை உதவியாளராகப் பணியில் ஈர்க்கப்பட்டவர்கள் – பணிவரன்முறை – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(D).No.636 Dt: June 18, 2013   Download Icon 340KBதிரு.ரா.மணி – இளநிலை உதவியாளர் - ஆரம்ப சுகாதார நிலையம் - குன்னத்துhர் - திருப்பூர் மாவட்டம் - விதிகளைத் தளர்த்தி இளநிலை உதவியாளர் பதவியில் தகுதிகாண் பருவம் முடித்ததாக விளம்புதல் – ஆணை வெளியிடப்படுகிறது.